Aryan : கருத்துக்கள் ( 117 )
Aryan
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
13
2022
சம்பவம் விருது பெற்ற இன்ஸ்., வீட்டில் அதிரடி ரெய்டு
ஆரிய சதி. திராவிடர்கள் லஞ்சம் வாங்குவதை அதிகாரபூர்வமாக ஆக்க வேண்டும்.   15:04:11 IST
Rate this:
0 members
0 members
4 members

பிப்ரவரி
2
2022
அரசியல் சமூக நீதி கூட்டமைப்பில் இணைந்திடுக 37 அரசியல் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
நீங்க கௌடவா என ஒருவரின் ஜாதி பற்றி கேட்டவர் சமூக நீதிக்காக அழைக்கிறார்   14:59:25 IST
Rate this:
1 members
0 members
12 members

ஜனவரி
29
2022
பொது ஆனந்த் நாகேஸ்வரனுக்கு முதல்வர் வாழ்த்து
ஆரியருக்கு வாழ்த்தா ? அண்ணாவின் ஆவி மன்னிக்குமா ?   17:46:22 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
12
2021
அரசியல் ஹிந்துக்களின் நாடு இந்தியா ராகுல்
கோட்ஸேவின் இந்தியாவாக மாற்றியது காங்கிரஸ் மற்றும் தியமுகவின் போலி சமய சார்பற்ற கொள்கைகள்தான்   10:06:34 IST
Rate this:
0 members
0 members
18 members

டிசம்பர்
11
2021
பொது இஸ்லாத்தில் இருந்து விலகிய பிரபல திரைப்பட தயாரிப்பாளர்
அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவேண்டும். ஒன்றிய அரசு என ஓசி பிரியாணிக்கு கூவும் த்ரிவிடர்களுக்கு நெத்தி அடி   11:00:18 IST
Rate this:
3 members
0 members
23 members

டிசம்பர்
7
2021
கோர்ட் மயானங்களில் சாதிப்பெயர் பலகைகளை நீக்க வேண்டும் ஐகோர்ட் உத்தரவு
நாளை இதை போல இட ஒதிக்கீடு எதிராக ஆணை வரலாம், இது போன்ற ஆணைகள் திராவிடர்களுக்கு எதிரானது . நிலங்களையும் ஜாதி வாரியாக பிரித்து கொடுத்துவிட்டால், அவரவர் ஜாதி இடங்களில் அவரவர் மாயானங்களை அமைத்து கொள்வர்   12:23:19 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
5
2021
பொது இது உங்கள் இடம் குள்ளநரிகளின் ஜாதி தந்திரம்
சூப்பர் சார், இந்தியாவில் மட்டும் தான் பெருன்பான்மை ஜாதி மக்களுக்கு இட ஒதுக்கீடு, மற்ற நாடுகளில் பெருன்பான்மை மக்களால் பாதிக்க பட்ட, சிறுபான்மை மக்களுக்கு இட ஒதிக்கீடு , உதாரணமாக செவ்விந்தியர்களுக்கு அமெரிக்காவில் இட ஒதிக்கீடு உண்டு. அனால், இங்கே, 3% மக்களால் பாதிக்க பட்டதாக மீதி 97% மக்கள் இட ஒதுக்கீடை கோருவதை என்ன சொல்வது. மன்னர்களாக ஜமீன்தார்களாக இருந்து சனா தான தர்மத்தை அமுல் படுத்திய ஜாதியினர் ஏன் BC, MBC catagory யில் இருக்கின்றனர் ?   12:31:12 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
28
2021
பொது வன்னியர் தனி இட ஒதுக்கீடு எதிர்த்து தொடர் போராட்டம் 252 சமுதாயங்களின் கூட்டமைப்பு முடிவு
சூப்பர். மக்கள் தொகைக்குத்தான் மதிப்பு. மற்ற பாதிக்கப்பட்ட 252 சாதியினரும் தங்களது எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் . பேசாமல், 100% இடங்களை எல்லா சாதியினருக்கும் (ஆரியர் தவிர) பிரித்து கொடுத்திவிட்டால், எந்த பிரச்சனையும் இல்லை. திராவிடர்களை அழிப்பதற்கு திராவிட அரசியலே போதும்.   10:46:24 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
19
2021
அரசியல் பிராமணர் ஓட்டுகளை கவர மாயாவதி அதிரடி திட்டம்
ஏனென்றால், தமிழ் நாட்டில் ப்ராஹ்மணர்கள் 3% கீழே, UP யில் 10% மேலே . உயர் வகுப்பினர் மட்டும் 20%. ஓட்டிற்காக எதையும் செய்யும் தொழில் அரசியல்.   10:03:08 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
13
2021
Rate this:
2 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X