Bal : கருத்துக்கள் ( 19 )
Bal
Advertisement
Advertisement
Advertisement
மே
10
2022
பொது மத்திய அரசு நிச்சயம் பாதுகாப்பு அளிக்கும் மதுரை ஆதீனம் நம்பிக்கை
ஓ மதுரை ஆதீனமா? அவருக்கு என்ன, தேவைப்பட்டால் அவரது சக(ஆ) ஆதீனகர்த்தா நித்யானந்தாவின் நாட்டுக்கு கூட எளிதாக செல்லலாம். மற்றவர்கள் மாதிரி துன்பப்பட தேவையில்லை.   18:32:26 IST
Rate this:
5 members
1 members
3 members

ஏப்ரல்
12
2022
அரசியல் அரசியலை புகுத்தி கட்சியை வளர்க்க நினைத்தால் முடியாது பா.ஜ.,வுக்கு ஸ்டாலின் பதில்
மக்களே, சென்னை அயோக்கியா மண்டபம் விவகாரம் தமிழ் நாட்டை பாதிக்கும் என்பதால் தான் கோவை உறுப்பினர் போராடுகிறார். தமிழ் நாடு திடீர் பஞ்சத்தில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றால் உடனே போராட ஓடிவாருங்கள் மலாலயத்துக்கு.   16:20:55 IST
Rate this:
25 members
0 members
6 members

மார்ச்
27
2022
பொது இது உங்கள் இடம் கொடியவர்களை சும்மா விடலாமா
அண்ணா, ஆமாண்ணா. நீதிபதிகளுக்கே மிரட்டல் விடுப்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இல்லையென்றால் "கோர்ட்டாவது ம...யாவது" என்று பேசிவிடுவார்கள் அண்ணா.   09:12:14 IST
Rate this:
5 members
0 members
13 members

மார்ச்
22
2022
பொது வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு
வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே ஜெய ஜெய ஜெய பாரத சமுதாயம் வாழ்கவே   15:13:23 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜனவரி
23
2022
உலகம் வெளியிடப்பட்ட அதிர்ச்சி ஆவணங்கள் பீதியில் டிரம்ப்
இது என்னடா இது.... நம்ம தலயோட கூட்டாளிக்கு வந்த சோதனை... என்ன தல இப்படி ஆயிடுச்சு?   12:05:37 IST
Rate this:
9 members
0 members
10 members

ஜனவரி
3
2022
பொது கொரோனா அவசர சிகிச்சை பிரிவு தமிழகத்துக்கு ரூ.75 கோடி தருகிறது மத்திய அரசு
இங்க பாருங்களேன் அதிசயத்த அடடடடா மத்திய அரசு தமிழ் நாட்டுக்கு எவ்வளோஓஓஓஓஓஓஓஓ பெரிய உதவி செய்யுது இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா. நோட்டா பண்ணிடாதீங்க.   10:18:15 IST
Rate this:
1 members
0 members
0 members

நவம்பர்
27
2021
பொது ஆட்டோ சவாரிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி 2022 ஜனவரி முதல் அமல்
சூப்பர் ஜி, சூப்பர் ஜி அடுத்து பொது கழிப்பறைகள் உபயோகித்தால் 5% வரி. ஓகேவா ஜி?   10:12:27 IST
Rate this:
1 members
0 members
6 members

நவம்பர்
14
2021
பொது இது உங்கள் இடம் இதெல்லாம் ஒரு பிழைப்பா!
திருக்குறளையும் திருவள்ளுவரையும் கிறித்துவம் முதலான எந்த மதத்துக்குள் அடைந்தாலும் அது அறிவீனம் இந்து மதமானாலும் அதுவே கட்டுரை என்ற பெயரில் கண்டதையும் எழுதுகிறீர்களே, இதெல்லாம் ஒரு பிழைப்பா?   12:37:07 IST
Rate this:
27 members
1 members
7 members

அக்டோபர்
13
2021
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
5
2021
பொது விவசாயிகள் மீது கார் மோதிய வீடியோ காங்., வெளியிட்டு பரபரப்பு
உண்மையிலலேயே இந்த பத்திரிகை படிக்கிறவங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இல்லையா? அட மானுடப் ப(க்)தர்களே மனித குலத்தின் அ(சி)ங்கம் நீங்கள்.   18:54:39 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X