Velumani K. Sundaram : கருத்துக்கள் ( 153 )
Velumani K. Sundaram
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
7
2021
பொது வடபழநி கோயில் சொத்துக்கள் மீட்பு பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு 10 ஆண்டு வேடிக்கை பார்த்த அதிகாரிகள் சுறுசுறுப்பு
அப்படிப்பார்த்தால் EPS ஐயும் OPS ஐயும் காட்சியில் இருந்து தூக்கவேண்டும். அவர்களின் தலைமையில்தான் கொள்ளை நடந்துள்ளது. ஏவப்பட்ட அம்பு INNOCENT... எய்த வில்லே தண்டனைக்குரியது.   12:53:24 IST
Rate this:
3 members
0 members
21 members

ஜூன்
4
2021
உலகம் துவங்கிய ஒரு மாதத்தில் டிரம்ப் வலைதளம் மூடல்
ட்விட்டரும் பேஸ்புக்கும் அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்பின் கணக்கை மூடியதால் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளன. டிரம்ப் மீண்டும் துறப்பாரா என ஏங்குகிறார்கள்...   12:26:39 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
29
2021
பொது வாங்காத விருதை திருப்பி தந்த வைரமுத்து
கெட்டவனுக்கு சென்ற இடமெல்லாம் சிராய்ப்பு   17:39:59 IST
Rate this:
1 members
0 members
101 members

மே
15
2021
பொது கோவாக்சின் தயாரிக்க மற்ற நிறுவனங்களை அனுமதிப்பதில் தாமதம் ஏன் ப.சிதம்பரம் கேள்வி
படிக்கும்போது காதிலே ஒரே கொயிங்க் சவுண்ட்தான் கேட்குது... அந்த சத்தத்தோட INX... இந்திராணி... திகார்... சிங்கப்பூர்... லண்டன்... மீண்டும் திகார்... ன்னு கேட்குது... ஒன்னும் புரியில...   11:06:42 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
15
2021
அரசியல் ரூ.13,000 கோடியில் வீடு பிரதமருக்கு அவசியமா?
1951 ல் 17 கோடி வாக்காளர்கள் 439 MP க்களை தேர்ந்தெடுத்தனர். அது இதனை ஆண்டுகளாக 540 லோக்சபா உறுப்பினர்களையும் 250 ராஜயசபா உறுப்பினர்களையும் கொண்டு ஒருமுறையான ஆட்சியை செய்ய இயலாத வகையிலும் நல்ல படித்த பண்புள்ள தலைவர்கள் உருவாக்கமுடியாத நிலையில் இந்தியாவை வைத்துள்ளது. இப்போது காட்டப்படும் புதிய முழு இந்திய ஆட்சி அலுவலகம் 1500 லோக்சபா உறுப்பினர்களையும் 750 ராஜ்யசபா உறுப்பினர்களையும் கொள்ளப்போகும் அலுவலகமாக. புதிய அலுவலகம் இந்த இத்துப்போன அழகிரி போன்றவர்களை அரசியலிலிருந்து வெளியேற்றிவிடும் என்பதால் இப்படி கீழ்த்தரமாக பேசவைக்கிறது.   07:35:13 IST
Rate this:
2 members
0 members
14 members

மே
12
2021
உலகம் இந்தியாவுடன் பேச்சு இம்ரான் பூச்சாண்டி
சவுதி அரேபியா சென்று காஷ்மீர் MATTER க்கு குயோ முயோ என்று இவன் அழுவ... சவுதி இளவரசர் காஷ்மீர் இந்தியாவை சேர்ந்தது. காஷ்மீருக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்னதோடு, தங்கள் அரசு கார் ஓட்டுனரை வரவைத்து இவனை ரியாத் AIRPORT ல் விடசொல்லிவிட்டார். உலக அரசியலில் இவனொரு புழு...   14:08:45 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
3
2021
அரசியல் அதிக வித்தியாசத்தில் வென்ற ஐ.பெரியசாமி எதிர்த்தவர்களுக்கு டிபாசிட் காலி
தன்னை பெரிய ராஜதந்திரி என்று நினைத்துக்கொண்டிருக்கும் எடப்பாடியாரின் அரசியல் இது. எடப்பாடியாரை பொறுத்தவரை தமிழகத்தில் தாமரை மலரக்கூடாது. தாமரை மலர்ந்தால் எந்த ஒரு திராவிடக்கட்சியும் அரசியல் செய்யமுடியாது. இதனால் எடப்பாடியாரும் ஸ்டாலின் ஜியும் செய்துகொண்ட உடன்படிக்கைப்பாடி திமுக வெற்றிப்பெற்றுள்ளது. இந்த தோல்வியை வைத்து எடப்பாடியார் அதிமுகவின் பேரரரசனாக ஆகிவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருப்பார். 2026 ல் தமிழகத்தில் திமுகவும், பாஜகவும் தான் இருக்கும்.   13:24:32 IST
Rate this:
5 members
1 members
13 members

ஏப்ரல்
28
2021
பொது டில்லி கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா அமல்
புது டெல்லி மற்றும் புதுச்சேரிக்கு கவர்னர் மட்டுமே போதும். சட்டசபை என்கிற பெயரில் மக்கள் பணம் அதிகமாக வீணடிக்கப்படுகிறது. மாற்றம் தேவை.   21:41:34 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
28
2021
பொது இது உங்கள் இடம் டிவி செய்தியாளர்களே.. உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!
அருமையாக சொன்னீர்கள் சீனிவாசன் ஐயா. இந்தியாவில் இப்போது நடக்கும் ஊடகத்தொழிலானது ஒட்டுமொத்த மக்களின் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.   12:56:01 IST
Rate this:
1 members
0 members
10 members

ஏப்ரல்
25
2021
உலகம் இந்தியாவுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்க முன்வந்துள்ள பாகிஸ்தான்
அந்நியர் சூழ்ச்சியால் இந்தியாவைவிட்டு பிரிந்த பாக்கிஸ்தான், உலக அரங்கில் இந்தியாவைப்போல் வளர வாழ்த்துவோம். இதுவே உங்களின் ஒளிமயமான உன்னதமான எதிர்காலத்தை நோக்கி எடுத்துவைக்கும் முதல் படியாகட்டும். பின் குறிப்பு: உங்களின் கருணையை நாங்கள் நம்பவில்லை. இது சீனாவின் ஏற்பாடு என்பது நன்றாக தெரிகிறது   11:26:34 IST
Rate this:
2 members
1 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X