Desabakthan : கருத்துக்கள் ( 152 )
Desabakthan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
9
2019
கோர்ட் ஆவணப்படி அயோத்தி நிலம் அரசுக்கே தலைமை நீதிபதி
அருமை. அப்படியே கடந்த முறை முந்தியவர் சொதப்பிய ஐயப்பன் தீர்ப்பை திருப்பி போட்டுட்டு ஓய்வு பெற வாழ்த்துக்கள். மோடிஜி வாக்குறுதியை (கோவில்) நிறைவேற்றிவிட்டார்.   11:27:04 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
8
2019
உலகம் இந்திய தூதரகத்தில் பாக்., போராட்டம்
சுமார் 70 ஆண்டுகளாக சிறப்பு அந்தஸ்து போர்வையில் இந்தியாவிலிருந்து பெருமளவு, பல லட்சம் கோடிகள் இவர்கள் ரத்த சம்பந்தம் மூலம் அனுபவித்து வந்தது நின்று போனதில் பைத்தியம், மதம் பிடித்து திரிவது கண்கூடாக தெரிகிறது. இவ்வளவு நாள் மனித உரிமை போர்வையில் இந்தியாவிலிருந்து வாரி வழங்கிய கொடையாளர்களின் முடக்கம் வேறு பற்றி ஏறிய வைக்கிறது. சரி அவ்வளவு பணத்தை காஷ்மீர் மூலம் அனுபவித்த பாக்கிகள் இந்தியாவின் மீது நன்றியோ நட்போ பாராட்டுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. குண்டு வெடிப்பு மட்டும் தான் உபகாரம். அதாவது அண்டை நில தாதா போல செயல் பட்டு வந்துள்ளனர். பணம் கிடைக்க வில்லையெனில் மிரட்டல். அதற்கு சப்பை கட்டு கட்ட சிறுபான்மை பாதுகாவலர்கள் என்ற பெயரில் உள்ளூர் அரசியல் வாதிகளை கைக்குள் வைத்திருப்பது. இதற்கு இறுதி அத்யாயம் எழுதப்பட்டு விட்டது. இனி ஓலம் தான்.   06:00:08 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
8
2019
சம்பவம் சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கியோர் பட்டியல் வெளியானது
இப்போதாவது சுவிஸ் அரசாங்கம் ஒத்துழைப்பதென்பது ஆறுதல். முழு நன்றியும் பா.ஜ.க அரசுக்கு தான். இன்னும் பிடி இறுக வேண்டும். பதுக்கியவர்கள் பழனி ஆண்டவர் ஆண்டி கோலத்திற்கு கொண்டு வர வேண்டும். பணம் முழுதுமாக தேச பாதுகாப்பு, ஆயுத தளவாடங்கள், கட்டமைப்பு வசதி களுக்கு பயன் படுத்த வேண்டும். திருட்டு கும்பல் தப்பி மேற்கத்திய நாடுகளில் சொத்து வாங்கி குவித்திருப்பின் பறி முதல் செய்ய வேண்டும். அவர்களுக்கு அடைக்கலம் பிரிட்டிஷ் அரசாங்கம் தான் அதிக அளவில் கொடுக்கிறது. கண்டிக்க வேண்டும். அமெரிக்காவும் இந்த பணத்துக்கு ஆசை பட கூடாதென, கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் குரல் கொடுக்க வேண்டும். வெளி நாட்டு முதலீடு என்ற போர்வையில் கணிசமாக அவை உள்ளே வந்திருக்க வாய்ப்பு உண்டு. அதன் மூலாதாரத்தையும் நோண்டி நொங்கு எடுக்க வேண்டும். இதில் ஆளும் எதிர் கட்சி பார பட்சமே கூடாது. உண்மையில் சொல்ல போனால் நடுத்தர வர்க்கம் இந்த கள்ள கருப்பு பண குடிமக்களின் அசுரர் வளர்ச்சிக்கு பலி கடா ஆகிறார்கள். இந்த போலி பொருளாதாரத்தை மண்ணோடு புதைக்க வேண்டும்.   05:47:07 IST
Rate this:
2 members
0 members
27 members
Share this Comment

செப்டம்பர்
7
2019
பொது நிலவை தொடும் முயற்சி வெற்றி பெரும் மோடி
வரிப்பணத்தை கப்பல் கப்பலாக பிற தீவுகளுக்கு கொண்டு சென்று பிறகு வெளிநாட்டு முதலீடு போர்வையில் உள்ளே கொண்டு வர துடிக்கும் உங்கள் ஆட்சியாளர்கள் எந்த விதத்தில் உசத்தி? சும்மா உட்கார்ந்து சீட்டை தேய்த்து கொண்டிருக்கும் பொது சேவையே செய்யாத உதவாக்கரை அரசு சார்ந்த நிறுவனங்களை தான் குறி வைக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் உங்கள் ஆதரவுடன் கொழுத்து போய் வரி பணத்தை வீணாக்குவதை நீங்கள் உணரவோ ஒத்து கொள்வதோ போவதில்லை. ஏனெனில் தேசம் மீது துளியும் அக்கறை கிடையாது. இருந்தாலும் சுயநலத்துக்கு மட்டுமே அந்த அக்கறை.   09:59:28 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
7
2019
பொது நிலவை தொடும் முயற்சி வெற்றி பெரும் மோடி
பிரதமரின் ஊக்குவிப்பு உடம்பு சிலிர்க்க வைக்கிறது. அவருடைய பெருந்தன்மைக்கு வணக்கம். அவருக்கே உரிய பெருந்தன்மை. குறைந்தது ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தரையிறக்கத்தை பார்த்தேன். அத்தனை விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுக்கள். இது தோல்வியே அல்ல. வெற்றிக்கான முதல் படி. வளர்ந்த நாடுகள் கூட முதல் முயற்சியில் வெற்றி பெறவில்லை. இந்த முயற்சியை தரக்குறைவாக விமரிசிக்கும் எந்த ஒரு மனிதனும் கற்கால மனிதன் ஆவான். தேச முன்னேற்றத்துக்கு எதிரானவர்கள்.   09:52:56 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

செப்டம்பர்
2
2019
பொது பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருது
ராஜ தந்திரமோ, இல்லை யோகமோ எப்படியோ பிரதமருக்கு பாராட்டுக்கள். Azur உம் ரிலையன்ஸ் உம் கூட்டணி அமைச்சாச்சு மோடிக்கு விருது கிடைச்சாச்சு. ஆனா அந்த NGO fund மட்டும் தடுத்தது உட்றாதீங்க.   09:04:56 IST
Rate this:
4 members
1 members
9 members
Share this Comment

செப்டம்பர்
3
2019
உலகம் போரை பாக்., துவக்காது இம்ரான்கான் அறிவிப்பு
உங்க நண்பன் சீனா, ஹாங்காங்கை விட்டு வெளியே போகணும். தைவானை ஆக்கிரமிப்பு பண்ண கூடாது. தெற்கு சீன கடலை பிற நாடுகளுக்கும் எண்ணெய் உரிமை கொடுக்க வேண்டும். உய்கூரில் இஸ்லாமியர்களை அடக்குமுறை கூடாது வட கொரியா பின்னாலிருந்து இயக்க கூடாது. மொத்தமா உலகத்திலுள்ள எல்லா தொழிநுட்பத்தையும் திருடி அதை தரம் குறைந்த பொருளாக உற்பத்தி பண்ணி வித்து கொள்ளை லாபம் பார்க்க கூடாது. ஜன நாயகமே இல்லாது கம்மி சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்ள கூடாது. உடனடியாக உங்களை அணு ஆய்த முழுவதையும் சரணடைய செய்ய வேண்டும். பாக் மூலம் தீவிர வாதிகளையும் வட கிழக்கு எல்லையோரம் நக்ஸல்களையும் ஏற்றுமதி பண்ணுவதை விட வேண்டும். வியட்நாமினுள் புகுந்து அங்குள்ள அப்பாவிகளை விரட்டி அத்தேசத்தை நிர்மூலமாக்குவதை விட வேண்டும். இந்த மாதிரி கோணங்கித்தனம் பண்றவென்லாம் உங்க நண்பர்கள் அப்படி எனில் எந்த வம்புக்கு போகாத பெரிய ஜனநாயக இந்தியா தன்னை தற்காத்து கொள்ள சூப்பர் பவர் தான். கெடுவான்கள் புத்திமதி சொல்லி தலையை ஆட்டிய 70 ஆண்டு இருண்ட யுகம் போய் விட்டது.   07:04:33 IST
Rate this:
0 members
0 members
33 members
Share this Comment

செப்டம்பர்
3
2019
அரசியல் திகார் சிறை வேண்டாம் ப்ளீஸ் சிதம்பரம் கெஞ்சல்
சுதந்திரத்திற்காக உயிரையும் துச்சமென மதித்து அடிபட்டு மான நம் முன்னோர்கள் எங்கே. எத்தனையோ முறை ஆங்கிலேயர்கள் சிறைக்கு அனுப்பிய போது என்னை அனுப்பாதீர்கள் வீட்டு காவலில் வையுங்கள் என்று எந்த ஒரு தியாகியாவது கெஞ்சியிருப்பார்களா? அப்படி பட்ட ரத்தத்தில் இந்த தலைமுறையினர் சுதந்திரமாக நிம்மதியாக சுற்றி திரியும் போது இந்த மாதிரி பெரும் பொருளாதார குற்றங்களை சட்டத்தின் சந்து பொந்துகள் மூலம் தனக்கு சாதகமாக்கி கொண்டு சொகுசு பாவ மன்னிப்பு, ஈவிரக்கம் பிச்சை கேட்கும் இந்த தலை முறையினரின் ஒரு சில புல்லுருவி அரசியல் வாதிகளின் கண்டிக்க தக்க போக்கு வருங்கால சந்ததியினைரை மிக மிக வெகுவாக பாதிக்கும். பாவம் அவர்கள். பல்முனை தாக்குதலுக்கு உட்படுவார்கள். ஊழல் வாதிகளே நாட்டை, ஊரை ஆள்பவராகவும் பாவப்பட்டோர் சம்பளத்து உழைக்க வேண்டும் இல்லையேல் அவர்களுடன் சேர்ந்து கொள்ளை அடிக்க வேண்டும். கடவுள் ஒருவர் தான் இதற்கு தீர்வு காண முடியும். நிச்சயமாக மனிதர்களாலோ இல்லை மனித அமைப்புகளோ குற்றத்தை சுட்டி காட்டுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது.   06:40:57 IST
Rate this:
0 members
1 members
23 members
Share this Comment

செப்டம்பர்
3
2019
அரசியல் திகார் சிறை வேண்டாம் ப்ளீஸ் சிதம்பரம் கெஞ்சல்
மூணு நாள்ல ஒண்ணும் ஆய்டாதுனு கபாலி சொன்னதை இப்போ காணோம். அந்த மெத்தனத்துக்கு அமர்வு கண்டிக்க வில்லை. ஆனால் தேச பாதுகாப்பு சம்பந்த பட்ட 370 விவகாரத்தில் சொலிசிட்டர் கெஞ்சியும் பெரும்பான்மை ஆதரவு பெற்ற மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புவேன், எங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென தெரியும் என பிடிவாதம் பிடித்தது மட்டும் சரியா? மிகவும் வருத்தமளிக்கிறது. உச்ச நீதி மன்றத்தின் பெருங்குற்றங்களுக்கு மேல் மெத்தன மென்மையும் , தேச பாதுகாப்பில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றாமல் எதிரிகளின் கிண்டலுக்கு இடம் கொடுத்தும், அவர்கள் குதூகலிக்க செய்ய செயல் படும் இந்த முரண்பாடான அணுகுமுறை உச்ச நீதிமன்ற அதிபதிகளுக்கு தேச பாதுகாப்பின் மீது உண்மையிலேயே எவ்வளவு அக்கறை என்று கேட்க தோன்றுகிறது.   06:09:01 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

செப்டம்பர்
2
2019
அரசியல் ராகுல், சோனியா சிறை செல்வார்கள் சுப்பிரமணியன் சாமி
அய்யா கொஞ்சம் தெளிவாவே சொல்ல கூடாதா? கான்கிராஸ் மட்டுமா இல்லை அதனுடன் கூட்டணியும் சேர்ந்தா? இல்லை கூட்டணி ஒருமுறை உள்ள போயிட்டு வந்து சுதந்திரமா சுத்தறதால இனி வாய்ப்பே கிடையாதா? அதென்னவோ போங்க நீங்க போடுற எல்ல கேசுலையும் டெல்லில மட்டும் தண்டனையே கிடைக்க மாட்டேங்குது. சாட்சி இல்லைனு விடுதலை ஆகிடறாங்கோ. உச்ச நீதி மன்றம் மேல வழக்கு போட வாய்ப்பு இருக்கா? அதையும் சும்மா போட்டு உடுங்க. ஆளும் கட்சியின் மூத்த உறுப்பினர் இப்படி ஒருத்தருக்கும் பொருளாதாரம் தெரியாதுன்னு சொல்றத விட அவங்களுக்கு பிரதி பலன் பாராது உதவி செய்யலாமே. ஊழலை வெளிக்கொணர சேவை மகத்தானது தான். அதைவிட இந்த சேவை மக்களுக்கு செய்வதாகும்.   05:50:58 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X