Sesh : கருத்துக்கள் ( 39 )
Sesh
Advertisement
Advertisement
Advertisement
மே
7
2021
Rate this:
0 members
0 members
0 members

மே
7
2021
அரசியல் புதிய தலைமைச்செயலாளராக இறையன்பு நியமனம்
இவர் தென்னாற்காடு மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராக இருக்கையில் தற்போதைய விழுப்புரம் மாவட்டத்திலுள்ள முதலியார்குப்பம் என்ற கிராமத்தைத் தத்தெடுத்திருந்தார். சுனாமியால் இந்தக் கிராமம் பாதிக்கப்பட்டபோது மைசூர் சிட்டிசன்ஸ் ஃபோரம் என்ற அமைப்பின் உதவியுடன் கிராமத்தையே சீரமைத்தார். அந்த ஃபோரம் 4.5 கோடி ரூபாய் செலவில் அனைவருக்கும் வீடு கட்டித் தந்தது. சுனாமியின் பாதிப்பிற்குப் பிறகு பெரிய வீடுகள் மீனவர்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டது தமிழ்நாட்டிலேயே இந்தக் கிராமத்திற்குத்தான். இவரது முயற்சியால்தான். இரண்டாயிரத்துக்கும் மேலான கூட்டங்களில் பங்குகொண்டு மாணவர்களுக்கு அவர்களின் சமூகக் கடமைகளை உணர்த்தியுள்ளார். தினத்தந்தி, தினமலர், தினமணி, த ஹிந்து ஆகிய பத்திரிக்கைகள் ஏற்பாடு செய்த ஊக்கமளிப்புக் கூட்டங்களில் பேசி மாணவர்களுக்கு மாபெரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இவரது எழுச்சியூட்டும் பேச்சுக்களின் மூலம் மாணவர்களைச் செதுக்கும் திட்டம் ஒன்றை குமுதம் வார இதழ் 20 கல்லூரிகளில் நிகழ்த்தியது. இவர் நிறைய புத்தகங்களை பள்ளிகளுக்கும், கிராமப்புர நூலகங்களுக்கும் வழங்கியுள்ளார். குடிமைப் பணிகளுக்கு எவ்வாறு தயார் செய்வது என்று இவர் எழுதிய புத்தகம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்தது. 1995-க்குப் பிற்பாடு போட்டித் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலோருக்கு இப்புத்தகம் உதவியாக இருந்திருக்கிறது. பொதிகை தொலைக்காட்சியில் கல்லூரிக் காலங்கள்’ என்ற தலைப்பில் ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய 500 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இது இளைஞர்களை மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது. வாரத்தில் ஐந்து நாட்கள் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியை தமிழ்நாட்டிலுள்ளோர் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் கண்டு களித்தனர். இவர் இதுவரை 102 புத்தகங்களை பல்வேறு பிரிவுகளில் எழுதியுள்ளார். குடிமைப் பணிகளில் வெற்றி பெற்ற நூற்றுக்கும் மேலானவர்கள் இவரிடம் தனிப்பட்ட முறையில் ஆலோசனை பெற்றவர்கள். ஐம்பதுக்கும் மேலானவர்கள் இவரின் புத்தகங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பல்வேறு பிரச்சினைகளுடன் தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் உதவியுடன் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் நடத்தையை சீர்திருத்திக்கொள்ளவும், மது போன்ற தீய பழக்கங்களிலிருந்து விலகியிருப்பதற்கும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். இவர் தனது புத்தகங்களின் மூலக் கிடைக்கும் உரிமை ஊதியத்தை நிலவொளிப் பள்ளிகளுக்கும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும் கொடுத்துள்ளார். அதேபோல், முதலியார்குப்பத்தில் சுனாமி புனரமைப்பிற்கு மைசூரிலுள்ளவர்கள் உதவியதற்கு கைமாறாக அங்கு வெள்ளம் வந்தபோது தனது சேமிப்பிலிருந்து நிதியுதவியும் செய்துள்ளார். தினத்தந்தி வழங்கிய 2017-ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருதுக்கான இரண்டு லட்சம் ரூபாயை (வரி நீங்கலாக) மைலாப்பூரில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதியில் நீர் சுத்திகரிப்பு அமைப்பை நிறுவுவதற்காக நன்கொடையாக அளித்துள்ளார்.   18:28:50 IST
Rate this:
4 members
0 members
101 members

மே
7
2021
அரசியல் முதல்வரின் தனிச்செயலராக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
முதல்வர் கருணாநிதியின் இறுதி காரியத்துக்கான பணிகளை அமுதா ஐஏஎஸ்சுடன் சேர்ந்து கவனித்துக் கொண்டவர்.very big work she done....   18:14:58 IST
Rate this:
4 members
0 members
3 members

மே
3
2021
அரசியல் 20 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றியை பறித்த அ.ம.மு.க.,
BJP should have done this before election 1. Sasikala must be in prison until election over 2. TTV should have arrested under any one of the old cases until election over. these 2 major issues a big depth.   10:17:13 IST
Rate this:
7 members
0 members
19 members

ஏப்ரல்
9
2021
சம்பவம் தந்தை கண்முன் மகன் வெட்டிக்கொலை
clash between 2 rowdies, one gone.they reduce the police burden little.nothing to say.   12:59:32 IST
Rate this:
0 members
0 members
11 members

ஏப்ரல்
10
2021
பொது தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை சுகாதார செயலர்
in Coimbatore last 2 weeks no stock in govt and private hospitals.govt keep on lying. until election result no one can control govt staff.   23:29:58 IST
Rate this:
1 members
0 members
1 members

மார்ச்
31
2021
பொது சிறு சேமிப்புகளுக்கான வட்டிவிகிதம் நாளை முதல் குறைப்பு
their indention is reducing the interest. due to election they withdrawn the announcement.this FM poor strategy will make deep downfall for bjp sure.   09:23:47 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
23
2021
Rate this:
0 members
0 members
12 members

மார்ச்
12
2021
அரசியல் ஆட்சி மாற்றம் அப்புறமாம் மய்ய மாற்றம் கட்டாயமாம்!
well said. already he invited Vijayakanth party without kamal knowledge. that party looks like dead man walking stage.   18:15:38 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
12
2021
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X