JAISANKAR : கருத்துக்கள் ( 92 )
JAISANKAR
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
3
2023
இந்தியா ஒடிசாவில் 3 ரயில்கள் மோதியது எப்படி?
ஸ்டாலின் தான் காரணம் அப்படின்னு கமெண்ட் பொட நாலு பேர் வருவாங்க அவுங்க எங்க??   10:11:12 IST
Rate this:
18 members
0 members
6 members

ஜூன்
2
2023
இந்தியா திருமண தாம்பூல பையில் சரக்கு!
புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி இருப்பதாக நினைவு.   06:39:38 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
1
2023
சினிமா செய்திகள் உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்...
பாலியல் புகார் தெரிவித்தது அதிமுக ஆட்சி காலத்தில். அந்த நாட்களையும் சேர்த்து ஸ்டாலின் மீது புகார் சொல்கிறாரே சரியா? முதலில் காவல் நிலையம் சென்று வழக்கு பதிவு செய்யுங்கள்   06:37:41 IST
Rate this:
3 members
0 members
1 members

ஜூன்
1
2023
சினிமா செய்திகள் உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்...
எந்த காவல் நிலையத்தில் புகார் செய்தார்.முதலில் காவல் நிலையம் சென்று வழக்கை புகார் செய்து பதிவு செய்யவும். டுவிட்டர் இல் போட் டால் ஒன்றும் செய்ய இயலாது.   06:33:41 IST
Rate this:
3 members
0 members
3 members

மே
24
2023
தமிழகம் காரில் வந்த தம்பதி மீது தாக்குதல்டோல்கேட் ஊழியர்கள் அராஜகம்
கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்.   04:40:06 IST
Rate this:
0 members
0 members
14 members

மே
22
2023
அரசியல் அ.தி.மு.க, மாஜிகளுக்கு சிக்கல்!
அதிமுக ஆட்சியிலும் டாஸ்மாக் இல் குவார்ட்டர் ககு 10 ம் ஃபுல் க்கு 50 இம் அதிகமாக வாங்கினார்கள். உங்களுக்கு தெரியாதா?   18:34:48 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
22
2023
அரசியல் 2 வருஷத்துல 30 ஆயிரம் கோடி அடிச்சவங்களுக்கு செக் வைக்கத்தானே இந்த அதிரடி முடிவு!
2000 ரூபாய் பிரச்சனையில் கடந்த முறை ரிசர்வ் பேங்க் சீல் பிரிக்காத ஒரு கோடி பெட்டி வைத்து இருந்தவர் மணல் வித்து, புதிய 2000 வாங்கினேன் என்று சொன்னதை அரசும் கோர்ட் ம் ஒப்பு கொண்டது. இப்போது கூட இட்லி வித்து வந்தது, பானிபூரி வித்து வந்து என்று சொன்னால் அரசு விட்டு விடும்.   06:29:07 IST
Rate this:
1 members
0 members
4 members

மே
22
2023
அரசியல் அவசர சட்டத்துக்கு அவசியம் என்ன? புதுடில்லி விவகாரத்தில் அரசு விளக்கம்!
மொத்தமாக காலி செய்து விட்டு மத்திய அரசே ஒரு மெயரை வைத்து டெல்லி யை நிர்வாகம் செய்ய வேண்டியது தானே? இரண்டாவது முறை ஆட்சி க்கு வந்தும் இப்போது தான் தெரியுதா??   06:23:30 IST
Rate this:
8 members
0 members
6 members

மே
19
2023
பொது முடங்கியது ஆர்.பி.ஐ., இணைய தளம்
Last demonetization was announced to curb black money. Nobody black money was identified. Now??   06:27:35 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
14
2023
தமிழகம் கர்நாடக தேர்தல் லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமா? அண்ணாமலை மறுப்பு
பிஜேபி ஆட்சி இருக்கும் போது இப்படி சொல்ல வில்லயே.அண்ணாமலை   18:39:12 IST
Rate this:
2 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X