K.Muthuraj : கருத்துக்கள் ( 379 )
K.Muthuraj
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
27
2022
பொது மீஞ்சூர் துணை நகர திட்டத்தில் 12 கிராமங்கள் இணைப்பு!
இதிலே கொஞ்சம் கொஞ்சம் விவசாயம் நடக்குது. இனிமேல் அதுவும் ஒழிந்து போகும்.   12:19:21 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
27
2022
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
27
2022
அரசியல் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலுதவி மையம் ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு
கோயில் என்பது. இறை தத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள செய்யும் இடமாக இருக்க வேண்டும். அது தத்துவ சொற்பொழிவாக இருக்கலாம்.இறை தத்துவத்தையும் உலக மாயையையும் குறிப்புகளால் சொல்வதெற்கென்ற கோவில்கள் உருவாக்கப்பட்டன. மக்கள் உருவ வழிபடுதலின் (வழிபாடு அல்ல) மகத்துவத்தை உணர்ந்து கொள்ள செய்யும் இடமாக கோவில் இருந்தாலே போதுமானது.   11:47:51 IST
Rate this:
3 members
0 members
1 members

நவம்பர்
23
2022
பொது இது உங்கள் இடம் எம்.ஜி.ஆர்., போல கமலால் சாதிக்க முடியாது!
கடந்த ஐம்பது ஆண்டு கால ஆட்சியில் சிறந்த ஆட்சி எதுவென்றால் இடையில் ஓராண்டு மட்டும் கவர்னர் அலெக்சாண்டர் என்பவர் ஆட்சி செய்தார். அவர்தான் நிர்வாகத்தினை நேர்மையுடன் கொண்டு சென்றார். மற்றவர்கள் எல்லாம் ஊழல்வாதிகளே.   10:04:17 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
23
2022
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
23
2022
பொது இது உங்கள் இடம் எம்.ஜி.ஆர்., போல கமலால் சாதிக்க முடியாது!
எம் ஜி ஆர் ... இங்கு எம் ஜி ஆர் ஆட்சியில் இருந்த அமைச்சர்களை பற்றி தெரிந்து கொண்டாலே எம் ஜி ஆர் ஆட்சி எப்படிப்பட்டது என்று தெரிந்து விடும். (ஆர் எம் வீரப்பன் கே கே எஸ் எஸ் ஆர் போன்றோர்) காமராஜருக்குப்பின் ஊழல் அனுமதிக்காத எந்த முதல்வரும் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது இல்லை.   09:37:47 IST
Rate this:
1 members
0 members
3 members

நவம்பர்
22
2022
தமிழகம் டெங்கு அபாயம் தனியார் மருத்துவமனைகளுக்கு கிடுக்கிப்பிடி
தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு என தெரிந்தபின்பு அதனை ரிப்போர்ட் ஆக தரமாட்டார்கள் .மர்ம காய்ச்சல் என்றுதான் அட்மிட் செய்வார்கள். இதுவும் சுகாதாரத்துறையின் வாய்மொழி உத்தரவின் பேரில்தான். இங்கு எல்லாமே ஏமாற்று தான்.   11:51:26 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
22
2022
Rate this:
1 members
0 members
0 members

நவம்பர்
20
2022
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
இந்தியா வேத நூல்களினை இரண்டு பிரிவாக பிரிப்பர். ஒன்று ஸ்ருதி. மற்றொன்று ஸ்மிரிதி. ஸ்ருதி உலக அடிப்படையின் தத்துவ பகுதி. உபநிடதம் போன்றவை. இவற்றை புரிந்து கொள்ளவும் மக்களுக்கு வாழ்வியல் வழிகாட்டவும் ஒவ்வொரு தனிப்பட்ட சமூகத்தினரும் வெவ்வோறு ஸ்மிரிதி உருவாக்கினர். அவை புராணங்கள் மற்றும் மனு போன்ற ஆயிரக்கணக்கான ஸ்மிருதிகள். ஒவ்வொன்றிலும் சில விஷயங்கள் மாறுபட்ட காலத்தால் ஏற்று கொள்ள முடியாதவை இருக்கும். காலங்கள் மாறும் பொழுது மக்கள் வேறு ஸ்மிருதியை பின்பற்றி கொண்டிருப்பர். அன்றைய மக்கள் எண்ணங்களுக்கு இவை ஒத்து சென்றிருக்கும். ஆனால் அவற்றில் மகத்தான அறிவு விஷயங்கள் உள்ளடக்கியிருக்கும். அதனாலே பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஆழமற்ற குட்டைகள் அவை. அவற்றில் நீர் அருந்த கரையோரமாய் இருந்ததே செய்யவேண்டும். நீருக்குள் இறங்கினால் குட்டை கலங்கிவிடுவதை போன்றவை அவை என்றார். இந்தியா சமுதாயத்தினை ஒரே பைபிள் குர்ரான் போன்று நூல்களுள் உள்ளடக்க பண்டைய இந்திய ஆட்சியாளர்கள் ஆன்மீகவாதிகள் என்றுமே விரும்பியதில்லை. மேலை நாடுகளில் மதங்களாலே இரத்த சகதிதான் உருவாக்கப்பட்டது. அனால் இந்தியாவில் ஒவ்வொரு சமுதாயமும் ஒவ்வொரு தனிமனிதனும் தனித்தனியான சிந்தனைகளுக்குடன் தான் வளர வேண்டும் என்று நினைத்து இருந்தனர். மதம் என்பது தனி மனித தேடல் என்பது தான். பூமியில் கடவுள் ஆட்சியினை கொண்டு வருவதல்ல. அல்லது பூமியில் கடவுளுக்கு மக்கள் கூட்டத்தினை உருவாக்குவதல்ல. இதனை புரிந்து கொண்டால் மட்டுமே இந்திய சமுதாயத்தின் பண்டைய மற்றும் இன்றைய வாழ்க்கை முறை பற்றி மக்களுக்கு விளங்கும். இது புரியாத பதர்கள் மட்டுமே இவ்வாறு கூச்சலிட்டு கொண்டே இருக்கும்.   09:40:18 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
21
2022
அரசியல் ஆர்டர் முறையை மாற்றியது ஆவின் தனியார் பால் விற்பனைக்கு ஆதரவு?
சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வரை சென்னையில் நிறைய இடங்களில் பால் மாடுகள் வைத்து வளர்த்து பால் விற்றார்கள். அப்போது இதே திமுக மேயர் தான் மாநகராட்சி சட்டம் இயற்றி சென்னைக்குள் மாட்டு பண்ணை இருக்க கூடாது. சுகாதாரக்கேடு உண்டாகின்றது என்று மாட்டு பண்ணைகளை ஒழித்தார். அனைத்தும் தனியார் பாக்கெட் பால் விற்பதற்கு தான். தனியார் பால் விற்பனை உடனே பன்மடங்கு உயர்ந்தது. மாடு வளர்த்தவன் எல்லாம் என்னவானான் என்பதே தெரியவில்லை.   09:09:40 IST
Rate this:
0 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X