Manithan : கருத்துக்கள் ( 47 )
Manithan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
7
2021
பொது விவசாயிகளை அச்சுறுத்தும் ஆப்பிரிக்க நத்தைகள் கட்டுப்படுத்தவது எப்படி?
நத்தை வருவல் பாண்டிச்சேரியில் மிகப் பிரபலம்...அதை இந்த நத்தை வளரும் பகுதிகளில் செயல்படுத்தினால் குறைந்த நாட்களிலேய இந்த இனம் அழிந்துவிடும்...அல்லது இது நல்ல இலாபம் கொடுக்கும் தொழிலாகவும் மாறும்....   10:51:37 IST
Rate this:
0 members
0 members
13 members

டிசம்பர்
3
2021
சம்பவம் 35 வருடம் காத்திருந்து 65 வயது காதலியை கரம் பிடித்தார்
வாழ்த்த வயதில்லை..வணங்குகிறோம்...   11:04:23 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
13
2021
பொது 10 சதவீத ரிசர்வ் சைட்டுக்கு பதிலாக பணம் கட்டும் திட்டம் வேலுமணி உத்தரவு திரும்பப்பெறப்படுமா?
வழித்தடமும் ரிசர்வ் சைட்டும் ஒவ்வொரு லேவுட்களின் உயிர் நாடி... குறைந்தது முப்பது அடி அகல முக்கிய சாலை, இருபத்தி ஐந்து அடி குறுக்கு சாலை மற்றும் பத்து சதவீத ரிசர்வ் சைட்டும் அந்த லேவுட்களின் வாழ்நாளை மட்டுமல்ல, அதில் வாழும் மக்களின் வாழ்நாளை என்றுமே காக்கும்....சாலைகள் அகலமாக இருப்பதால் மரம் நடுதல், மின் கம்பங்கள், குடிநீர் மற்றும் சாக்கடை வசதி, என அனைத்து வசதிகளையும் மக்கள் என்றுமே பெற முடியும்....   10:44:17 IST
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
6
2021
அரசியல் நடப்பது அதிமுக ஆட்சி அல்ல ஸ்டாலின் தாக்கு
இதை சுடலை பேசல...பிரசாந்த் கிஷோர் தம்பி எழுதிக்குடுத்து பேசறாப்புல..ஹிஹிஹி   13:54:40 IST
Rate this:
3 members
0 members
13 members

அக்டோபர்
15
2020
அரசியல் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி?
எங்க ஜப்பான்ல வேலையா??? புகா புகா புகா...   08:00:03 IST
Rate this:
0 members
0 members
18 members

செப்டம்பர்
17
2020
அரசியல் தி.மு.க.,ஆட்சிக்கு வந்தவுடன்நீட் தேர்வு ரத்து
அப்பாடா நான்கூட நீட் தேர்வு ரத்து ஆகிடுமோன்னு நினச்சேன்...தி மு க ஆட்சிக்கு வந்தா தானே ரத்து ஆகும்...அது இந்த ஜென்மத்துல நடக்காதே...புகா புகா புகா ....   15:08:11 IST
Rate this:
0 members
0 members
17 members

செப்டம்பர்
9
2020
அரசியல் 8 மாதங்களில் திமுக ஆளுங்கட்சியாக மாறும் ஸ்டாலின்
8 மாசத்துல குறை பிரசவம் வேணும்னா ஆகும்... திமுக ஆளுங்கட்சி ஆகாது.... புகா புகா புகா...   20:39:49 IST
Rate this:
0 members
0 members
19 members

டிசம்பர்
20
2019
Rate this:
1 members
0 members
14 members

டிசம்பர்
5
2019
அரசியல் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்பு கரத்தால் அடக்க வேண்டும்
அப்போ பாத்திமா பாபு கையில ஒரு துப்பாக்கியை உடனே குடுங்க..   14:31:26 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
22
2019
பொது நாட்டின் மிக இளம் வயது நீதிபதி 21 வயது இளைஞருக்கு பெருமை
அப்பாடா ஒரு நேர்மையான நீதிபதி இந்த நாட்டுக்கு கிடைக்கப்போறார் .... வாழ்த்துக்கள்...   10:35:12 IST
Rate this:
1 members
1 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X