v.sundaravadivelu : கருத்துக்கள் ( 49 )
v.sundaravadivelu
Advertisement
Advertisement
ஜூன்
14
2018
கோர்ட் 18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
எடப்பாடிக்கு யோகம். இதோ வாறேன் அதோ வாறேன் என்று CM யோகமே இல்லாமல் ஸ்டாலின் ஆயுளில் முக்கால்வாசி முடிஞ்சது. இடையில வந்த எடப்பாடிக்கு சும்மா சொக்குதய்யா லக்கு . ஒரு சுழி வேணும் தான் போல.   15:15:06 IST
Rate this:
0 members
1 members
21 members
Share this Comment

ஜூன்
16
2017
சினிமா பிறந்தநாளில் ரஜினி அரசியல் பிரவேசம்?...
இவர் குறித்த அனுமானங்களிலேயே தமிழக மக்களின் பாதி ஆயுள் கழிந்து விட்டன.. அன்று தொட்டு இன்னும் பம்மாத்தே புரிந்து வருகிற இந்த ஸ்கிரீன் சூப்பர் ஸ்டார், ரியல் லைபில் ஒரு சோட்டா பீமின் தில்லு கூட இல்லாமல் , சிறுத்தை துரத்தும் புள்ளிமானாகவே வலம்வருகிறார்.. ஆனால் என்ன கொடுமை என்றால், இவர் எப்போது ஆணி புடுங்கறேன் என்று சொன்னாலும் சரி, ரசிகர் பட்டாளம் காட்டெருமைக் கூட்டம் போன்று படை திரண்டு .. இந்தா தலைவா சுத்தியல் ... இந்தா தலைவா wall [சுவர்] என்று அனைத்தையும் கொடுக்கிறார்கள். ஹஹஹஹ.   07:32:29 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
26
2017
அரசியல் ‛தினகரன் கைதால் அதிர்ச்சியடையவில்லை நாஞ்சில் சம்பத்
பெட்ரோலுக்கு தி.கரண் காசு கொடுத்ததால், இந்த இன்னோவா இன்னும் ஜால்ரா தட்டிய வாறு உள்ளது.. பெட்ரோல் தீர்ந்து விட்டால் இனி கைக்காசு தான் போடவேண்டும்.. அப்புறம் பாருங்கள், அப்டியே பிளேட்டை திருப்பும்   01:59:14 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
13
2017
அரசியல் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வின் 3 மணி நேர உண்ணாவிரதம்
எடத்த குடுத்தா மடத்தை புடிக்கிற நோக்கத்திலேயே பிரதான கட்சிகள் முதற்கொண்டு அட்ரஸ் இல்லாத உதிரி கட்சிகள் உட்பட படாத பாடு பட்டு, போட்டா போட்டி போடுகின்றன.. ஆனால், ஒவ்வொரு கட்சியும் தான் தான் ஆட்சி அமைப்போம் என்கிற பிடிவாத நம்பிக்கையை பார்க்கையில் தமாஷ் ஒருபக்கம், ஒருவேளை வந்து தொலைஞ்சிடுவாங்களோ ங்கற பயம் ஒரு பக்கம்..   00:27:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
11
2017
சம்பவம் டாஸ்மாக் எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வை சிறைபிடித்த மக்கள்
பாண்டியராஜனை வேலையில் இருந்து நிரந்தர டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.. கைது செய்து ஜெயிலில் தள்ளி ஜாமீனில் வரமுடியாத சட்டம் இயற்ற வேண்டும்.. இந்த சம்பவத்தை சாதாரணமாக விட்டால், மேற்கொண்டும் போலீசின் அராஜகம் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.. அப்பாவிப் பெண்கள் கன்னத்தில் அடிவாங்கி, அழுது புலம்பி சாக வேண்டியது தான்.. அப்படி என்ன ஆத்திரம் பாண்டியராஜனுக்கு?.. நான் நினைக்கிறன், அந்த மனிதன் மப்பில் இருந்திருப்பார் போல.. உடனடி நடவடிக்கை தேவை, .. கடுமையான .. மேற்கொண்டு போலீஸ் காரர்கள் பெண்களை கைவைக்கவே பயக்கும் வகையிலே இந்த நடவடிக்கை மிகவும் மிகவும் மிகவும் தீவிர படுத்தப்படவேண்டும்..   16:54:53 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
10
2017
அரசியல் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல்...ரத்து!மந்திரி வீட்டில் சோதனையை அடுத்து அதிரடி
ரத்து செஞ்சா எண்பத்து ஒன்பது கோடியை தேர்தல் ஆணையம் திரும்ப வழங்கணும் யுவர் ஆனர்.. அப்டி இல்லேன்னா மறுபடி இதே தொகையை செலவு செய்ய ஸ்டாலின் உதவுவார்னு நம்பறோம்.. .. அவுரு கூட சேர்ந்து எங்க அண்ணன் விஜயகாந்த் ஒரு நூறு கோடி கொடுப்பார் என்பதில் எங்களுக்கு கடுகளவு சந்தேகம் கூட இல்லை.. .. இவுக எல்லாம் முடியாதுனு கையை விரிச்சா இருக்கவே இருக்கார்.. எங்க தானை தலைவர். கரகாட்ட ராமராஜன்.. எங்களுக்கு இன்னாயா கவலே?   05:24:15 IST
Rate this:
7 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
5
2017
சம்பவம் எஸ்.பி.ஐ., கணக்கு வேண்டாம் ரூ.575 அபராதம்
வங்கியில் கொள்ளை என்பது போய், வங்கிகளே மக்களின் பணங்களை கொள்ளை அடிக்கத் துவங்கி விட்டன.. என்னவோ இந்தியா திடீரென்று பணக்கார நாடாக மாறி விட்டது போன்று எதற்கு இந்த அகம்பாவ நிபந்தனைகள்.. ஏற்கனவே மக்கள் நாயாய் பேயாய் அலைந்து சம்பாதிக்கிற அந்தப் பணத்தை .. இப்படி மான்களைக் கபளீகரிக்கிற புலிகள் போன்று அரசாங்கம் நடந்து கொள்வது .. எந்த வகை நியாயம் என்பது புரியவில்லை..   01:14:27 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
27
2016
சம்பவம் சேகர் ரெட்டிக்கு வீட்டு சாப்பாடு சிறைக்குள் செம கவனிப்பு
கோட்ஸே - ஹிட்லர் போன்றோர் கூட இது போன்ற பொருளாதாரத் தீவிரவாதிகளோ - அரசியலில் மௌன தாதாக்களாகவோ -இருந்திருக்க வாய்ப்பு இல்லை.. இம்மாதிரி நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முனைகிற இவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை என்பது கூட குறைந்தபட்ச தண்டனையே'. - இரட்டைத் தூக்கு தண்டனை கொடுப்பதே- பின்னாளில் மற்றொரு குற்றவாளி வருவதை ஒழிப்பதற்கான சீரிய நடவடிக்கை ஆகும். இப்படி பாரபட்சம் பார்த்து இவர்களை பெரிய அதிகாரிகளே நீ விக்கொண்டிருப்பது என்பது = நமது கலாம் போன்றோர் சொன்ன இந்தியா _ வல்லரசாகும் -என்கிற கூற்றினை நையாண்டி செய்வது போலாகும்'   00:03:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
27
2016
பொது சரத்குமார், ராதாரவி நீக்கம் ஏன்? விஷால் விளக்கம்
இந்த சாதாரண சங்க விஷயத்துக்கே இப்படி எல்லாம் கைகலப்பு செய்து கார் கண்ணாடிகள் உடைபட்டு கும்மாங்குத்து குஸ்தி போடுகிற இவர்கள் எங்கே.. .. இந்த பாரதத்தின் சுதந்திரத்துக்கு அஹிம்சை என்கிற ஒற்றை ஆயுதத்தை வைத்துக் கொண்டு நம்முடைய அடிமை சங்கிலிகளை அறுபடை செய்த மகாத்மா எங்கே.. ?சினிமாவில் மட்டும் சிறந்து விளங்க அரும்பாடு படுகிற இந்தக் கதாநாயகர்கள் , நிஜ வாழ்விலும் அப்படி இருக்க முயலட்டும்.. மாறாக, நிதரிசன உண்மை இங்கே, வில்லத் தனத்தோடும் விதண்டாவாதங்களோடும் சேற்றை வாரி இரைத்த தன்மையில் இருப்பதை பார்க்கையில் மேற்கொண்டு இவர்கள் நடித்து வெளிவருகிற பம்மாத்து படங்களை பார்க்கவும் தான் வேண்டுமா என்கிற வெறுமையும் வெறுப்பும் ஒருங்கே நமக்குள் பீறிடுவதை தவிர்ப்பதற்கில்லை..   10:20:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
24
2016
சினிமா முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் நடனமாடும் ஷாரூக்...
முடியலேன்னா சொல்லு நைனா.. நான் வந்து ஆடுறேன்.. உனக்கு கிடைக்கிற 10 கோடியில ஒரு அஞ்சை வெட்டு ராசா.. காலமெல்லாம் ஆடிக்கினே இருந்து சாவுறேன்..   10:31:46 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X