john : கருத்துக்கள் ( 94 )
john
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
7
2022
வாரமலர் குரங்கு வித்தைக்காரர்கள்!
குரங்கு வித்தைக்கே இப்படி என்றால், குரங்கு அம்மை என்றால் எப்படி இருக்கும்   15:00:33 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
3
2022
பொது 2000 கோழிகள், 1500 ஆடுகள் வெட்டப்பட்டு மெகா அன்னதானம்திண்டுக்கல் சர்ச் விழாவில் நடந்தது
காலி ஆயிருக்கில்லா பின்னே ஏன் வருத்தம்... நீங்களும் போங்க தேவைன்னா   14:53:30 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
6
2022
டெக்னாலஜி மனிதர்கள் பயணிக்கும் டிரோன் இந்தியாவில் அறிமுகம்!
இதை கண்டுபுடிச்சவன் எங்கேயிருக்கிறான் என்று தெரியவில்லை   13:43:21 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
7
2022
அரசியல் பயனில்லாத மருத்துவ திட்டம் பழனிசாமி தாக்கு
இக்கரைக்கு அக்கறை பச்சை என்பார்கள் அதுபோலத்தான் உங்கள் ஆட்சி நடக்கும்போது திமுக குறை கூறுகிறது ஆனால் நீங்கள் இரண்டுபேரும் கூட்டாளிகள் அப்பாவி மக்கள்தான் ஏமாறுகிறார்கள் ஒருநாள் மக்கள் உங்கள் நாடகத்தை புரிந்துகொள்வார்கள்.   13:35:28 IST
Rate this:
2 members
0 members
3 members

ஆகஸ்ட்
7
2022
அரசியல் கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு ஒரு மாதத்தில் ரூ.600 கோடி இழப்பு!
விலை ஏறிவிட்டால் இன்னொருத்தன் கோழி உற்பத்தியை தொடங்கிவிடுவான்...   13:09:25 IST
Rate this:
0 members
1 members
6 members

ஆகஸ்ட்
7
2022
பொது அமைச்சர் கார் செல்ல காத்திருந்த ஆம்புலன்ஸ் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி
பொதுமக்களுக்கத்தான் அமைச்சர், அமைச்சர்களுக்காக பொதுமக்கள் காத்திருக்கும் அவலநிலையை மாற்றவேண்டும். இந்த விசயத்தில் எல்லா கட்சிகளும் ஒரேமாதிதான் நடந்து கொள்கிறது.   13:03:26 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
4
2022
உலகம் தைவான் மீது தாக்குதல் நடத்த சீனா வியூகம் பதற்றம்!
இப்படியே போனால் உயிர்வாழ முடியாது, உங்க சண்டையை காரணம் காட்டி இங்க வரிய ஏத்திக்கிட்டிருக்கிறான். ஒன்னு சண்டையை நிறுத்துங்க இல்லைனா எல்லாரும் சேர்ந்து தாக்குங்க.   12:53:40 IST
Rate this:
8 members
0 members
4 members

ஆகஸ்ட்
3
2022
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
3
2022
அரசியல் 5ஜி அலைக்கற்றை ஏலத்தொகை குறைந்தது ஏன்? 2ஜி புகழ் ராசா கேட்கிறார்
பிஜேபி ஆட்சி மத்தியில் இருந்து கவிழும்போதுதான் அவர்களின் ஊழல் வெளிப்படும் அதுவரை என்ன நடக்கிறது என்று யாருக்கு தெரியும்.   17:15:57 IST
Rate this:
35 members
0 members
7 members

ஆகஸ்ட்
3
2022
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X