Natarajan Ramanathan : கருத்துக்கள் ( 4761 )
Natarajan Ramanathan
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
25
2022
உலகம் இடைத்தேர்தல் தோல்வி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவிக்கு நெருக்கடி
இவர்தான் தனது தொழிலில் பிரதமர் பதவியைவிட அதிக சம்பளம் பெற்றதாக சொல்லி புலம்பினாரே பேசாமல் தனது தொழிலையே பார்க்க போய்விடலாமே?   07:51:44 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
24
2022
பொது காஷ்மீரில் 9 ஊழல் அதிகாரிகள் டிஸ்மிஸ்
தமிழகத்தில் இப்படி செய்தால் முதல்வர் முதல் எங்கள் பக்கத்துவீட்டு பியூன் வரை அனைவரும் டிஸ்மிஸ் ஆகிவிடுவார்கள்.   06:31:40 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
25
2022
பொது வாழ்வதற்குரிய சிறந்த நகரம் 112வது இடத்தில் புதுடில்லி
வியன்னா, கால்கரி, வான்கூவர், ஜூரிச், கோபன்ஹேகன், மெல்பர்ன் போன்றவை உண்மையில் அற்புதமான நகரங்கள்தான். ஆனால் பிராங்பர்ட் கொஞ்சம் சுமார்தான்.   06:29:13 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
25
2022
அரசியல் ஜனாதிபதி பதவி கிடைக்காததால் வெங்கையா நாயுடு விரக்தி  பா.ஜ., தலைமை ஓரங்கட்டுவதற்கு காரணம் என்ன?
வெங்காய நாயுடுவுக்கு ஆப்பு வைத்ததே தீயசக்தி சிலை திறப்பு நிகழ்ச்சிதான்... மத்தியஅரசு எடுத்த முடிவு மிகவும் சரி. ஓய்வு பெற்ற பிறகு சென்னை வந்தால் முரசொலியில் ஏதாவது பதவி கிடைக்கும்.   06:22:34 IST
Rate this:
3 members
0 members
27 members

ஜூன்
24
2022
அரசியல் பன்னீர்செல்வம் செல்வாக்கு வீழ்ந்தது ஏன்?
செத்தும் கெடுத்தான் சீதக்காதி என்று சதிகாரி சசிகலாவை அதிமுகவை விட்டு நீக்கியபின்னும் அந்த கட்சியை அழிக்க பாடுபடுகிறாள்.   06:14:50 IST
Rate this:
3 members
0 members
7 members

ஜூன்
25
2022
பொது  மிரட்டியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
இந்த எட்டுபேர் வருத்தம் தெரிவித்து வெளியே சென்றால் வேறு எட்டுப்பேர் இதே தவறை செய்வார்கள். நீதிமன்றம் அனைவருக்கும் ஐந்து ஆண்டுகளாவது சிறை தண்டனை வழங்கவேண்டும்...   06:12:05 IST
Rate this:
0 members
0 members
14 members

ஜூன்
25
2022
பொது இது உங்கள் இடம் கட்சியினர் கஜானாவை நிரப்பும் கனிம கொள்ளை!
சென்ற வாரம் கல்லணை பகுதிக்கு சென்று வந்தேன். சுமார் 500 லாரிக்கு மேல் மணல் அள்ளுவதற்காக வரிசைகட்டி நிற்பதை பார்க்கவே வருத்தமாக இருந்தது கேரளாவைப்போல தமிழகத்திலும் மணல் அள்ள முற்றிலும் தடை விதித்தால் என்ன?   06:09:27 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூன்
25
2022
அரசியல் ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க., ஆதரவு யாருக்கு?
பிரசாந்த் கிஷோர், யஷ்வந்த் சின்ஹா என்று பீகாரி பிராமணர்கள் அடுத்தடுத்து தீயமுகவோடு உறவாடுகிறார்களே? இனி தமிழர்களும் வட இந்தியாவில் பானிபூரி விற்கும் நிலைதான் ஏற்படுமோ??   06:06:43 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூன்
25
2022
பொது பஞ்சலோக சுவாமி சிலைகளை விற்க முயன்றவர்கள் கைது
எனக்கு யாராவது பழமையான ஏசு சிலை இருந்தால் சொல்லுங்கள். பத்து ரூபாய் கொடுத்து உடனே வாங்கிக் கொள்கிறேன்.   05:54:36 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
24
2022
அரசியல் மதுரையில் மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் தலைமையில் ரயில்வே ஸ்டேஷனில் அத்துமீறல்
நீட் பரீட்சைக்கு எதிராக ஏன் இந்த கேவல உண்டியல் கட்சியினர் கேரளாவில் மட்டும் போராடுவதே இல்லை?   08:55:06 IST
Rate this:
0 members
0 members
16 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X