Vijayamohan : கருத்துக்கள் ( 4 )
Vijayamohan
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
14
2021
பொது பிரிவினையின் வலியை மறக்க முடியாது பிரதமர் மோடி
பிரிவினையின் துக்க நினைவு தினம் பாகிஸ்தானுக்கு செருப்பில அடிச்ச மாதிரி மோடின்னா மோடிதான்   16:38:26 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
22
2021
அரசியல் பா.ஜ.,வின் உண்மை தொண்டனாக இருப்பதில் பெருமை எடியூரப்பா
எடியூரப்பா அடுத்த ஜனாதிபதி ஆகவே பதவி விலக சம்மதம் தெரிவித்து பல நாளாகிவிட்டது   14:56:31 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜூலை
9
2021
அரசியல் தனி யூனியன் பிரதேசமாகிறது மேற்கு மண்டலம் கொங்கு நாடு!
காஸ்மீரை யூனியனாக பிரித்ததற்கு வெளிநாட்டு எதிர்ப்பு ஐநா சபை தீர்மானம் எல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற்ற பிஜேபிக்கு தமிழ்நாடு எல்லா சும்மா சுண்டைக்காய் தான் தமிழ் நாட்டை பிரித்தால் சைனாவோ பாகிஸ்தானோ எதிர்க்காது திமுக கூட இருதலைக்கொள்ளி எறும்புபோல ஆதரிப்பதை தவிர வழியேயில்லை ஆகவே தமிழகம் பிரிபடுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது   21:57:36 IST
Rate this:
8 members
1 members
27 members

மார்ச்
8
2021
அரசியல் ஆண்டுக்கு ரூ.18,000 + ஆறு சிலிண்டர்!
காசை கொடுக்காதே கெட்டுப் போவான் -அந்த காலம் காசை கொடு பிழைத்து கொள்வான்_இந்த காலம் எத்தனை அரசு ஊழியர்கள் வேலை செய்யாமல் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறான் அவன் புடுங்கிற ஆணியைவிட 1500ரூபாய் குடும்பத்துக்கு கொடுத்து அரசாங்கம் புடுங்கிற ஆணி சிறுசா இருக்காது ஒவ்வொருத்தனும் பொருளாதாரம் தெரிஞ்ச மாதிரி இலவசம் கொடுக்கிறது தப்புன்னு சொல்றானுகளே இவனுக அத்தனை பேரும் சும்மாவே உட்கார்ந்து ...யை தேய்ச்சுட்டு வர்ர வாத்தியாரா.அரசு உழியரா இருப்பான் இவனுகளை 60 வயசுவரைக்கும் வேளைக்கு வைச்சா ரைட்டுங்கிறானுங்க சம்பளம் பல மடங்கு ஏற்றிக் கொடுத்தாலும் பத்திலீங்கறானுங்க   14:35:17 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X