Venkatesan : கருத்துக்கள் ( 269 )
Venkatesan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2023
அரசியல் ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு என்ன பதில் உதயநிதி கேள்வி
நாங்களும் அந்த வீடியோவைதான் தேடிக்கினுகீறோம். கெடச்சா அந்த லிங்க்கை ஷேர் செய்யவும். செம்ம முட்ட பரோட்டா பாஸ் நீங்க...   12:36:02 IST
Rate this:
1 members
0 members
8 members

செப்டம்பர்
12
2023
அரசியல் ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு என்ன பதில் உதயநிதி கேள்வி
மொதல்ல ஏழரை லட்சம் கோடி ஊழல்னு சொன்னாரே உங்க ஜின்னவர் அவரை வழக்கு போடா சொல்லு ராஜா. அப்பறம் ஜிம்பலாம்.   12:35:04 IST
Rate this:
3 members
0 members
6 members

செப்டம்பர்
12
2023
அரசியல் ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு என்ன பதில் உதயநிதி கேள்வி
அனைத்து தீம்கா செம்பு நாளேடுகளா கார்த்திக்?   12:32:46 IST
Rate this:
3 members
0 members
10 members

ஆகஸ்ட்
18
2023
அரசியல் கச்சத்தீவு மீட்பேன் என சபதம் போட்ட பிரதமர் மோடி நிறைவேற்றினாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
தீம்கா லட்சணம் எல்லாருக்கும் தெரியும். ஓவர் உருட்டு உருட்டலுக்கு அழகல்ல.   13:35:06 IST
Rate this:
0 members
0 members
15 members

ஆகஸ்ட்
13
2023
அரசியல் அமித் ஷாவுக்கு பறந்த விசாரணை தகவல்கள்
போலி நாத்திகவியாதிகள் நம்பிக்கையை கொச்சை படுத்துவது போல் இல்லை இது. அடிச்ச காசு வெளி நாடுகளுக்கு போகுதா? எப்படி போகுது? எப்படி திரும்ப வருது? இதை செய்யிற கொம்பெனி தேச விரோத வேலைகள்ல ஈடுபடுதா.. அப்படி இருந்தா ரொம்ப பெரிய ஆப்பு விழும் அது வேற விஷயம். இதை எல்லாம் கண்காணிக்க வேண்டியது ஒரு நல்ல உள்துறை அமைச்சரின் கடமை. அதை தான் அவரு செய்யிறார்..   12:05:28 IST
Rate this:
0 members
0 members
12 members

ஆகஸ்ட்
11
2023
அரசியல் 2 ஆண்டுகளில் 65 சிலைகள் உடைப்பு பெரம்பலூர் மாவட்டத்தில் அநியாயம்
அவனவனுக்கு வந்தா தான் தெரியும் எரியும்...   12:53:10 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
1
2023
அரசியல் காமராஜருக்கு நிகர் காமராஜர் மட்டுமே அண்ணாமலை
உண்மை பெயரை மறைத்தீர்கள்   12:19:42 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூன்
20
2023
பொது கனமழையால் கிடுகிடுத்த சென்னை 96ல் 28 செ.மீ., 23ல் 16 செ.மீ.,
ரோட்டுல எவனாவது அல்ப சாங்கி அடிச்சா கூட அந்த ரோடு கிடு கிடுக்கும். அந்த லட்சணத்துல பொது மக்கள் தங்கள் அக்கம் பக்கங்களை வச்சிருக்காங்க...   10:04:28 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
20
2023
அரசியல் அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி
பலருக்கும் எதுல மத்திய அரச கேள்வி கேக்கணும் எதுல மாநில அரச கேள்வி கேக்கணும்ங்கிற அடிப்படை அறிவு கூட இல்லை... என்ன பண்ண... நம்ம வாங்கி வந்த வரம் அந்த மாதிரி...   10:01:24 IST
Rate this:
2 members
0 members
5 members

ஜூன்
19
2023
அரசியல் மணிப்பூரில் ராணுவத்தினர் மீது வன்முறையாளர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு மோதல் போக்கு தீவிரம்
இதுவே பாஜா ஆளாத மாநிலமாக இருந்திருந்தால் இவ்வளவு நேரம் எல்லாம் அடங்கி போயிருக்கும்.   15:41:05 IST
Rate this:
3 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X