In India People are made fools by the State and the Central Governments regarding petrol and diesel fuel prices.
g.s.rajan,
Chennai.
26-பிப்-2021 19:26:33 IST
கொரோனாவை வைத்து பாதி பித்தலாட்டம் தான் நிறைவேறியது ,பல மக்களின் வாழ்வாதாரம் தொலைந்து போய்விட்டது .கொரோனாவினால் கோடி கோடியாக கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழித்து விட்டன ,பல கோடிக்கணக்கில் வாங்கிய கடன் அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது .இதில் நொந்து நூலானது நடுத்தரக் குடும்பங்கள்தான் ,சாமானிய மக்கள்தான் .பல தொழில் நிறுவனங்களில் ஊதிய உயர்வு ,பதவி ஏற்றங்கள் மிகவும் தடை பட்டன ,இதனால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வு தொலைந்து போனது .ஊதிய உயர்வில் மண் விழுந்தது .பல தொழில்களில் விற்கும் பொருட்களில் விலையை உயர்த்தி மேலும் கொள்ளை லாபம் கொரோனா காலத்தில் அடித்தது வேதனையிலும் வேதனை ,
ஜி.எஸ்.ராஜன்
சென்னை
16-ஜன-2021 23:01:33 IST
பிரதமர் மோடிஜி அனைவரும் திருக்குறள் படிக்கவேண்டும் அதனைப் பின்பற்றவேண்டும் என்று கூறி உள்ளார் .சொல்லுதல் யார்க்கும் எளியவாம் சொல்லிய வண்ணம் செயல் ,மோடிஜி கறுப்புப் பணம் கைப்பற்றி அதில் பதினஞ்சு லட்சத்தை பொதுமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ஆட்சிக்கு வந்தவுடன் போடுவதாக சொன்னீரே ,அந்தப் பணத்தை மக்களின் வங்கி கணக்கில் போட்டு விட்டாரா ???இதுவரை இன்னும் போடவே இல்லை பிரதமர் மோடிஜி எப்போ போடப் போறாரோ ???அந்த நாளே நம் மக்களின் பொன்னான நாள் .
16-ஜன-2021 17:47:54 IST
In India it is better to Introduce Expiture tax as it in Foreign countries instead of Income tax.It is high time to abolish Income tax in India.
g.s.rajan,
Chennai.
16-ஜன-2021 16:08:43 IST
நடுத்தர மக்கள் என்றுமே இலவு காத்த கிளி தான் அவங்களுக்கு இந்த ஜென்மத்துல நல்லது நடக்கப் போறது இல்லை.நடுத்தர மக்கள் தான் ஆயுசு முழுக்க சொற்ப சம்பளம் வாங்கினாலும் வருமான வரி கட்டி சாவணும், வேலை இல்லாம திண்டாடினா அரசாங்கம் கொஞ்சம் கூட கண்டுக்காது, ஆனா ஏதாவது ஒரு வேலை கிடைச்சா அந்த சம்பளத்துக்கு வருமான வரி கட்டணும் ,இல்லேன்னா வீட்டுக்கடன் வாங்கி கடைசியில வட்டியும் அசலையும் தவறாமல் மாசா மாசம் கட்டி கடைசிக்காலம் வரை சாப்பிடாம கொள்ளாம வாயையும் வயித்தையும் கட்டி எதையும் அனுபவிக்காம உயிரை விடணும் .காலம் முழுவதும் நிம்மதியா இருக்க விடாம மாநில மத்திய அரசாங்கம் இந்த நடுத்தர மக்களை வாட்டி வதைக்கணும் .
16-ஜன-2021 13:08:22 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.