இந்நேரம் இந்த பேர்வழி இந்துவாக இருந்தால் ஆர் எஸ் பாரதி ஊடக சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு விவாதம் நடத்தும். அருணன் போன்ற "அறிவுஜீவிகள்", சுந்தரவள்ளி போன்ற "வீராங்கனைகள்" வெளுத்து வாங்குவார்கள்.
22-மே-2023 18:40:42 IST
சான்சே இல்லை. இவருக்கு காங்கிரஸ் மற்றும் இதர கட்சித் தலைவர்கள் எப்படி மதிக்கிறார்கள் என்பதை நேற்று பெங்களூரு பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பார்த்தோமே! இவரை பின்னால் போகச் சொல்லி விட்டு பிரியங்காவை முன்னே வரச் செய்தனர். பாவம் பின்னாடி நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். இதை பாஜ வினர் செய்திருந்தால் மொத்த தமிழர்களையும் அவமதித்து விட்டதாக ஊடகங்களும் இருநூறு ரூபாய் உபி களும் பொங்கு பொங்கு என்று பொங்கி இருப்பார்கள். என்ன செய்வது செய்தது ராகுல் ஆயிற்றே. கண்டுக்காமல் கடந்து செல்ல வேண்டிய துதான். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக விடம் அதிக தொகுதிகளை கேட்கும்
21-மே-2023 11:59:33 IST
திருச்சி மாவட்ட நிர்வாகம் முன்னறிவிப்பு இன்றி கொள்ளிடத்தில் நீர் திறந்து விட்டதால் வெள்ளத்தில் மூழ்கி இறந்த மூன்று ஏழைச்சிறுவர்களின் குடும்பங்களுக்கு அது கூட இல்லையே! காரணம் அச்சிறுவர்கள் வேதம் பாடசாலை மாணவர்கள் என்பதுதானோ?
18-மே-2023 18:43:02 IST
கர்நாடக மக்கள் தமிழர்கள் போல் அமைதியானவர்கள் அல்ல. அரசு பதவி ஏற்குமுன்பே மின்கட்டணம் இருநூறு யூனிட்டுக்கு செலுத்த முடியாது என்றும் பெண்கள் பேருந்தில் டிக்கெட் வாங்க முடியாது என்றும் வாக்குவாதம் செய்ததாக செய்திகளும் புகைப்படங்களும் வருகின்றன. புது அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சவாலான காரியமாகவே இருக்கும்
18-மே-2023 09:36:17 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.