Ramasamy : கருத்துக்கள் ( 34 )
Ramasamy
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
4
2022
அரசியல் முதல்வர் ஸ்டாலினின் அடுத்த வெளிநாட்டு பயணம் ரெடி அமைச்சர் தகவல்
நீ மானம், ரோசம் இல்லாதவன்? உனக்கு ஏன்டா உண்மையை சொன்னா எரியுது?   22:02:13 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
4
2022
பொது கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லையாம் உத்தரவை திரும்ப பெற்றது தமிழக அரசு
தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு தேவைக்கு அதிகமான லாபங்கள் கிடைத்து விட்டது. மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தேவையான கமிசனும் கிடைத்துவிட்டது. அதனால் இந்த தேவையில்லாத தடுப்பூசியை தேவையில்லை என சொல்லிவிட்டார்கள்.   17:02:06 IST
Rate this:
1 members
0 members
0 members

ஏப்ரல்
4
2022
பொது கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லையாம் உத்தரவை திரும்ப பெற்றது தமிழக அரசு
தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு தேவையான வேண்டிய லாபங்கள் வந்துவிட்டது. மத்திய மாநில ஆட்சியாளர்களுக்கு தேவையான கமிசனும் வந்து விட்டது. எனவே இந்த தேவையே இல்லாத தடுப்பூசியை தேவையில்லை என சொல்லிவிட்டார்கள்.   16:54:58 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
4
2022
அரசியல் முதல்வர் ஸ்டாலினின் அடுத்த வெளிநாட்டு பயணம் ரெடி அமைச்சர் தகவல்
வழக்கமா ஏதாவது கதை விட்டுட்டு டாக்டரை பார்க்க லண்டன் போவார். இப்பவும் அமெரிக்கான்னு சொல்லிட்டு லண்டன் போயிட்டு தான் வருவாரு அவருக்கு என்னன்னு யாருக்கு தெரியுது.   16:29:42 IST
Rate this:
1 members
0 members
20 members

பிப்ரவரி
23
2022
அரசியல் அ.தி.மு.க., கோட்டை தகர்ந்தது திருப்புமுனையை ஏற்படுத்திய தி.மு.க.,
சட்டசபை தேர்தலில் மக்கள் இவர் வந்தால் நல்லது என நினைத்து விருப்பப்பட்டவருக்கு ஓட்டு போட்டார்கள். இப்போது நிலமை அப்படியில்லை. ஆளும் கட்சிக்கு போட்டால் தான் தங்கள் பகுதியை அரசு புறக்கணிக்காமல் கொஞ்சமாவது வேலை செய்யும் என முடிவு செய்து ஆளும் கட்சிக்கு ஓட்டு போட்டுள்ளார்கள். முதல்வரும் பரப்புரையில் தங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால் தான் அரசு திட்டங்கள் தடை இன்றிக் கிடைக்கும் என மறைமுகமாக மிரட்டினார். எனவே இது திமுகவின் தில்லுமுல்லு வெற்றி. உண்மை நிலை பாராளுமன்றத் தேர்தலில் தான் தெரியும்.   07:37:21 IST
Rate this:
9 members
0 members
7 members

பிப்ரவரி
20
2022
அரசியல் வாங்குறவங்க இருக்கிற வரைக்கும் குடுக்கறவங்க, குடுத்துட்டே தான் இருப்பாங்க....!
கொடுப்பவர் இருக்கும் வரை வாங்குபவர் இருக்கத்தான் செய்வார்கள். இது தான் தேர்தல் மொழி. கொடுப்பவர் சிலர். வாங்குபவர்களோ பலர். எனவே அரசு, தேர்தல் கமிஷன், போலீஸ் ஆகியோர் கொடுப்பவர்களை தடுத்தாலே அனைத்தும் சரியாகிவிடும். இவர்கள் வாங்காவிட்டாலும் வாங்கியதாக இவர்களே ஆட்டையயைப் போட்டு விடுவார்கள்.   16:33:37 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
2
2022
அரசியல் மாணவியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி முன்னாள் எம்.பி., விஜயசாந்தி கோரிக்கை
ஊரின் பெயர் மைக்கல்பட்டி. இந்த பெயர் எப்படி வந்தது. கண்டிப்பாக பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த பெயர் என்ன? ஊரின் பெயரையே மதம் மாற்றியவர்கள் கண்டிப்பாக அங்கிருக்கும் மக்களையும் மாற்ற முயற்சித்து தான் இருப்பார்கள். கண்டிப்பான சட்டங்கள் வந்தால் தான் இவர்கள் கொட்டம் அடங்கும்.   09:16:50 IST
Rate this:
6 members
0 members
14 members

ஜனவரி
26
2022
அரசியல் ஆறு ஆண்டாக இழுபறியில் இருந்த தமிழகத்திற்கு விடியல்!
இது வரை நிம்மதியாக இருந்தோம். இனி தெருவுக்கு தெரு இவர்கள் ஆட்டம் தாங்க முடியாது. வீட்டில் சிறு வேலை செய்தாலும் வந்து நிற்பார்கள்.   02:20:44 IST
Rate this:
5 members
1 members
1 members

டிசம்பர்
7
2021
பொது மூன்றாவது அலை வரும் ஐ.எம்.ஏ., எச்சரிக்கை
உலகம் முழுவதும் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. அதனால் தடுப்பூசி வியாபாரத்தால் கிடைக்கும் கமிஷன் குறைந்து விட்டது. அதனால் மக்களை பயமுறுத்தி தடுப்பூசி போட வைக்க, இப்படி எல்லாம் பொய்களை உலக அரசுகளும், who அமைப்பினரும் பரப்பி வைக்கிறார்கள் . முதலிலுருந்தே இப்படி மாற்றி மாற்றி பொய்களை மட்டுமே பரப்பி வருகிறார்கள்.   16:38:51 IST
Rate this:
2 members
0 members
0 members

டிசம்பர்
4
2021
எக்ஸ்குளுசிவ் சித்திரைதான் தமிழ் புத்தாண்டு இலக்கியம், கல்வெட்டு, வரலாற்று ஆதாரங்களை பட்டியலிடுகிறார் ஆய்வாளர்
நாங்கள் 3000 அறிஞர்கள் சேர்ந்து முடிவு செய்து உள்ளோம். கருணாநிதியின் பிறந்த நாளை ஜூன் 3 ம் தேதியிலிருந்து டிசம்பர் 1 ம் தேதிக்கும், ஸ்டாலின் (வடமொழி, அந்நிய நாட்டு பெயர்) பிறந்த நாளை மார்ச் 1 ம் தேதியிலிருந்து செப்டம்பர் 1 ம் தேதிக்கும் மாற்றி அமைக்கிறோம். பிறந்த வருடங்களைக் கூட அறிஞர்கள் சொன்னால் மாற்றி விடலாம்.   08:27:55 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X