k.vijayalakshmi : கருத்துக்கள் ( 6 )
k.vijayalakshmi
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
23
2018
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
ஒரு சிறந்த தலைவர் என்பவர் மத இன மற்றும் அதைப்போன்ற பேதங்களை உருவாக்கவோ வழிமொழியவோ கூடியவராக இருக்கக்கூடாது. ஆனால் அவரது செயல்பாடுகள் அப்படி இருக்கவில்லை என்பதை சகோதரர் அறியவில்லைபோலும். ஒருவேளை அவர் இஸ்லாமிய மதத்தை சாடாமல் இருந்ததற்காக நன்றிக்கடன் போலும். இந்து மாதத்தில் மனிதன் உருவாக்கியது வர்ணாசிரமம் போன்றவை. ஆனால் இஸ்லாத்தில் இறுதி தீர்ப்பு நாளில் முஸ்லீம் செய்த குற்றங்களை மறைத்து கிறிஸ்துவ யூதர்கள் பேரில் வைப்பேன் என்றதும் நரகத்துக்கு அனுப்பாமல் வேறு நபரை அனுப்புவேன் என்பதும் இறைவனே செய்யும் தவறாக தெரியவில்லையா. (அல்புகாரி 5343 & 5344 ) யாருடைய மதத்தையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. வருத்தத்துடன் மட்டுமே இந்த பதிவு. அல்புகாரி குற்றமுள்ளதாக இருக்கலாம்.   20:27:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
4
2017
சிறப்பு கட்டுரைகள் இளைஞர்களுக்கு காத்திருக்குது இன்னும் பல பணிகள்!
இந்த கட்டுரையின் பதிவுகளின் நோக்கம் மற்றும் அதன் அவசியம் இரண்டு தினங்கள் சென்று தான் தெளிவாகிறது. ஆம் நல்ல ஆட்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் இன்று காலை செய்தி படித்தவுடன் புரிந்தது. இளைஞர்கள் செயல் பட வேண்டிய நேரமிது என்று கருதுகிறேன். அதனாலாயே தாமதமாக கருத்து தெரிவிக்க நேர்ந்துள்ளது.   08:19:13 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
8
2017
அரசியல் முதல்வர் பன்னீர் வழிகாட்டுதலில் அ.தி.மு.க., மறுமலர்ச்சி!
"இரு கட்சிகளை விடுத்தது தமிழகம் இளைஞர் கையில் வரவேண்டும் . கட்சி சார்பற்ற நல்லவர்களை தேர்வு செய்தால் நம் மாநிலம் முன்னேற வாய்ப்பு உள்ளது" இதைத்தான் கடந்த வார உரத்த சிந்தனை சொல்கிறது.   08:10:17 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
27
2017
அரசியல் சின்னம்மா என்பது யார்? துரைமுருகன் கிண்டல்
செயல் தலைவர் செயல்படாத தலைவர் என்று இருப்பது போல் இதுவும் இருக்கலாம்.   06:48:37 IST
Rate this:
7 members
1 members
4 members
Share this Comment

ஜனவரி
27
2017
அரசியல் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் திடீர் வெளிநடப்பு
பழக்க தோஷத்தில் குடியரசு தின விழாவில் வெளி நடப்பு செய்யவில்லையே அது வரை சந்தோஷம்.   06:47:00 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
11
2017
அரசியல் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவோம் தமிழிசை
அது மட்டும் அல்ல. கர்நாடகாவில் தேர்தலை உத்தேசித்து தான் பி.ஜெ.பி. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் தமிழ்நாட்டுக்கு பச்சை துரோகம் இழைத்தது. அதற்கு பழி வாங்கும் வகையில் கர்நாடக தேர்தலின் போது தமிழர்கள் அனைவரும் சென்று பி.ஜெ.பி.க்கு எதிராக பிரச்சாரம் செய்யவேண்டும். அது காங்கிரசுக்கு சாதகமாக இருந்தாலும் பரவாயில்லை. தமிழர்கள் சேர்ந்து பழி வாங்கித்தான் தாம் ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்று உணர்த்த வேண்டும்.   18:53:13 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X