Tamilnesan : கருத்துக்கள் ( 1076 )
Tamilnesan
Advertisement
Advertisement
Advertisement
மே
12
2021
பொது ஊரடங்கிற்கு பிறகு குறையுது கொரோனா சுகாதார செயலர்
தேர்தல் நடத்தி மக்களை கொன்று குவித்த முன்னாள் தேர்தல் ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து உச்ச பட்ச தண்டனையான தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் இதை செய்ய மாட்டார்கள். நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்.......நீ அழுவுற மாதிரி நடித்து விடு, இது தான் அரசாங்கத்தின் கொள்கை.   19:32:15 IST
Rate this:
5 members
0 members
3 members

மே
11
2021
பொது இதே நாளில் அன்று
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இவர் கண்ணியம் மிக்கவர்.   19:23:25 IST
Rate this:
1 members
0 members
6 members

மே
12
2021
பொது 2வது அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்? ஐசிஎம்ஆர் தலைவர் விளக்கம்
மத்திய ஆராய்ச்சி மையம் ஒரு பவுடரை பொது மக்கள் உபயோகத்திற்கு நேற்று அறிமுக படுத்தியதே. அது எப்போது சந்தைக்கு வரும். மருந்து மாபியாக்களை மீறி வருமா? அது வந்தால் ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர் இல்லாமலே கொரநா இரண்டு நாட்களில் சரியாகி விடும். யாருக்காக அரசு காத்துள்ளது. இன்னும் லட்சக்கணக்கான மக்கள் மாண்டு போன பிறகு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அந்த மருந்து சந்தைக்கு வருமா? அல்லது தனியார் மருத்துவமனை கமிஷனுக்கு ஆசைப்பட்டு உறக்கத்தில் ஆழ்ந்து விடுவார்களா ?   19:06:45 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
8
2021
பொது 2டிஜிவந்தாச்சு கொரோனா தடுப்பு மருந்துசாதித்த டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள்
பொது மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும்? அதை பற்றி தகவல் இல்லையே.   20:34:51 IST
Rate this:
0 members
1 members
0 members

மே
8
2021
Rate this:
1 members
0 members
21 members

மே
8
2021
பொது கடந்த 7 நாட்களாக 180 இந்திய மாவட்டங்களில் கொரோனா இல்லை..!
தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரநா பரவலுக்கு நூறு சதவிகிதம் தேர்தல் ஆணையமே காரணம். உயர் நீதிமன்றம் சொன்னது போல முன்னாள் தேர்தல் ஆணையரை கொலை குற்றம் சாட்டி இருபது வருடங்கள் சிறையில் வைக்க வேண்டும்.   20:41:19 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
8
2021
பொது பவுடர் வடிவில் கொரோனா மருந்து அவசர பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
வாழ்த்துக்கள் கண்டுபிடித்த நல்ல உள்ளங்களுக்கு. இந்த மருந்து எப்போது சந்தைக்கு வரும்? விரைவாக வந்தால் பல மனித உயிர்கள் காப்பாற்ற படும். நம் நாட்டில் கண்டுபிடிப்பு விரைவாக நடக்கும். ஆனால் சந்தைக்கு வர ஆயிரம் நிபந்தனைகள் அரசு விதிக்கும். இது இந்த நாட்டின் சாபக்கேடு. உங்கள் அரசியலை அடுத்த இரண்டு வருடங்கள் கழித்து வைத்துக்கொள்ளுங்கள். மனித உயிர்களை காப்பாற்றுங்கள். ஜெய் ஹிந்த்   20:37:22 IST
Rate this:
1 members
0 members
12 members

மே
4
2021
சம்பவம் அம்மா உணவக பலகை சூறை மீண்டும் அதே இடத்தில் வைக்க ஸ்டாலின் உத்தரவு
இது போன்ற சம்பவங்கள் முன்பு திமுக ஆட்சியில் நடந்திருந்தால், இது ஆரிய பார்ப்பனர்களின் திட்டமிட்ட சதி என்கிற ரீதியில் அறிக்கை வெளி வரும்.   16:30:51 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
4
2021
அரசியல் கொரோனாவை தடுக்க ஒரே வழி ஊரடங்கு ராகுல்
ஊரடங்கு போட்டா பொருளாதாரம் புட்டுக்கும் என்று போன வாரம் தான் சொன்னார் இந்த வில்லேஜ் விஞ்ஞானி. அடுத்த வாரம் வேறு ஒன்னு சொல்வார். பாவம் அவரும் இப்படி மாத்தி மாத்தி அறிக்கை விட்டா தானே இவரு இன்னும் இருக்காருன்னு தெரியும். இல்லையேல் அவர் வெளிநாடு தப்பித்து போயி விட்டார் என்று தனியார் டிவிக்கள் மக்களை நம்ப வைத்து விடும். போன வாரம் இப்படி தான் கொரநா தடுப்பூசி போட்ட ஒருவர் மரணம் என்று பாரம்பரியம் மிக்க நாளிதழ் டீவியில் தந்தி போல சொன்னார்கள். இறுதியில் அவர் கொரநா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் இறந்துள்ளார். தமிழக மக்களும் இது போன்ற புரளி செய்தகளை தான் அதிகம் விரும்புகிறார்கள்.   16:02:19 IST
Rate this:
0 members
0 members
6 members

மே
4
2021
உலகம் பிரிந்தாலும் இணைந்தே செயல்படுவோம் பில் கேட்ஸ்
பணத்தின் புரள்கிறவன் பொழுது போக்கு விளையாட்டு இது. மிலிண்டா கோட்டா முடிஞ்சது. யாரங்கே அடுத்த பொண்ண உள்ள அனுப்பு. இப்படி வாரத்திற்கு ஒரு பொண்ணு. நம்ம ஊரில் காமஹாசன் ஆடாத ஆட்டமா.......சில லட்சம் கோடிகளுக்கே ஆட்டம் போடும் காமஹாசன், பில்கேட்ஸிடம் பல லட்சம் கோடிகள் உள்ளது. ஆடறான்.   15:51:47 IST
Rate this:
12 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X