பிறைசூடன் : கருத்துக்கள் ( 3 )
பிறைசூடன்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
1
2022
சினிமா
நேற்று இந்தப் படத்தின் தமிழ் தயாரிப்பைப் பார்த்தேன். மிக அற்புதம். குறை கூற விரும்பிய ஒரேயொரு விஷயம் என்னவென்றால், படத்தின் இறுதிக் கட்டத்தில் பேட்டி முடியும் பொழுது திரு நம்பி நாராயணன் அவர்கள் "ஜெய் ஹிந்த்" என்று கூறுவார். ஆனால் பேட்டி எடுப்பவர்(ன்) (நடிகர் சூர்யா) ஜெய் ஹிந்த்" என்று சொல்லமாட்டார்(ன்). மாதவன் செய்த மிகப்பெரிய தவறு நடிகர் சூர்யாவை தேசபக்தி, தேசத்தின் விஞ்ஞான வளர்ச்சி சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்க வைத்தது. இதற்கு நடிகர் அர்ஜுன் அல்லது பிரசன்னாவை பேட்டி எடுப்பவராக செய்திருக்கலாம்.   11:15:13 IST
Rate this:
0 members
2 members
13 members

ஏப்ரல்
25
2021
பொது தடுப்பூசி விலை உயர்வு ஏன்? சீரம் இந்தியா விளக்கம்!
மத்திய அரசாங்கம் Serum Institute மற்றும் Bharat Biotech நிறுவனங்களுக்கு 4500 கோடி ரூபாய் (3000 + 1500 முறையே) முன்பணமாகக் கொடுக்கிறது. அதே வேளையில் ஒவ்வொரு மாநில அரசும், தனியார் மருத்துவமனைகளும் எவ்வளவு கொடுத்திருக்கிறது எனக் கூற முடியுமா?   10:26:32 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
15
2021
கோர்ட் வெளி ஆட்களை கூட்டிவந்து கொரோனாவை பரப்பிவிட்டு ஓடிவிட்டனர் மம்தா தாக்கு
நாடகம் விடும் நேரம் தான் உச்சக் காட்சி நடக்குதம்மா வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா....   14:48:21 IST
Rate this:
0 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X