Sorna rathi : கருத்துக்கள் ( 35 )
Sorna rathi
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
11
2021
அரசியல் குடும்ப தலைவியருக்கு ரூ.1000 எப்போது?
நான் ரேஷன் கடையில் பொருள் வாங்கும் போது ரேஷன் கடை ஊழியர் PHH கார்டு தாரர் வாங்கும் போது உங்களுக்கு 1000/- கிடைக்கும் என்று சொன்னார்கள்,மறைமுகமாக கணக்கு எடுப்பு நடக்கிறது என்று தெரிகிறது...   12:06:32 IST
Rate this:
1 members
0 members
3 members

செப்டம்பர்
16
2021
அரசியல் பொய்களை நம்ப வேண்டாம் அண்ணாமலை அறிவுரை
மிகச் சரியாக சொல்லி உள்ளார், மாறுபட்ட அனுகுமுறை தேவைதான்.செய்வன திருந்தச் செய் என்பது இப்பொழுது உள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு பொருந்தும்.   07:52:05 IST
Rate this:
4 members
0 members
13 members

செப்டம்பர்
14
2021
அரசியல் சட்ட போராட்டத்தால் நீட் தேர்வை விரட்டுவோம் ஸ்டாலின்
xமுதலில் முதலமைச்சர் ஒரு உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்,நீட் தேர்வில் விலக்கு என்பது சாத்தியமில்லாதது.மாணவர்களுக்கு தவறான நம்பிக்கை கொடுக்கமால் இருக்கவும்.மாணவர்களின் உயிரோடு விளையாடாதீங்க   23:03:39 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
13
2021
அரசியல் நீட் தேர்வு விலக்கு மசோதா சட்டசபையில் முதல்வர் தாக்கல்
நீட் தேர்வை ரத்து பண்ணுவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது திமுக தானே.திமுகவிடம் தான் ஏன் ரத்து செய்யவில்லை,முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்க   19:22:40 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
12
2021
பொது வீடியோ நீட் தேர்வு மாணவருக்கு திமுக துணை நிற்கும்
இன்னும் எத்தனை பேரை பழி கொடுக்க திமுக தயார் ஆகுது என்று தெரியவில்லை, நீட் தேர்வு முடிந்த மறுநாள் தீர்மானம் போட்டு என்ன செய்ய முடியும், ஏற்கனவே அதிமுக தீர்மானம் எல்லாம் போட்டு பார்த்து விட்டு தான் உள் ஒதுக்கீடு கொடுத்து சமாளித்தது.திமுகவின் மக்களுக்கு உள்ள அதிருப்தி மடைமாற்றம் செய்ய ஏதாவது சொல்லுவாங்க,மாணவர்களே ஏமாறாதீர்கள், ஏமாறுகிறவர்கள் இருக்கின்றவரை ஏமாற்றுபவர்கள் இருப்பாங்க,மாணவர்கள் உஷாராக இருங்க,அடுத்த அனிதாவோ தனுஷாவோ ஆகிவிடாதீங்க,   08:00:49 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
12
2021
வீடியோ நீட் மாணவர் தற்கொலை மத்திய அரசே காரணம்
நீட் தேர்வு நடக்கும் என்று மத்திய அரசு உறுதியாக இருக்கின்றது, நீட் நுழைவுத்தேர்வு கிடையாது என்றால் தமிழ்நாட்டில் எந்த ஒரு படிப்புக்கும் நுழைவுத்தேர்வு கிடையாது என்று சொல்ல வேண்டியது தானே.மருத்துவர் என்பது ஒருவரின் உயிர் சம்பந்தபட்ட படிப்பு,நோய் வந்துவிட்டால் கடவுளுக்கு அடுத்தபடியா மருத்துவரை நம்பவோம்,உயிருக்கு மதிப்பே கிடையாது,திமுக மக்களுக்கு நீட் ஒழிப்போம் என்று தவறான வாக்குறுதியும் நம்பிக்கையும் கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டு பொறுப்பை தட்டிக் கழிக்க கூடாது,சொன்னதை செய்ய முடியவில்லை என்றால் ராஜினாமா செய்ய வேண்டியது தானே, மாணவர்களின் வாழ்க்கையில் திமுக விளையாடுகின்றது.ஒரு மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டுமே தவிர தற்கொலை செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க கூடாது.இந்த மாணவர் தற்கொலை செய்தது வருத்தமாக உள்ளது,தாய் தந்தை இருவருக்கும் எவ்வளவு கஷ்டமாக இருக்கும். மாணவர்களை இந்த மாதிரி செய்யாதீர்,உங்களை வளர்ததவர்களை யோசித்து பாருங்கள்.நீட் மாற்ற முடியாது என்பதை உண்ர்ந்து படியுங்கள்,5 வருட மருத்துவம் படிப்பை விடஒப்பிடும் போது நீட் நுழைவுத் தேர்வு ஒன்றும் கஷ்டம் இல்லை,நுழைவுத்தேர்வில் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை,இந்த அரசியல்வாதிகளை(திமுக) நம்பி உங்கள் எதிர்காலத்தை பழி கொடுக்காதீங்க. தன் குற்றத்தை மறைக்க மத்திய அரசின் மீது பழி போடுகின்றது திமுக.   07:51:44 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
12
2021
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
20
2021
அரசியல் நீட் தேர்வுக்கு காங்., - இ.பி.எஸ்.,சே காரணம் அமைச்சர் சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
உண்மை,ஆனா பொய் சொல்லியே தமிழகத்தை ஏமாற்றி பழகிய கட்சி அப்படித்தான் இருக்கும்.மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.   20:13:29 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூலை
11
2021
பொது ரூ.3,500 கோடி தொழில் முதலீடு கோட்டை விட்டது தமிழகம் பலன் அடைந்தது தெலுங்கானா
கேரளா தவறவிட்டதை தமிழகம் கோட்டைவிட்டது உண்மை தானே   09:38:28 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
11
2021
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X