Sorna rathi : கருத்துக்கள் ( 383 )
Sorna rathi
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
19
2023
அரசியல் கோபத்தில் துணை ஜனாதிபதி
ஒட்டு போட்ட மக்களுக்கு ஒரு வேலை செய்யாமல் ஒழிக என்று சத்தம் போடுவதால் என்ன நன்மை வந்து விட போகுது. மக்களின் வரி பணமே வீணாகும். நீட் ரகசியம் வேலைக்கு ஆகவில்லை, மடைமாற்றும் வேலை செய்கின்றனர்.   07:19:09 IST
Rate this:
1 members
0 members
13 members

மார்ச்
19
2023
அரசியல் சகிப்புத்தன்மை இல்லை
அந்த சீனியர் தலைவர்கள் திமுக ஆதரவு பா ஜ க தலைவராக இருக்கலாம்.திமுகவினரின் அராஜகம் தலைமை பா ஜ க விற்கு தெரியக்கூடாது என்று செயல்படுகின்றனர்.   07:14:38 IST
Rate this:
0 members
0 members
10 members

மார்ச்
10
2023
தமிழகம் "கவர்னருக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது" சபாநாயகர் கேள்வி
சபாநாயகர் வரன்முறை தெரியவில்லை,அரசியல் அமைப்பு சபாநாயகருக்கு வழங்கிய அதிகாரம் என்ன என்று தெரிந்து விட்டு பதிவிடவும். ஆளுநர் ரவி அவர்கள் முன்னாள் ஐ பி எஸ் என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.ஐபிஎஸ் தேர்வில் அரசியல் அமைப்பு சட்டத்தை கட்டாயமாக படித்திருக்க வேண்டும்.அதனால் ஆளுநர் ரவி அவர்களுக்கு, அவருடைய பணி என்ன என்று தெரியும் ஆனால் சபாநாயகராக இருக்கின்ற அப்பாவு அவருடைய பணி என்ன என்று தெரியாமல் உள்ளார்.   20:36:54 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
9
2023
பொது சரியாக வேலை செய்யாத அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு
வேலை செய்யாமல் தான் கொரானா காலத்தில் பணம் கொடுத்தார்கள் தெரியுமா?இலவசமாக கொரானா தடுப்பூசி எப்படி வந்தது,தெரியுமா?.விவசாயிகள் 6000 பணம் அக்கவுண்ட்டில் மத்திய அரசு செலுத்தி வருகிறது.தமிழக ஆண்ட ஆளும் அரசியல்வாதிகள் கழிப்பறை பொதுவாக கட்டி கட்டணம் வசூலிப்பார்கள். ஆனால் பிரதமர் மோடி அவர்கள் எல்லார் வீட்டிலும் கழிப்பறை கட்ட வழிமுறை செய்தார். நான் கடைசியாக கூறியதில் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் உள்ள வித்தியாசம்.   20:19:01 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
10
2023
அரசியல் அ.தி.மு.க., - பா.ஜ., பிளவை சரி செய்ய... சமாதானம்!
கலிபோர்னியாவில் இருந்து கொண்டு கருத்து சொல்ல நன்றாக தான் இருக்கும். நாட்டை சீரழித்த காங்கிரஸை கேட்க முடியலை. கொரானா நேரத்தில் எல்லா உயிரையும் காப்பாற்றிய பிரதமர் மோடி மட்டுமே இன்னும் 40 வருஷம் ஆனாலும் அவர் தான் பிரதமர்.   11:50:59 IST
Rate this:
2 members
0 members
1 members

மார்ச்
8
2023
அரசியல் வீடியோ லட்சம் அண்ணாமலை வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது
அதிமுக தனித்து போட்டியிடலாம்.420 என்ற வார்த்தை கூறி நிர்மல்குமார் விட்ட அறிக்கை தெரியுமா?.அண்ணாமலை யாரையும் பார்த்து பயப்படுகின்ற மாதிரி தெரியவில்லை.ஐடி விங்கில் வேலை பார்த்தவர் கட்சியை விட்டு வெளியேறி விட்டால் பயப்படுவாரா?. காமெடியாக இல்லை.அண்ணாமலை அவர்கள் நேர்மையான அரசியல்வாதி, அவர் ஏன் பயப்பட வேண்டும்?. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒரு நடிகையை ஏமாற்றிய விஷயம், உங்களுக்கு தெரியுமா?.அந்த நடிகை வெளியிட்ட வீடியோ ஆதாரம் பார்க்கவில்லையா?. முதலில் உங்கள் கட்சியில் உள்ள ஒழுங்கை சரி செய்துவிட்டு அண்ணாமலையை பார்த்து கிண்டல் செய்யலாம்.   20:13:19 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
6
2023
பொது 8 வயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை நடிகை குஷ்பு பரபரப்பு
பழமை பெருமை பேசுவதை விட பெண்களின் பாதுகாப்பு முக்கியம்.யாராயிருந்தாலும் சரி, தனக்கு நேர்ந்த கொடுமையை கூற எல்லாருக்கும் உரிமை உள்ளது.   04:04:08 IST
Rate this:
0 members
0 members
7 members

மார்ச்
3
2023
அரசியல் தமிழகத்தில் 120 பேச்சாளர்களை தயார் செய்கிறது பா.ஜ.,
தொடர்ந்து இருமுறை மத்திய ஆட்சியில் பா ஜ க உள்ள போதே உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே... ஆனால் ஒரு மாநில தேர்தலில் இருமுறை தொடர்ந்து வெற்றி பெறாத கட்சி திமுக என்று தெரியுமா?.   15:14:33 IST
Rate this:
0 members
0 members
6 members

மார்ச்
2
2023
அரசியல் மதுரை எய்ம்ஸ் 2028 டிசம்பரில் தான் முடியும் அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
இதிலிருந்து என்ன தெரிகிறது,மாநில அரசு நிர்வாகம் எய்ம்ஸ் கட்டுவதை தங்களால் முடிந்த அளவு தாமதமாக கட்டுமான பணிகள் நடக்க வைப்பர்.நிதி மத்திய அரசு கொடுத்தாலும் அதை செயல்படுத்த வேண்டியது திமுக அரசு,ஆதலால் எய்ம்ஸ் சீக்கிரம் வந்தால் பா ஜ க விற்கு பெயர் வரும் அதனை தடுத்தால் தான் எய்ம்ஸ் வர லேட்டாகுது என்று பொய் அரசியல் செய்து லாபம் அடையலாம் என்று திமுக அரசு நினைக்கிறது.திமுக அரசிற்கு தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லை என்பதை பிரதிபலிப்பு ஆக அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகிறார்.அமைச்சரே உங்க உடல்நிலை கவனிக்கின்ற மாதிரி மக்களோட சுகாதார நிலையும் உங்கள் கைகளில் உள்ளது என்பதை மறக்காமல் மராத்தான்,தினமும் வாக்கிங் ஓடுவதில் காட்டும் ஆர்வத்தில் கொஞ்சமாவது அரசாங்க மருத்துவமனையில் மருந்து கிடைப்பதில்லை போன்ற நிறைய குறைகள் உள்ளன.அதை நிவர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள்.நீங்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஓடி விட்டது.உங்க தலைவரோட பையன் படம் எப்படி ஓடுது என்று மக்களிடம் நீங்கள் செய்யும் ஆராய்ச்சியை விட்டு விட்டு அதே மக்களிடம் அரசு மருத்துவமனை எப்படி உள்ளது என்று கேட்கலாமே.   03:48:50 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
2
2023
அரசியல் மதுரை எய்ம்ஸ் 2028 டிசம்பரில் தான் முடியும் அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
இதிலிருந்து என்ன தெரிகிறது,மாநில அரசு நிர்வாகம் எய்ம்ஸ் கட்டுவதை தங்களால் முடிந்த அளவு தாமதமாக கட்டுமான பணிகள் நடக்க வைப்பர்.நிதி மத்திய அரசு கொடுத்தாலும் அதை செயல்படுத்த வேண்டியது திமுக அரசு,ஆதலால் எய்ம்ஸ் சீக்கிரம் வந்தால் பா ஜ க விற்கு பெயர் வரும் அதனை தடுத்தால் தான் எய்ம்ஸ் வர லேட்டாகுது என்று பொய் அரசியல் செய்து லாபம் அடையலாம் என்று திமுக அரசு நினைக்கிறது.திமுக அரசிற்கு தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லை என்பதை பிரதிபலிப்பு ஆக அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகிறார்.அமைச்சரே உங்க உடல்நிலை கவனிக்கின்ற மாதிரி மக்களோட சுகாதார நிலையும் உங்கள் கைகளில் உள்ளது என்பதை மறக்காதீர்கள். மாரத்தான், வாக்கிங் ஓடுவதில் காட்டும் ஆர்வத்தில் கொஞ்சமாவது அரசாங்க மருத்துவமனையில் மருந்து கிடைப்பதில்லை போன்ற நிறைய குறைகள் உள்ளன.அதை நிவர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள்.நீங்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஓடி விட்டது.உங்க தலைவரோட பையன் படம் எப்படி ஓடுது என்று மக்களிடம் நீங்கள் செய்யும் ஆராய்ச்சியை விட்டு விட்டு அதே மக்களிடம் அரசு மருத்துவமனை எப்படி உள்ளது என்று கேட்கலாமே.   03:48:50 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X