B Sivanesan : கருத்துக்கள் ( 21 )
B Sivanesan
Advertisement
Advertisement
டிசம்பர்
28
2018
பொது 7 பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.28,615 கோடி மத்திய அரசு வழங்குகிறது
வாரா கடன்கள் வசூலில் சாதனை. வேண்டியவருக்கு தொலைபேசி மூலம் வங்கி கடன்களை வாரி இறைத்து நாசம் செய்த கடந்த ஆட்சியின் தவறுகளை சரி செய்துள்ள சாதனை நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்   08:20:10 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
அரசியல் பார்லி.யை முடக்குவதால் நாட்டிற்கு தான் இழப்பு மோடி
மக்கள் விரோத சட்டங்கள் என்றால் மக்கள் அதை அடுத்த தேர்தலில் முடிவு செய்வார்கள். எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு மக்களிடம் செல்லவேண்டும். அதைவிட்டுவிட்டு நக்சல்பாரி வழிமுறையை கையாண்டால் தேசத்திற்குத்தான் ஆபத்து.   10:57:59 IST
Rate this:
8 members
0 members
76 members
Share this Comment

ஜூலை
24
2018
அரசியல் எனது வாக்குறுதியை மோடி நிறைவேற்ற வேண்டும்மன்மோகன் வலியுறுத்தல்
தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு வரும். புதிய முதலீடுகளுக்கு ஆந்திர அரசு 1 வாரத்தில் அனுமதி வழங்கும் எளியமுறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த சூழலில் சிறப்பு அந்தஸ்து என்பது தமிழக தொழில்களை ஆந்திராவுக்கு வழியனுப்பும். தமிழகம் இதற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.   22:39:38 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

ஜூலை
7
2018
பொது ஆண்டுக்கு இரு, நீட் தேர்வு அறிவிப்பால் மாணவர்கள்...மகிழ்ச்சி எதில் அதிக மதிப்பெண் பெறுவரோ அதுவே ஏற்கப்படும்
எதிர் கட்சிகள் நன்றாக செயல்படுகின்றன. அடுத்த முறையும் அவர்களை எதிர்க்கட்சியாக தேர்ந்தெடுங்கள்   12:05:12 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
2
2018
விவாதம் பழிவாங்குவதற்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறதா?
கார்த்திக்கின் ஆடிட்டிருக்கு 15நாள் கஸ்டடி கொடுக்கும் நீதிமன்றம், கார்த்திக்கு எத்தனை நாள் சிபிஐ கஸ்டடி கொடுத்தது, என்பதே குற்றவாளிகளின் செல்வாக்கை காட்டுகிறது. நீண்ட கால ஆட்சியில் இவர்களின் செல்வாக்கு மிகப்பெரியது.   14:16:52 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
20
2018
அரசியல் தனியாருக்கு நிலக்கரி சுரங்க உரிமம் வழங்க... ஒப்புதல்!
சூரிய ஒளி மின்சாரம் எடுக்க எவ்வளவு இடம் வேண்டும். காடுகளை அழிக்காமல் சூரிய ஒளி மின் தகடுகள் அமைக்க முடியுமா. வீடுகளின் மேல் சூரிய மின் தகடுகளை அமைத்தால் எல்லா தேவைகளுக்கும் மின்சாரம் பத்துமா? இந்த மின் தகடுகள் அமைத்த இடங்களில் சூரிய ஒளி தடைபடாமல் இருக்க மரங்கள் வெட்டப்படுகின்றனவே. இன்றைய சூழலில் அணு சக்தி ஒன்றே மிக குறைந்த அளவில் சுற்றுப்புற பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன.   10:53:02 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
19
2018
பொது பிரதமர் ஜஸ்டினுக்கு அவமதிப்பு? கனடா ஊடகங்கள் கொதிப்பு
ஜனநாயக முறைப்படி தேர்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வருக்கு விசா மறுக்கப்பட்டபொழுது, அதை தட்டிக்கேட்க திராணியற்று இருந்த அரசு இது இல்லை. தேசத்தின் இறையாண்மையை தாக்கும் தீவிரவாதியை ஆதரிப்பவருக்கு மரியாதையை தரும் அரசு இது இல்லை. மாவோயிஸ்டுகளை எதிர்த்து போராடிய அதிகாரியை குருத்வாராவில் அனுமதிக்க மறுத்தபொழுது வேடிக்கை பார்த்த கனடா பிரதமருக்கு இந்த மரியாதையே அதிகம்.   02:50:07 IST
Rate this:
20 members
2 members
54 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
பொது வெளிநாட்டில் மருத்துவம் படிக்க ‛நீட் கட்டாயம்
நல்ல முடிவு. இங்கே தகுதி இல்லை என்று நிராகரிக்கப்பட்டவர்கள், பண பலத்தால் வெளி நாட்டில் தரம் குறைந்த கல்வியை கற்று, தாய் நாட்டில் வந்து மருத்துவம் பார்ப்பதால், தவறான மருத்துவம் பாமர மக்களுக்கு கிடைக்கும் சூழல் இருந்தது. இது ஓரளவுக்கு தவிர்க்கப்படும் இந்த முடிவினால். பெரும் வரதட்சணை பெறுவதற்காகவும் இது போன்று சிலர் வெளிநாடு சென்று பட்டம் பெறுகிறார்கள். இதுவும் இதனால் தவிர்க்கப்படும்.   11:51:07 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
பொது காந்திக்கு ரூ. 3 லட்சம்- மோடிக்கு ரூ.59 லட்சம் மகாராஷ்டிரா அரசு பாரபட்சம்
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 95 சதவிகித திட்டங்களுக்கு நேருவின் குடும்ப பெயர் வைக்கப்பட்டதே, அப்பொழுது எந்த எதிர்ப்பும் இல்லையே ஏன்? இன்று அது போன்று நடப்பது இல்லையே. அது பாராட்ட தகுந்தது அல்லவா?   11:42:00 IST
Rate this:
24 members
1 members
21 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
அரசியல் கோயில், மசூதி என சுற்றி வரும் ராகுலின் போலி மத வேஷம் எடுபடாது ஜவடேகர்
இந்த பார்ப்பன தந்திரத்தை எதிர்த்து வீரமணி, சுப வீரபாண்டியன் அறிக்கை விடவில்லையே ஏன்?   14:58:16 IST
Rate this:
6 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X