thiru : கருத்துக்கள் ( 811 )
thiru
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
6
2021
அரசியல் இது உங்கள் இடம்ஸ்டாலின் வளையக் கூடாது!
திமுக வுடன் இருக்கும் 10 சின்ன கட்சிக்களுக்கும் சீட் குடுத்து தனி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் தான் திமுக எதிர் கட்சி அந்தஸ்தை யாவது தக்க வைக்க முடியும்... இல்லையேல் டெபாசிட் மிஞ்சாது.. இது தந்தை வழி உள்ளது   06:57:22 IST
Rate this:
1 members
0 members
11 members

ஜனவரி
3
2021
பொது ஆன்மிக பயணம் ரஜினி முடிவு?
அண்ணாத்தை படம் தமிழ் வருடபிறப்புக்கு உறுதி... அடுத்து என்ன படம்... குருஜி கிட்ட கேட்டு நடிக்க முடிவு   10:23:04 IST
Rate this:
1 members
0 members
4 members

டிசம்பர்
23
2020
பொது இது உங்கள் இடம் லஞ்சத்தை ஒழிக்க ஒரே வழி!
லஞ்சத்தை ஒழிக்கணும்னா அரசியல் வியாதிகளை ஒழிக்கணும்...   20:34:46 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
16
2020
பொது ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை பியூஷ் கோயல்
ஆம் ஆனால் தனியாரிடம் தான் ரயில்வேத்துறை இயங்கும்..   21:56:41 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
7
2020
அரசியல் பதவி கிடைக்காவிட்டாலும் கட்சிக்காக கோஷமிடுவேன் துரைமுருகன்
ஓ அப்போ வேற கட்சிக்கு துண்டு விரிசாச்சா...   14:37:56 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
29
2020
அரசியல் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா? இன்று இ.பி.எஸ்., ஆலோசனை
இன்று நடக்கும் கூட்டம் கண்துடைப்பு. ஊரடங்கு நீடிக்க சொல்லி ஏற்கனவே உத்தரவு வந்து விட்டது.. lockdown 7.0 ஆகஸ்ட் 1 முதல் 31 வரை இருக்கும்..   06:55:15 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
28
2020
சினிமா கொரோனா ஊரடங்கால் தமிழ்நாடு தியேட்டர்களுக்கு ரூ.1500 கோடி இழப்பு...
அருமையான செய்தி... இனி எப்போதும் திரையரங்கங்கள் வேண்டாம்.. மக்கள் நிம்மதியாகவும் நல்ல வழியில் பணத்தை செலவழிகாட்டும்..   16:29:51 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
27
2020
பொது கிராமத்தை காப்பாற்றுங்கள் ஜனாதிபதிக்கு 10ம் வகுப்பு மாணவன் கடிதம்
இந்த செய்தியை பார்த்த பின்பு பிரதமர் அலுவலகத்தில் ஏதேனும் உதவுவார்கள் என்று நம்புவோமாக...   16:55:50 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
26
2020
எக்ஸ்குளுசிவ் தி.மு.க.,வில் ஓங்குகிறது உதயநிதி கை மா.செ.,க்கள் நியமனத்தில் இளைஞரணி ஆதிக்கம்
வர வர ஓவர் குசும்பு சுடலினை நக்கல் பண்ணி காமெடி பீசாக்கியாச்சு இப்ப அட்ரஸ் இல்லை.. அடுத்து இப்போ உதயநிதியா ??? ம்ம்.. நடக்கட்டும் உங்கள் பனி..   09:38:25 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
23
2020
பொது பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு
வாழ்நாளில் அரசாங்கத்திடம் இவர்கள் வாங்கும் கடைசி ஊதிய உயர்வு...அடுத்த வருடம் தனியார் வசம்..   19:23:05 IST
Rate this:
1 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X