Naga : கருத்துக்கள் ( 18 )
Naga
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
8
2021
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
29
2021
சம்பவம் காலாவதி மதுபானம் அழிப்பு
காலாவதியா இல்ல கள்ள சரக்க...நாள்பட்ட சரக்குதான் விலை அதிகம். என் அழிக்கவேண்டும் ? எங்கோ இடிக்கிறதே?   13:21:07 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
21
2021
பொது பொருளாதார நிபுணர்கள் கொண்ட தமிழக ஆலோசனை குழு டுவிட்டரில் டிரெண்டிங்
பூனையை மடியில் வைத்து சகுனம் பார்க்கும் கதை ...   12:06:07 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
18
2019
சம்பவம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 3 பேர் பலி
காவல்துறை தனது கடமையை சரியாக செய்யவில்லை. 50 காவலர்கள் , வெளிவாயிலில் நின்றுகொண்டு யாரையும் உள்ளே விடவில்லை. ஆனால் உள்வாயிலில் ஒரு காவலர் கூட இல்லை. கூட்டம் அதிகமாக இருந்ததால் குடும்பத்துடன் பாதிவழியில் திரும்பிவிட்டேன், காவலர்கள் VIP களுக்கு ராஜமரியாதை செய்தார்கள். எப்போ இந்த VIP கலாட்சாரம் ஒழியும் என்று தெரியவில்லை. கடவுள் முன்னே அனைவரும் ஒன்றே என்று எப்போது இந்த VIP ஜந்துக்கள் திருந்துவார்களோ.   21:51:31 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
14
2018
அரசியல் திமுக முதன்மை செயலராக டி.ஆர்.பாலு நியமனம்
இன்னுமா ஸ்டாலின் இவரை நம்புகிறார்?   21:06:30 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
3
2018
அரசியல் 2000 ரூபாய் நோட்டால் என்ன பயன்? சந்திரபாபு நாயுடு
ஆஹா 2000 ரூபாய் நோட்டை ஒழித்துக்கட்ட முன்னோட்டம் விடுகிறார். 500 , 1000 செல்லாதது என்று அறிவிப்புக்கு ஒருவாரம் முன்னாள் இவர்தான் 500 1000 ஒழிக்கவேண்டும் என்று சொன்னார். எதோ உள்குத்து மாதிரி தெரியுது. 2000 ரூபாய் வச்சிருக்கறவங்க எதுக்கும் சின்ன நோட்டா மாத்தி வச்சுக்குங்க..   21:08:30 IST
Rate this:
1 members
1 members
10 members

மே
16
2018
அரசியல் நாளை பதவியேற்கிறோம் எடியூரப்பா
ஜனநாயகமாவது , சட்டமாவது...எந்த காலத்தில் உள்ளீர்கள் .எல்லாமே சட்டப்படி நடந்தால், இந்த அரசியல் வியாதிகள் அரசியலுக்கு வரமாட்டார்கள்.   15:20:09 IST
Rate this:
1 members
0 members
11 members

ஏப்ரல்
30
2018
அரசியல் மையம் விசில் மொபைல் செயலி, ஊழல்களை ஊதி பெரிதாக்கும்
ஆப்பை விட 911 அல்லது 511 or 12345 இந்தமாதிரி கட்டணமில்லா தொலைபேசி என் ( , சுலபமாக மனதில் பதியும் என்னை உபயோகப்படுத்தினால் அனைவருக்கும் உபயோகமாயிருக்கும். எல்லா இடங்களிலும் ஆப் வேலைசெய்யும் தெரியவில்லை.   06:57:55 IST
Rate this:
0 members
1 members
3 members

ஏப்ரல்
30
2018
சம்பவம் உடல் தகுதி இல்லாதவர்களுக்கு, லைசென்ஸ் எம்.டி.சி.,யில் தான் இந்த கூத்து
ஆர் டி ஓ அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் இவற்றில் மிதமிஞ்சிய வருமானம் வருவதால், இவர்கள் மட்டும் அரசை எதிர்த்து போராட்டம் செய்யாமாட்டார்கள். மற்ற எல்லாருக்கும் சரியான கட்டிங் மற்றும் வருமானம் இல்லாததால் , அவ்வப்போது போராட்டம் நடத்துகிறார்கள்.   06:47:24 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
12
2018
பொது வீட்டுக்கு அருகிலேயே மருத்துவ வசதி மோடி
ஏற்கனவே அறிவித்த AIMS இன்னும்வரவில்லை. இன்னும் 14 ஆ...சாந்தா அவர்களின் கோரிக்கைகளை இவர் முதுகெலும்பில்லா அடிமைக்கு பரிந்துரை செய்கிறார். இவர் ஒன்றும் செய்யமாட்டாராம். நம்மமிடமிருந்து வரிவசூல் சாய்த்து நமக்கு செலவு செய்ய மாட்டாராம். ....GST, IT , tollgate வசூல், எல்லாம் வாங்கிவிட்டு, கோரிக்கை வரும்போது அடிமைகளிடம் கையை நீட்டுகிறார். அதுக்கும் தனித்திறமை வேணும்.   14:26:27 IST
Rate this:
19 members
0 members
18 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X