Natarajan Ramanathan : கருத்துக்கள் ( 6007 )
Natarajan Ramanathan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
5
2022
அரசியல் தாய், மகள் பலாத்காரம் கஞ்சா வியாபாரி மனைவியுடன் கைது
எப்படித்தான் ஒரு பெண்ணால் தனது கணவன் இன்னொரு பெண்ணோடு உறவு கொள்வதை எல்லாம் வீடியோவாக எடுக்க முடிகிறதோ?   13:44:21 IST
Rate this:
1 members
0 members
1 members

டிசம்பர்
5
2022
தமிழகம் திமுக.,வை வம்புக்கு இழுக்கிறாரா விஜய்? வில்லங்கம் பண்ணுது வாரிசு 2வது பாடல்
இரண்டு படம் ஊத்திக் கொண்டால் எல்லா தீயும் அடங்கிவிடும்....   13:15:25 IST
Rate this:
5 members
0 members
6 members

டிசம்பர்
5
2022
இந்தியா மதவாதம் போதிக்கின்றனர் ஆசிரியர்கள் மீது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு புகார்
தமிழகத்தில் மதம் மாறிய கிறித்தவ ஆசிரியைகள் பாடம் நடத்துவதை விட கிறித்தவ மத போதனைகளை அதிகமாக செய்து மூளை சலவை செய்கிறார்கள்... அதுவும் அரசு ஊதியத்தில்....   09:01:00 IST
Rate this:
1 members
0 members
21 members

டிசம்பர்
2
2022
சினிமா
விசய் சோத்துபதி இனி நடிப்பதையே நிறுத்திவிடலாம். படம் அந்த அளவுக்கு கேவலமாக இருக்கிறது....   06:51:02 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
4
2022
அரசியல் ஒரே மேடையில் ஒரே நபரை மணந்த இரட்டை சகோதரிகள் போலீஸ் விசாரணை
தந்தை இறந்துவிட்டதால் சகோதரிகள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவாம். சில ஆண்டுகளுக்கு முன் சென்னை சாலி கிராமம் கோல்டன் பேரடைஸ் திருமண மண்டபத்தில் ஒரே நாளில் இரண்டு பெண்களை பத்திரிகை அடித்து ஒருவர் மணந்து கொண்ட நிகழ்வு நடந்தது.   20:10:00 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
30
2022
பொது பசுவுடன் உறவு காமுகன் கைது
துலுக்க மதத்தில் இது சர்வசாதாரணம். நபிகள் காலத்திலேயே இப்படி எல்லாம் இருந்ததால்தான் இது குற்றம்(?) என்று குரானில் சொல்லப்பட்டு இருக்கிறது...   19:48:52 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
4
2022
பொது சொத்து வரி செலுத்தாதோர் பட்டியல் வெளியீடு நிலுவையை வசூலிக்க கெடுபிடி
அறிவாலயம் சொத்து வரி பாக்கி எவ்வளவு சென்றும் சுடாலின் வீட்டுக்கு சொத்துவரி எவ்வளவு என்றும் பொதுவெளியில் வெளியிடவேண்டும்.   12:20:37 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
4
2022
தமிழகம்  இது உங்கள் இடம் செவிடன் காதில் ஊதிய சங்கு!
கீழ்ப்பாக்கத்தில் புதைக்க இடம் கொடுக்காமல் ஒரு மருத்துவரையே வேறு இடத்தில புதைத்து பிறகு நீதிமன்றம் தலையிட்டு அவரை மீண்டும் தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கத்தில் புதைத்தது எல்லாம் மறந்து விட்டதா? கிருத்துவத்தில் ஜாதி கொடுமை இந்துமதத்தை விட மிகவும் அதிகம் என்பது தெரியாமல் பேசக்கூடாது.   08:53:29 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
3
2022
சினிமா தமிழில் 50வது நாளில் காந்தாரா
PS 1 திரைப்படம்கூட எடுத்து விட்டார்கள். ஆனால் இந்த காந்தாரா படம் இன்னும்கூட பல தியேட்டர்களில் ஓடுகிறது.   18:27:10 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
3
2022
சினிமா ஓடிடி-யில் வெளியானது லவ் டுடே
ஊடகங்களில் எல்லாம் சிலாகித்த அளவுக்கு அப்படி ஒன்றும் படம் சிறப்பாக இல்லை. ஒருமுறை ஓசியில் பார்க்கலாம். அவ்வளவுதான்.   18:20:54 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X