திமுகவில் உள்ளவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு பற்றி கருத்தரங்கம் வைத்தால் நன்றாக இருக்கும்.2G ஊழல் பேர்வழி ராஜா பேசுகிறது பார்த்தால் ஒருவேளை 2G கேஸ் விசாரணை வருதோ என்னமோ! அதனால் தான் ஜெயில் போக வேண்டியதற்குமோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்.எது எப்படி இருந்தாலும் நீங்களா ஒரு கூட்டம் கூட்டி கொண்டு தனி தமிழ்நாடு கோஷம் போட்டால் தமிழக மக்கள் கேட்கின்றனர் என்று அர்த்தமா? தமிழக மக்கள் தேசிய எண்ணம் கொண்டவர்கள்.உங்களை மாதிரி திராவிட மாடல் பேசி நாசமாக போக மாட்டோம்.என்றுமே இந்தியர்களாக இருப்பதே பெருமை.உங்களுக்கு எல்லாம் ஒன்று சொல்ல வேண்டும் முப்படை தளபதி இறந்த போது எப்படி அஞ்சலி செலுத்தினோம் என்பதிலிருந்தே இந்தியராக ஒற்றுமை காண்பித்தது மறந்துவிட வேண்டாம்.எம் பி ஆக இருக்க தகுதி இல்லாதவர்கள் இருந்தால் இப்படித்தான் பேசுவார்.அவருடைய தகுதி இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் திமுகவின் 4 வருடங்கள் எப்படித்தான் இருக்குமா? சிவ சிவ சிவ.......
04-ஜூலை-2022 18:12:08 IST
2G ஊழல் பேர்வழி பேசுகிற பேச்ச பாரு.இன்னும் 2G கேஸ் பட்டியல் இடப்படாததால் நீங்கள் இன்னும் தண்டனை பெறாமல் தப்பிச்சு இருக்கீங்க என்பதை மறந்துவிட வேண்டாம். என்னது சுதந்திரமா?தமிழக மக்கள் தான் 4 வருடம் திமுக ஆட்சியிலிருந்து சுதந்திரம் கிடைக்காதா? என்று இருக்கோம்.தமிழ் நாடு என்றுமே இந்திய நாட்டின் ஒரு அங்கமாக தான் உள்ளது.உங்களை மாதிரி சில்லறைகள் தான் பேசி திரிந்தால் தமிழக மக்கள் சொல்வது என்று ஆகுமா?.ஆட்சியில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?. தமிழ்நாட்டில் துள்ளி பேசி விட்டு டெல்லியிலே அமித்ஷா காலில் விழும் செய்தி எல்லாம் வருதே...
04-ஜூலை-2022 17:46:36 IST
உங்கள் கேள்வியில் நியாயமே இல்லை.அது ஏன் இந்துக்களும் இந்து கடவுள்களை அசிக்கப்படுத்துவதில் என்ன நியாயம் உள்ளது.என்மதம் என் உரிமை.என் கடவுளை கேவல படுத்தினால் நான் எதிர்த்து கேள்வி கேட்பேன்.லீலா மணிமேகலை குறும்பட இயக்குநரோ என்னவோ என் கடவுளை இழிப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். இந்துக்கள் உருவ வழிபாடு செய்வோம் அதை கேட்க உங்களுக்கு என்ன உரிமை உள்ளது.
04-ஜூலை-2022 15:09:26 IST
நீங்க தமிழை வளர்த்த லட்சணத்தை அரசாங்க பள்ளிகளின் மாணவர்கள் தமிழில் தேர்ச்சி பெறவில்லையே அதிலிருந்து நீங்கள் தமிழை வளர்க்கவில்லை ,அழிக்க தான் செய்கின்றீர்கள் என்பது தான் உண்மை.முதலில் அரசாங்க நடத்தும் பள்ளிக்கூடங்களில் தமிழ் வளர்த்து விட்டு அப்புறமாக பேசலாம்.
04-ஜூலை-2022 11:20:59 IST
மோடி அவர்கள் நாட்டின் பிரதமர்,அவரை எதிர்ப்பவராக சந்திர சேகர ராவ் இருந்தாலும் நாட்டின் பிரதமரை வரவேற்க போவது ஒரு முதல்வரின் மரபு அதை கூட செய்ய இவருக்கு மனசில்லை. இதிலிருந்து சந்திரசேகர ராவின் மாண்பு நல்லாவே வெளிபடுகிறது.நம்மள மாதிரி ஆந்திராவும் போல.
02-ஜூலை-2022 14:39:49 IST
நீங்க சொல்கின்ற கேஸ் இன்னும் நிலுவையில் தான் உள்ளது. தலைக்கு மேலே கத்தி தொங்கி கொண்டு தான் இருக்கிறது. திமுகவின் தில்லாங்கடி வேலையால் இன்னும் கேஸ் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. அமலாக்கத்துறையில் திமுகவினர் மாட்டியுள்ளனர். எப்படி நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் உள்ளதோ அதே நிலைமை திமுகவிற்கு ஏற்படும்.
28-ஜூன்-2022 08:02:48 IST
விடியல் ஆட்சியில் இதெல்லாம் நாம் பார்த்து கொண்டு இருக்க வேண்டியது தான். ஆயுள் தண்டனை கைதிகளுக்கு(சாதாரண) அம்மாவை பார்க்கணும் என்று ப்ரோல் கேட்டால் தொடர்ச்சியாக கிடைக்குமா? ஒரு வேளை இறந்தது முன்னாள் பிரதமரை கொன்ற கைதிகள் என்பதாலே இருக்குமா???
26-ஜூன்-2022 21:21:30 IST
தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது.கோயில் சிலைகள் சேதப் படுத்துவது தொடர்கிறது.விடியல் ஆட்சியில் இந்து கோயில்களுக்கு பாதுகாப்பில்லை.
26-ஜூன்-2022 21:16:31 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.