KRISHNSWAMY MADIVANAN : கருத்துக்கள் ( 13 )
KRISHNSWAMY MADIVANAN
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
16
2021
எக்ஸ்குளுசிவ் ரவிசங்கர் பிரசாத் இல்லையாம்குஜராத்திலிருந்து வரப் போவது யார்?
பிஜேபி இந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிர்க்கட்சி போல் செயல்பட வேண்டும். இந்த வாய்ப்பை நழுவ விட கூடாது.   08:34:16 IST
Rate this:
8 members
0 members
13 members

ஜூலை
14
2021
பொது ஒன்றியம் - கொங்கு நாடு விளையாட்டுக்கு முடிவு என்ன?
மத்திய அரசு கொங்கு மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி கொங்கு நாட்டை உருவாக்க வேண்டும்.   15:26:16 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
2
2021
சினிமா ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் - நீண்டநாள் கனவு நிறைவேறியது : அர்ஜூன்...
இந்த கோயில் இவருடைய இடத்தில தான் கட்டப்பட்டதா   08:30:47 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
19
2021
பொது ஏழு பேரை கவர்னர் விடுவிக்க மாட்டார் அனுசுயா
இவர்களை விடுவித்தாள் மற்ற தீவிரவாதிகளையும் விடுவிக்க வேண்டி வரும். பிரச்னை இது தான்.   18:27:40 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
9
2021
சினிமா தி பேமிலி மேன் 2 - சினிமாவை விட அதிக சம்பளம் வாங்கிய சமந்தா...
தமிழ் ரசிகர்கள் இவர் நடித்த படங்களை புறக்கணிக்க வேண்டும். அதே மாதிரி அமேசான் வெளியிடும் படங்களையும் புறக்கணிக்க வேண்டும்.   13:02:44 IST
Rate this:
25 members
1 members
10 members

மே
28
2021
Rate this:
14 members
0 members
16 members

மே
26
2021
அரசியல் செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிப்பை துவக்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின்
இந்த தொழிற்சாலை செயல்படாமல் இருந்ததற்கு காரணம் மறைந்த முன்னாள் பெட்ரோலியம் அமைச்சரான கர்நாடகத்தை சேர்ந்தவர் தான்.   09:06:29 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
7
2021
பொது வங்கி ஊழியர் வருகை 50 சதவீதமாக்க அறிவுரை
வங்கிகள் மதியம் இரண்டு மணி வரை தான் செயல்படுகிறது எனவே அவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. மேலும் அவர்களுக்கு சலுகை கொடுக்க கூடாது.   08:22:28 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
7
2021
பொது கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா? அனாதை உடல்களை தகனம் செய்யும் அற்புத மனிதர்
போலி ஆன்மிக எதிர்ப்பாளர்கள் இவரை பின்பற்ற வேண்டும்.   15:58:46 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
8
2021
பொது வழிபாட்டில் இல்லாவிட்டாலும் வரலாற்றில் இடம்பிடித்த கோவில்
தமிழ் நாடு அரசு இதில் தலையிட்டு காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க வேண்டும். அவைகள் விலை மதிப்பிடமுடியாதவை. பீடம் உள்ளது அதனால் மூலவர் சிலை கண்டிப்பக்க இருந்திருக்கும்.   15:28:08 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X