Ravichandran K : கருத்துக்கள் ( 35 )
Ravichandran K
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
29
2022
தமிழகம் இது உங்கள் இடம் சாத்தான்களே... வேதம் ஓதாதீர்கள்!
தீவிரவாதத்தைக் கண்டிக்கத் தவறுகிறார் ....   09:32:17 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
28
2022
தமிழகம் குஷ்பு பற்றி தரக்குறைவாக பேச்சு மன்னிப்பு கேட்டார் கனிமொழி
திமுகவிற்கும், முதல்வர் அவர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில், வெளியிலிருந்து வரும் தூண்டுதலாக இருக்கிமோ? திமுக தலைவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.   08:19:10 IST
Rate this:
3 members
0 members
4 members

அக்டோபர்
26
2022
பொது பயங்கர சதி! ஆற அமர விசாரணைக்கு ஸ்டாலின் அனுமதி
முன்னாள் காவல்துறை அதிகாரிகளான திரு சிவனாண்டி, திரு விஐயகுமார் போன்ற திறமைமிகு அதிகாரிகளின் அறிவு, அனுபவம், ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.   20:10:43 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
17
2022
பொது அரசியல் நெருக்கடி... ரவுடிகள் ராஜ்ஜியம் அச்சத்தில் செயல்படும் தமிழக ஆலைகள்!
சிப்காட் போன்ற தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு "Running Lincence" என்ற ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் முறையை உடனே நீக்கவேண்டும்   06:54:37 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
15
2022
Rate this:
0 members
1 members
4 members

அக்டோபர்
15
2022
அரசியல் ஹிந்து மத கடவுள்களை விமர்சிக்கும் திண்டுக்கல் லியோனி!
பாஜக செயலில் இறங்க வேண்டிய நேரம். IPC குறித்து பிற மாநிலங்களில் பாடம் கற்க வேண்டும்   14:45:45 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
12
2022
அரசியல் எந்த தலைவரும், தங்களது ஜாதியை விடுத்து, வேறு ஜாதிகளில் சம்பந்தம் செய்ய மாட்டேங்கிறாங்களே!
தயவுசெய்து இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லவில்லை என்று கதறுவதை நிருத்துங்கள். அவர்கள் "மாடல்" கற்றுத்தந்த சமூகநீதி மற்றும் சகிப்புத்தன்மை எனக் கொள்வோம். முழு மனதுடன் வாழ்த்தினால் தான் பயன். அவர்கள் தன்னடக்கம் காரணமாக வாழ்த்துவதற்கு ஒரு தகுதி வேண்டும் என நினைக்கலாம் அல்லவா...அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதுகுறித்து பிரச்சனை செய்வதை பாஜக நிறுத்த வேண்டும்   10:06:29 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
11
2022
அரசியல் இது இந்திய நாடா? ஹிந்தியின் நாடா? சீமான் கேள்வி
போதும். ஹிந்தி படிக்கவேண்டும் என்பது திணிப்பு என்றால் படிக்கக் கூடாது என்பது என்ன? கல்வி குறித்து கல்வியாளர்களும், சம்மந்தப் பட்ட மாணவர்களும் முடிவெடுக்கட்டும்.சீமான் அவர்கள் முன்பு கூறியது போல் அரசியலை அரசியல்வாதிகள் தீர்மானிக்கட்டும் கல்வியைக் கல்வியாளர்கள் தீர்மானிக்கட்டும். நன்றி.   01:13:16 IST
Rate this:
2 members
0 members
7 members

அக்டோபர்
10
2022
அரசியல் டி.ஆர்.பாலு செருப்பை துாக்கிய தொண்டர்!
வயதில் மூத்தவர்களுக்குத் தாமாக முன் வந்து பணிவிடை செய்வது இந்து தர்மம். யாரும் திணிக்காத வரை தவறில்லை என நினைக்கிறேன்.   16:08:28 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
9
2022
அரசியல் தூக்கம் வரமாட்டேங்குதுயா! கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தார் தலைவர் ஸ்டாலின்
மேடையிலும், அரங்கத்தில் இருந்த யாருமே முதல்வரின் கருத்துக்கு பதிலளிக்கவில்லையே. தயவுசெய்து முதல்வரை பணி செய்ய விடுங்கள்   09:33:11 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X