Govindaswamy Nagarajan : கருத்துக்கள் ( 38 )
Govindaswamy Nagarajan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
31
2021
வாரமலர் டைட்டானிக் காதல்... 22
பொதுவாக, அப்பன் 10 அடி தாண்டினால் பிள்ளை 20 அடி தாண்டுவான் என்று சொல்லுவார்கள். ஆனால் இங்கு ராஜாராமன் 10 அடி தாண்டியபிறகு சாம்பசிவம் 20 அடி தாண்டிவிட்டார். ராஜாராமன் இதை எதிர் பார்க்கவே இல்லை. தன் செயலால் சாம்பசிவம் ராஜாராமனைவிட மேலே சென்றுவிட்டார். இங்கு அப்பனும் பிள்ளையும் தெய்வ நிலைக்கு சென்று எல்லோரையும் ஆச்சர்யம் படும்படி செய்து விட்டனர். கண்ணன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. கண்ணன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது. கொடுப்பவனும் கண்ணனே. தடுப்பவனும் கண்ணனே. கண்ணனே நடத்தினான், கண்ணனே நடத்துகிறான், கண்ணனே நடத்துவான். கண்ணன் என்னும் மன்னன் பெயரை சொல்ல சொல்ல கல்லும் முள்ளும் புவாய் மலரும் மெல்ல மெல்ல. எல்லாம் கண்ணன் செயல்.   22:02:48 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
24
2021
வாரமலர் டைட்டானிக் காதல் (21)
PROPLE THROW ACIDS ON THE FACE OF THE BEAUTIFUL GIRLS WHEN THEY COULD NOT WIN THEIR HEARTS. "IF I CANNOT HAVE HER , THEN NOBODY SHOULD HAVE HER". THAT IS THE ATTITUDE OF SOME PEOPLE. RAJARAMAN NOT ONLY SACRIFISED HIS DFESIRE OF MARRYING BHUVANA BUT ALSO SPENT HIS TIME AND ENERGY IN BUILDING A VERY HAPPY LIFE FOR HER WITH HER LOVED ONE. HE PROVED HIMSELF AS A "DAIVAM MANISHA RUUPAENA ". HANDS THAT SERVE THE NEEDY ARE MORE HOLIER THAN LIPS THAT PRAY. RAJARAM HAS BECOME A PROOF. THOSE WHO DO IMPOSSIBLE THINGS ARE SPIRITUALLY PURE AND VICE VERSA. RAJARAMAN HAS BECOME A PROOF. PAROPAKARAM IDHAM SHAREERAM. RAJARAMAN HAS BECOME A PROOF. SIVAACHAARIAR IS A SELFISH ORIENTED PERSON WHILE RAMARAMAN IS A SELFLESS ORIENTED DAIVAM. IF SIVAACHAARIAR KNOWS THE LIFE OF 12 AAZHVAARS AND 63 NAAYANMAARS, AND ALL THE SLOKAS ON PERUMAL AND THAAYAAR, HE WOULD HAVE JOINED HAND IN HAND WITH RAJARAMAN IN CELEBRATING THE MARRIAGE OF BHUVANA. BUT HE DID NOT GO BEYOND EASWAR AND EASWARI. RAJARAMAN HAS BECOME DAIVAM AND SUPERIOR TO ALL OTHERS.   04:29:59 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
18
2021
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
புணையெஷு புண்ய பரிதாய சூரார்ச்சிதாய   11:54:05 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
17
2021
வாரமலர் டைட்டானிக் காதல்... (20)
குருடும் குருடும் குருட்டாட்டமாடி, குருடும் குருடும் குழி விழுமாறே ====   11:03:43 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
10
2021
வாரமலர் டைட்டானிக் காதல்... (19)
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடதாரோ கண்ணா, ஆசை எனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா . குருமூர்த்தி சிவாச்சாரியார் அந்த பய்யன் ஒரு பிராமணன் போல இருந்தால் எவ்வளவு நல்ல இருக்கும் என்று ஆசை பட்டார் . ஆனால் அது நடக்கவில்லை. ஆண்டவன் சித்தம் வேறு விதமாக முடிந்தது. சிவாச்சாரியாருக்கு ஆண்டவன் சொல்லும் அறிவுரை இது. ஆசை அறுமின், ஆசை அறுமின், ஈசனோடு ஆயினும், ஆசை அறுமின்.   10:51:37 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
10
2021
வாரமலர் டைட்டானிக் காதல்... (19)
UNEXPECTED EVENTS ARE TAKING PLACE, LEADING TO A VERY POPULAR MOVIE IN THE FUTURE. ROMBA NANNA ODINDIRUKKU.   03:46:26 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
3
2021
வாரமலர் டைட்டானிக் காதல்... (18)
OFF ALL THE STORIES APPEARED THUS FAR, THIS IS THE BEST ONE.   05:37:02 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
5
2020
வாரமலர் காட்டுக்குருவி...
EXCELLENT FROM THE VANGUARD TO THE REARGUARD   09:16:37 IST
Rate this:
1 members
0 members
1 members

மே
31
2020
வாரமலர் மகான்!
Statements of 115 Ganesan are extremely superb. Jana Sevayae Janardana Savae. Those who are spiritually pure can do impossible things and vice versa. Conversations are based on facts. Nice article. I salute the author and Dinamalar.   09:44:51 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
17
2020
வாரமலர் கைம்மாறு வேண்டா...
Dharmo Rakshathi Rakshitha . Dharmam Thalai Kaakkum. Hands that help the needy are more holier than lips that pray. Jana Sevaye Janardhana Seve. All these morals are in this excellent story. I salute the author Ms. Ramesh and Dinamalar.   07:56:30 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X