Thamizhan : கருத்துக்கள் ( 299 )
Thamizhan
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
8
2019
சம்பவம் உயிருக்கு போராடும் டி.எஸ்.பி.,
இந்தியாவில் மக்கள் நலனுக்காக ஒன்றுமே இல்லை ,முதலில் மருத்துவக்காப்பீடு கட்டாயமாக்கப்படவேண்டும் ,அதுவும் நூறு சதவிகிதம் பொறுப்புக்கொண்டதாக இருக்க வேண்டும் .இதுபோன்ற அரசு மாற்று தனியார் பணிகளில் வேலை செய்வோர்க்கு அந்தந்த நிறுவனங்களே முழு மருத்துவ செலவுகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும் அதற்கான காப்பீட்டுத்திட்டத்தில் ஊழியர்களை சேர்த்துவிடவேண்டும் மற்றும் அதற்கான வருடாந்திர தொகையையும் அந்த நிறுவனங்களே செலுத்தவேண்டும் இது தவிர அரசு தரப்பில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு இந்த காப்பீட்டு திட்டம் முழுவதுமாக அமல்படுத்த வேண்டும் அதற்கான செலவை நலத்திட்டங்கள் வாயிலாக அரசே ஏற்க வேண்டும் ,இப்படி நடந்தால் அரசே மருத்துவமனைகளை தங்களது கவதில் கொள்ள நேரிடும் மற்றும் மருத்துவமனைகள் கொள்ளையடிப்பதையும் தடுக்கலாம் .   16:25:32 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
9
2019
சினிமா தர லோக்கலாக இறங்கி அடிக்கும் ரஹ்மான்...
இதுதான் ரஹ்மான் வளர்த்துவிட்ட இசை பாரம்பரியம் அவர் ஏதோ புதுமை என்று சில நல்ல பாடல்களை கொடுத்திருந்தாலும் பொதுவாக அவரது பீச்சி மனதை வருடுவதே இல்லை ,சமீபத்தில் சர்க்கார் திரைப்படம் பார்த்தேன் திரையரங்கில் மாறவே முடியவில்லை பாடல்களுக்கு என் மகள் வெளியே சென்றுவிட்டாள் அவ்வளவு தரம் குறைந்துவிட்டது .இசையென்றால் நாம் அதோடு ஒன்றி விடவேண்டும் அதை ரஹ்மானிடம் இதுவரை காண முடியவில்லை நான் சொன்னதுபோல் ஒரு சில தரமான பாடல்களை தவிர . இசை என்பது நமக்குள் அதைப்பற்றி ஒரு உணர்வை ஏற்படுத்தவேண்டும்   09:00:34 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
5
2019
சினிமா இளையராஜாவுக்கு இன்னொரு நிகழ்ச்சி : இது பார்த்திபன் கனவு...
இசை ஞானியை மகிழ்விப்பதாக மட்டுமே நோக்கமாக கொண்டுள்ள உங்களின் ஆசை இனிதே நிறைவேறட்டும் ,மேலும் இசைஞானியின் மனதில் இறுக்கமாக பல நிகழ்வுகள் இருப்பதுபோல் தோன்றுகிறது அதையெல்லாம் அவர் மறந்து மனதில் உள்ள சுமைகளையெல்லாம் கலைந்துவிடனும் உங்கள் நிகழ்ச்சி ,வாழ்த்துக்கள் திரு பார்த்திபன் அவர்களே .நீங்கள் அழைக்கும் பங்கேற்பாளர்கள் அனைவரும் ராஜா சாரின் மனதிற்கு மகிழ்ச்சியளிப்பவர்களாக இருக்கட்டும் ,அங்கெ வந்து ஏழரைய கூட்டும் நபர்களாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் .   07:34:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
6
2019
கோர்ட் சபரிமலை தீர்ப்பை ஏற்கிறோம் தேவசம் போர்டு பல்டி
எனக்கு ஒரு புரியவில்லை தெரிந்தால் சொல்லுங்கள் ,இந்த உலகத்தையே படைத்த இறைவனை நாம் அனைவரும் வணங்குவது நமது மனதால் தான் ,மனது தூய்மையாக இருந்தால் கடவுள் அந்த மனதில் என்றும் இருப்பான் அப்படி இருக்கையில் இந்த ஆகமவிதி என்பது கடவுளை கட்டுக்குள் வைப்பது போல் தோன்றுகிறது ,அவ்வளவு பலம் படைத்தவர்களா இந்த சமஸ்கிருத பூஜாரிகள் ? ஏதோ விளையாட்டு பொம்மைகளை பொம்மலாட்டத்தில் வைத்து விளையாடுவதுபோல் சித்தரிப்பது கடவுளை சிறுமைப்படுத்துவதாகும் ,கடவுளை இப்படி கீழ்மைப்படுத்தாமல் கடவுளை வியாபாரப்பொருளாய் சித்தரிக்காமல் கடவுளை இயற்க்கையின் வடிவாய் பாருங்கள் அப்போது புரியும் ஆணும் பெண்ணும் அவரின் படைப்புகளே என்பதும் அதை உயிரினங்களில் ஒரு பகுதியாக உள்ள மனிதன் தனக்கு உள்ள உரிமையை மட்டும் எடுத்துக்கொண்டு பிறரது உரிமையை அவர்களிடமே விட்டுவிடவும் ,இல்லையேல் கடவுள் பெரிதா அல்லது மனிதன் அதிலும் ஆண் மகன் மட்டுமே பெரிதா என்ற பெரிய கேள்வி எழுந்து நிற்கும் .ஏமாந்ததும் போதும் ஏமாற்றியதும் போதும் .   17:33:38 IST
Rate this:
176 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
3
2019
சினிமா கமலுக்கு தான் இளையராஜா நல்ல பாடல்கள் கொடுத்தார் : ரஜினி வருத்தம்...
கழுகு படத்தில் இரண்டு பாடல்களுமே அருமையோ அருமை ,இசைஞானி பாடிய பாட்டும் ,முரளி பாடிய பாட்டும் எல்லையே இல்லை ,முரளியின் பாட்டிற்கு கொடுக்கும் மாடுலேஷன் இதயத்தை சுண்டி இழுக்கும் அதேபோன்று பொன்னோவியம் பாடலும் ,இசைஞானியும் ஜானகியும் அசத்தியிருப்பார் ,நான் கூட சூப்பர்ஸ்டாரின் படங்களுக்கு இசைஞானி நிறைய பாடல் கொடுக்கவில்லையே என்று நினைத்தேன் ,ஆனால் பார்க்கும்பொழுது அதிர்ச்சியாய் இருந்தது அடுக்கிக்கொண்டே போகலாம் அவ்வளவு அருமையான பாடல்கள் ,எல்லா படங்களுமே அவர் இசையில் அமர்க்களம்தான் .   15:15:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
4
2019
சினிமா இளையராஜா நிகழ்ச்சி : புறக்கணித்த புண்ணியவான்கள்...
Professionalism always problem whether within family or fris circle,it always s communication gap .Maestro is a real thorough tough professional who learned the art through lot and lots of hard work and can never give any space for emotions when dealing professional matters.This function is just his 75th Birthday only nothing to be missed ,there could be many such celebrations where Maestro can be called for Musical shows and enjoy the moment with him and his Music .   09:15:01 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

பிப்ரவரி
3
2019
சினிமா ஏ.ஆர்.ரகுமான் அழைத்தும் போகாத பார்த்திபன்...
என்னைப் பொறுத்தவரை இளையராஜா இந்த நிகழ்ச்சிக்கே இசைந்திருக்கக்கூடாது ,இனிமேல் அவர் புகழ்ப்பாட யாரும் தேவை இல்லை அவரது பாடல்கள் மட்டுமே போதும் ,அவைகள் ராஜாவின் புகழை ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றென்றும் .   05:53:53 IST
Rate this:
4 members
0 members
25 members
Share this Comment

பிப்ரவரி
3
2019
சினிமா கமலுக்கு தான் இளையராஜா நல்ல பாடல்கள் கொடுத்தார் : ரஜினி வருத்தம்...
உங்களுக்கு கொடுத்த பாடல்கள் மட்டும் சும்மாவா .கழுகு படத்தில் இடம் பெற்ற காதல் என்னும் கோவில் என்கிற பாடலை யார் கொடுக்க முடியும் என்று கேட்டாலும் மனம் உருகிவிடும் ,ஜானியில் ஒரு இனிய மனது இசையை அணைத்து செல்லும் இப்படி உங்களுக்கும் ராஜா ஒரு குறையும் வைக்கல .கமலுக்கு அத்தனையும் அருமையாக அமைந்துவிட்டது உங்களுக்கு ஒரு சில படங்கள் சுமாராக அமைந்துவிட்டது மற்றபடி கழுகு படப்பாடல் மறக்கவே முடியாத நான் என்றும் என்னை மறந்து கேட்கின்ற பாடல் இன்றும் ஒரு தடவையோடு நிறுத்திக்கொள்ள முடியாமல் பல தடவை கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல் .   05:50:00 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
3
2019
சினிமா எனது ஹெட் மாஸ்டர் இளையராஜா: ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சி...
இதிலிருந்து ஒன்றை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது ,இளையராஜா ரஹ்மானை தனது மகனாகவே கருதியிருக்கிறார் அல்லது தனது நீண்ட கால பயணத்தினால் ஒரு நெருக்கமான நண்பனாகவும் கருதி மேடையிலே பேசியிருக்கலாம் .இது அவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு என்றுமட்டும் சொல்லத்தோணுகின்றது .   05:37:23 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
31
2019
சினிமா விஷ்ணு விஷாலுக்கு கழுத்து எலும்பு முறிவு...
We know he is from North India but we never hate North Indians just like that .   17:58:01 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X