Sampath Kumar : கருத்துக்கள் ( 1073 )
Sampath Kumar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2019
அரசியல் கறுப்பு பூனை பாதுகாப்பு மறுத்த அமித்ஷா
திரு ராஜ் குமார் அவர்களே சரியாக சொன்னீர்கள்   20:36:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
அரசியல் எனக்கு கற்றுகொடுப்பது ராமாயணம் அமித்ஷா
ராமாயணம் மகா பாரதம் எல்லாம் வரும் புராணக்களே இதில் உண்மை ஏதும் கிடையாது ஏகே ராமாயணம் நடை பெற்றது ? ஏங்கே மஹாபஹரதம் நடை பெற்றுது ஏன்று உங்களால் அரிது இட்டு கூற முடியுமா ?? அத்தனையும் பொய் ஏன்று உலகத்து நிறுவிவிட்டான் தமிழன் அங்கே தானே பிரச்னை வரு கின்றது உங்க கும்பலின் இடியோலஜி தோத்து போச்சு பழைய சித்தாந்தம் இனி ஈடுபட்டது   20:34:46 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
பொது சூதாட்ட புயலில் டி.என்.பி.எல்.,
இந்த விஷயம் தெரிந்து தான் சந்திரசேகர் தொக்கி விட்டாரா   16:46:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
அரசியல் தேச பக்தி கொண்ட இந்திய முஸ்லிம்கள் நக்வி
உங்கள் மத பிரிவு சக்திகளிடம் சிக்கி இஸ்லாமியர்கள் குழம்பி போய் நிற்கிறார்கள் 15 ஆம் நூற்றாண்டு வரை இஸ்லாத்தில் இருந்து பல நல்ல படைப்புகள் வந்து கலை , இலக்கிய அறிவியல் பேசப்பட்டது . அனால் சமீப காலமாக வன்முறையை மட்டுமே முன்னிறுத்தி அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டு உள்ளது . இந்த நிலையில் inku வாழும் முஸ்லீம் சமுகத்தின் நிலைப்பாடு உங்களின் எதிர் காலத்தை தீர்மானிக்கும்   16:44:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
அரசியல் இந்தியும் இந்தியாவும் திரிபுரா முதல்வர் கேள்வி
இந்திடவில் குழப்பத்தை ஏற்படுத்த அந்நிய சக்திகள் துணித்து விட்டன அதன் ஒரு வடிவம் தன ஹிந்தி பிரச்னை 1360 மொழிகள் உள்ள நாடு இந்தியா உலகில் இதனை மொழி பேசும் மக்கள் இருப்பார்களா ?? என்று சந்தேகம் வருகின்றது ஹிந்தி யை எதிர்த்தால் தேச துரோகி ??? உங்க ஹிந்தி மொழி உண்டான வரலாற்றை பாருங்கள் . இது எப்படி தோன்றியது என்று புரியும் . சுருக்கமாக சொன்னால் சமஸ்கிருதமும் உருதும் கலந்த செய்த கலவை அப்படி என்றால் உங்க தனி தன்மை எங்கே ?? இந்தியாவின் தேசியகீதம் பெங்காலி மொழியில் உள்ளது ஹிந்தியில் உள்ளதா ?? அப்போ பெங்காலிகள் எல்லாம் தேச துரோகி ஆகிவிடுமா? பிஜேபி கார்கள் இந்த நாட்டின் வரலாற்றை கொஞ்சம் படித்தால் நல்லது. ஆக இங்க மிக பெரிய சதி நடக்க உள்ளது என்று மட்டும் புரிகின்றது   16:32:11 IST
Rate this:
8 members
1 members
28 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
உலகம் மறந்தது லக்கேஜ் பறந்தது விமானம்
இது என்ன பிரமாதம் பயணிகளை ஏத்தாமலே பறந்த கதை எல்லாம் உண்டு   16:14:19 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

செப்டம்பர்
16
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
அரசியல் இட ஒதுக்கீடால் சமுதாயம் முன்னேறாது கட்காரி
ஜாதி காரணமாக இந்திரா பிரமதராக வரவில்லையா ?/ என்ன சொலவருகிறார் 1 ஜாதி இல்லை எனில் இந்தியா இல்லை இந்தியா இல்லை எனில் நீங்க எங்க போவீங்க ?? ((( ஜாதி காரணமாக, இந்திரா, பிரதமராகவரவில்லை)))   16:09:50 IST
Rate this:
7 members
1 members
1 members
Share this Comment

செப்டம்பர்
15
2019
அரசியல் சிதம்பரம் கதிதான் மம்தாவுக்கு.. பா.ஜ எம்.எல்.ஏ பேச்சு
அய்யா உங்க பெயர் கூட எனக்கு தெரியாது ???? ஆனாலும் நீங்க இப்படி சீறி பாய்ந்து சொல்ல கூடாது   20:08:17 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
15
2019
சம்பவம் காலி செய்யாத மாஜி எம்.பி வீடுகளுக்கு பவர் கட்
அய்யா இது நல்ல விஷயம் இதுக்கு ஏன் அரசியில் சாயம் பூசவேண்டும் நன்றாக யோசித்து பாருங்கள் எந்த கட்சி ஆனாலும் அரசு பணத்தை இப்படி கேவலமாக செயதல் மக்களின் வரிப்பணம் தானே கொள்ளை போகிறது   20:01:38 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X