maya : கருத்துக்கள் ( 35 )
maya
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
15
2021
பொது இது உங்கள் இடம் வாழ்த்து கூறி வரவேற்போம்!
வரப்போகிறவர் கவர்னர் தான் முதல்வர் அல்ல.   11:46:21 IST
Rate this:
6 members
1 members
4 members

செப்டம்பர்
10
2021
அரசியல் புது கவர்னர் நியமனம் குறித்து காங்., கலக்கம்!
. இங்கு கவர்னராக வந்த யாரும் ஆட்டம் போட்டதில்லை.   15:44:27 IST
Rate this:
5 members
0 members
1 members

செப்டம்பர்
1
2021
பொது பன்னீர்செல்வம் மனைவி மறைவு சசிகலா நேரில் ஆறுதல்
மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம்.   17:29:27 IST
Rate this:
3 members
0 members
8 members

செப்டம்பர்
1
2021
பொது விநாயகர் சிலைகளுக்கு தடை ஹிந்துக்கள் கொந்தளிப்பு
அரசு செய்த நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று. ஊர் ஊருக்கு இனி கூத்தடிக்க முடியாது   10:30:39 IST
Rate this:
1 members
0 members
0 members

ஆகஸ்ட்
10
2021
அரசியல் அன்னை தமிழ் அர்ச்சனை தி.மு.க.,வின் கபட நாடகம் அர்ஜூன் சம்பத் பேட்டி
எந்த ஆள் பலமும் இல்லாத தனி நபர்தான் இவர். இவர் பேசுவதை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை   00:01:26 IST
Rate this:
1 members
0 members
0 members

ஆகஸ்ட்
5
2021
அரசியல் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார்
மூளையை கழட்டி வைத்து விட்டு பேச வேண்டாம் நண்பரே...   18:08:20 IST
Rate this:
3 members
0 members
9 members

ஆகஸ்ட்
4
2021
அரசியல் ஐ.டி., நிறுவனங்கள் ஓட்டமா? அமைச்சருக்கு மாஜி பதிலடி!
. எல்லாமே வெத்து வேட்டு. இவரால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை.   17:33:38 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
5
2021
அரசியல் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார்
80களின் இறுதியில் வட சென்னையே ரவுடிகளின் பிடியில் இருந்தது. எம்ஜிஆரால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. இதில் பல பெரிய ரவுடிகள் திமுக பின்னணியில் செயல்பட்டனர். அப்போது தலை எடுத்தவர்தான் நமது மதுசூதனன். வட சென்னை ரவுடிகளை சமாளித்து அதிமுகவை வளர்த்தவர். சசிகலா குடும்பத்தினர் ஆரம்பத்தில் ஜெயலலிதாவை காத்தனர். அதன்பின்னர் மதுசூதனன் தான் ஜெயயலிதாவுக்கு பக்க பலமாக இருந்தார். தற்போதைய அமைச்சர் சேகர்பாபுவிற்கு இவர் மாமா உறவு வேண்டும்.   17:30:35 IST
Rate this:
0 members
0 members
18 members

ஆகஸ்ட்
3
2021
சினிமா என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுங்கள்: ஷில்பா ஷெட்டி உருக்கமான வேண்டுகோள்...
நடிகை என்றாலும் சில்பா கூறுவது நூறு சதவீதம் உண்மையாக உள்ளது. மனித உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்போம்.   18:56:48 IST
Rate this:
2 members
0 members
0 members

ஆகஸ்ட்
1
2021
அரசியல் பென்னிகுயிக் இல்லத்தை இடித்தால் அ.தி.மு.க., போராட்டத்தில் குதிக்கும்
1911ம்ஆண்டு பென்னி குயிக் இறந்தார். அதற்கு பிறகு ஒரு ஆண்டு கழித்து தான் இந்த நினைவு இல்லம் கட்டப்பட்டது. செத்தவரா ஆவியாக வந்து அங்கு வாழ்ந்தார். அடிமைகளே இதை எல்லாம் நினைத்துபார்த்தீர்களா?   17:31:09 IST
Rate this:
1 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X