Kumar : கருத்துக்கள் ( 513 )
Kumar
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
22
2019
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
12
2019
அரசியல் வேலூர் தொகுதி தேர்தல் நிறுத்தப்படுமா? தி.மு.க., திக்... திக்...!
நல்ல ரிவியூ. வாசிக்கவே பயமாக இருக்கிறது. ஆனாலும் உருப்படியான மக்கள் நல திட்டங்கள் எதுவும் அதிமுக ஆட்சியில் நடக்கவில்லையே. வளர்ச்சிநிலை மந்தமாக இருந்ததுபோல உணர்கிறேன். வளர்ச்சியும் வேண்டும். பயமில்லாத வாழ்வும் மக்களுக்கு வேண்டும்.   20:42:44 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
13
2019
பொது ஹிந்துக்களை ஆதரிப்பவர்களுக்கு ஓட்டு மடாதிபதிகள் வேண்டுகோள்
வணக்கத்துக்குரிய இந்து பெரியவர்கள் சொல்வது விமர்சனத்துக்கு வராது. ஆனால் பயத்தின் காரணமாகவும் பாதுகாப்பு காரணமாகவும் கிறிஸ்தவங்க செய்தால் தப்பு. வாசகர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள். மதிப்புமிகு இந்து மதத்தை பழித்தவர்கள் அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் அவர்கள் தேர்வாகக்கூடாது என்கிற மன நிலை நாட்டு நலனுக்கு உகந்தது இல்லையே (வீரமணி போன்றவர்கள் எழுப்புவது மணியோசை அல்ல. கூழாங்கற்கள் தரும் தகர டப்பா ஓசை. இதற்காக யாருமே கவலைப்படவேண்டியதில்லை) தினமலர் இது போன்ற என் கருத்துகளை பதிவிடாது என்றும் தெரியும்.   20:35:17 IST
Rate this:
1 members
0 members
2 members

ஏப்ரல்
13
2019
அரசியல் 20 சதவீத கமிஷன் வாங்கும் கூட்டணி அரசு காங்.,--ம.ஜ.த., அரசை சாடிய மோடி
பெரியோர் எப்போதும் தன்னை போலவே மற்றவரையும் நினைப்பர்.   18:05:46 IST
Rate this:
0 members
1 members
1 members

ஏப்ரல்
12
2019
பொது மோடிக்கு புனித ஆண்ட்ரு விருது ரஷ்யா கவுரவம்
இது கிறிஸ்தவ பெயரில் வரும் விருது. வாடிகனின் சூழ்ச்சி.   00:12:12 IST
Rate this:
1 members
1 members
0 members

ஏப்ரல்
11
2019
அரசியல் மோடி வெல்ல முடியாதவர் அல்ல சோனியா
மோடி வெல்ல முடியாதவர்தான். எனக்கும் இப்போது மோடிமீது அன்பு வருகிறது. ஏழைமக்களுக்கும் மக்களின் வரி பணத்தில் உதவட்டும். அது போதும்.   15:31:06 IST
Rate this:
3 members
0 members
14 members

ஏப்ரல்
8
2019
அரசியல் துண்டுச் சீட்டு, நாயகன் ஊரெல்லாம் ஒரே பேச்சு
தெரியாம சொல்லிட்டாரு விடுங்கப்பா. இதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு. கருப்பு பணம் வந்த போடலாம்னாரே தவிர போடறேன்னா சொன்னார்? மோடியை மக்கள் நேசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இனி அவர் என்ன செய்தாலும் கண்டுக்கமாட்டாங்க. ஆற்று போக்குல நாமளும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போகவேண்டியதுதான். திமுக கணிப்பு தவறால, தமிழ்நாட்டு நிலவரமே சரியில்ல. வட இந்தியாவுல கண்டிப்பா நம்ம பிரதமர் எதிர்க்கட்சி எல்லாத்தையும் அடிச்சி துவைச்சு கிழிச்சி காயபோட்ருவாரு. கோவணம் கட்றத உட்டுபுட்டு, இருக்கிறத உருவிகிட்டு ஓடுறதுதான் சரி.   18:59:16 IST
Rate this:
3 members
0 members
11 members

ஏப்ரல்
10
2019
உலகம் மீண்டும் மோடி வந்தால் நல்லது பாக்., பிரதமரே சொல்கிறார்
ஜெயிக்க போவது மோடிதான் என்று தெரிந்துவிட்டது. நல்ல உறவு இனி மலரட்டும்.   16:31:19 IST
Rate this:
2 members
0 members
18 members


ஏப்ரல்
7
2019
கோர்ட் தேர்தல் முடிவுக்கு காத்திருக்க எதிர்க்கட்சி தலைவர்கள் தயார்!
தேர்தலுக்கு பிறகு வரும் எதிர்கட்சியை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறன்.   19:16:45 IST
Rate this:
3 members
1 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X