mrsethuraman : கருத்துக்கள் ( 456 )
mrsethuraman
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
28
2020
சிறப்பு கட்டுரைகள் தனித்திரு, விழித்திரு, மகிழ்ந்திரு!
தனித்திரு விழித்திரு பசித்திரு .இது எப்போதோ வள்ளலார் நமக்கு கூறியது .   11:05:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
26
2020
சிறப்பு கட்டுரைகள் 21 நாட்களில் என்ன செய்யலாம்
இந்த கால பிள்ளைகளுக்கு உடல் உழைப்பு குறைவு . இந்த 21 நாட்களில் மாணவர்கள் தங்கள் துணிகளை துவைப்பது .இஸ்திரி செய்வது . வீட்டை பெருக்கி துடைப்பது போன்ற வேலைகளில் தங்களை ஈடு படுத்திக்கொள்ளலாம் .அவர்கள் வயதிற்கேற்ப டீ காபி போடுவது சாதம் வைப்பது சாம்பார் ரசம் பொரியல் செய்வதை கற்று கொள்ளலாம் .சமையல் அறைக்குள்ளே நுழையாத ஆண்களும் இதை செய்யலாம் . இது பிற்காலத்தில் எதற்கும் அடுத்தவரையே நாடி இருக்காமல் தன் தேவைகளை தானே நிறைவேற்றிக்கொள்ளும் சிறந்த பழக்கத்திற்கு வழி வகுக்கும் .இது சிறந்த உடற்பயிற்சியாகவும் அமையும் .   21:12:19 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

மார்ச்
27
2020
பொது மக்களுக்காக பிரதமர் செய்ய வேண்டியது என்ன? தினமலர் ஆர்.லட்சுமிபதி கோரிக்கை
தினமலரின் சமூக பொறுப்பிற்கு கிடைத்த சிறந்த அங்கீகாரம் .வாழ்த்துக்கள்   19:45:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
26
2020
உலகம் வந்துவிட்டது கொரோனா ஓட்டல் சுவிட்சர்லாந்தில் அறிமுகம்
இந்த ரணகளத்துலயும் உனக்கு கிளுகிளுப்பு கேட்குதா ?   20:24:55 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

மார்ச்
25
2020
பொது இப்போது தனித்திருங்கள்... எப்போதும் எங்களுடன் இணைந்திருங்கள்! உண்மை செய்திகளுக்காக!
தினமலர் தன்னுடைய நடவடிக்கைகளின் மூலம் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது . பாராட்டுக்கள் .   18:08:45 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
24
2020
பொது இன்று இரவு 8 மணிக்கு மோடி நாட்டு மக்களுக்கு உரை
இன்றைய நிலைமைக்கு இது கண்டிப்பாக தேவை .அதே சமயம் இது வரை உணவுக்காக ஒட்டலையே நம்பி வாழ்ந்தவர்கள்.தனியாக இருக்கும் முதியவர்கள் இவர்களுக்கு உணவு /உதவி தேவை படலாம் .அக்கம் பக்கம் இருப்பவர்கள் மனிதாபிமானத்துடன் இவர்களுக்கு உதவ வேண்டும் .   21:27:15 IST
Rate this:
0 members
1 members
7 members
Share this Comment

மார்ச்
23
2020
பொது சென்னையில் அலைமோதும் பயணிகள், பஸ்கள் நிரம்பி வழிகின்றன
பல்வேறு காரணங்களுக்காக ஏற்கனவே தங்கள் சொந்த ஊரை விட்டு வநதவர்கள் தங்கள் உறவினர் வீட்டிலோ நண்பர்கள் வீட்டிலோ நீண்ட நாட்கள் தங்க முடியாது .தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவது தவிர்க்க முடியாதது .   20:33:05 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
22
2020
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

மார்ச்
22
2020
பொது நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிப்பு
கரோனா ஒரு கொடுமையான தொற்று நோய் என்பதையும் மக்கள் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றியும் டிவி ஊடகங்கள் ஒளிபரப்புவது அவசியமானது என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே சமயம் எல்லா நியூஸ் சேனல்களும் 24X7 திரும்ப திரும்ப அதை பற்றிய செய்திகளையே ஒளி பரப்பி மக்களை போரடித்துக்கொண்டிருக்கிறர்கள் .இந்த ஊரடங்கு நாளில் டிவி சேனல் கள் மக்களை கவரும் வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி இடை இடையே கரோனவை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும்   13:10:40 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

மார்ச்
17
2020
அரசியல் மக்களிடம் மாற்றம் வந்தால் ரஜினி முதல்வராவது உறுதி மன்றத்தினர் நம்பிக்கை
இவர் சொல்வதையெல்லாம் (?)பத்திரிக்கை காரர்கள் அமைதியாக உட்கார்ந்து 2 மணி நேரம் கேட்க வேண்டும் .ஆனால் அவர்கள் இவரை கேள்வி கேட்டால் மதிக்காமல் போய் விடுவார். யார் மாற வேண்டும் என்று புரியுதா ?   15:12:42 IST
Rate this:
2 members
1 members
29 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X