ANTONYRAJ : கருத்துக்கள் ( 459 )
ANTONYRAJ
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
22
2021
அரசியல் உங்களைப் போன்றவர்களால் தான், இந்த அரசு இன்னும், உயிர்ப்புடன் இருக்கிறது...
தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் ஏகப்பட்ட கோவில்களும் சிலைகளும் உடைத்து சிதைக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன, ஆனால் அதைப் பற்றியெல்லாம் மூச்சே விடாமல் ஒரு சிறு கண்டனத்தைக் கூட தெரிவிக்காமல் வாயை மூடிக் கொண்டிருந்த இந்த நாம் டம்ளர் சைமன் இலங்கையில் உள்ள கோவிலை சேதப்படுத்தியதற்கு இங்கிருந்து பொங்குகிறான் இந்த யாக்கோப்பின் பேரனும் செபஸ்டியானின் மகனுமான சைமன் எனகிற சீமான்.   13:59:05 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
22
2021
பொது சசிகலாவுக்கு அதீத நுரையீரல் தொற்று
சசிகலாவுக்கு சிகிச்சை தொடர்கின்றது, ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெறுவதாக தகவல்கள் தெரிவிகின்றன. பொதுவாக அதிமுகவிற்கு என்றல்ல எல்லா கட்சிக்குமே பொம்மைகள் உடைந்துவிட்டால் ஆட்டுவிப்போர் நிலை சிக்கல்தான். எம்ஜிஆரின் வலது கரமாக இருந்த ஆர்.எம் வீரப்பனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்தது இப்படித்தான்.அவரை ஜெயலலிதாவைக் கொண்டு விரட்டியடித்தார் இந்த சசிகலா. அதே போல் இப்போது பன்னீர்செல்வம், பழனிச்சாமி கோஷ்டியால் விரட்டபடுகின்றார் சசிகலா. இனிமேல் அவர் ஓய்வுக்குத்தான் செல்வார் போலிருக்கின்றது. நடக்கும் காட்சிகள் அதைத்தான் காட்டுகின்றது. karma is boomerang.   13:32:38 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
21
2021
உலகம் குழந்தை ஈன்ற தாயை பாதுகாக்கத் தவறிய ஊழியர்கள் மங்கோலியா பிரதமர் ராஜினாமா..!
முதல்வர் சென்ற flight ல் பயணம் செய்யவிருந்த குழந்தையின் உடல்நிலை சரியில்லாததால் அது தொடர்ந்து அழுதபடியே இருந்தது. அதனுடைய தாயும் அழுது உடனே Hospital க்கு போகணும் என்றதால்தான் அவரின் வேண்டுகோளுக்கிணங்கி தாயும், குழந்தையும் இறங்கி ஆம்புலனஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சையளித்து மாலையில் வேறு flight மூலம் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.திமுகவினரின் ஊடகங்கள் அதை அப்படியே முதல்வருக்கு எதிராக திருப்பி விட்டன.இதுதான் உண்மையில் நடந்தது.   08:09:58 IST
Rate this:
5 members
0 members
8 members

ஜனவரி
22
2021
பொது அருணாச்சல் எங்களுடையது மீண்டும் சீண்டுகிறது சீனா
அருணாசல பிரதேசத்தில் சீனா புகுந்துவிட்டதாகவும் இந்திய எல்லைக்குள் ஒரு கிராமத்தையே உருவாக்கிவிட்டதாகவும் வரும் செய்திகளை நாம் அப்படியே நம்பத் தேவையில்லை. உண்மையில் என்ன நடக்கிறது என்றால், சீனா இப்பொழுது தன் திபெத்திய எல்லையில் கவனம் செலுத்துகின்றது. சிறிய ரக குடியிருப்புகளை உருவாக்கி அதை ரயில் மூலமும் இன்னும் பல போக்குவரத்து மூலமும் சீனாவின் மத்திய பகுதியுடன் இணைத்து கொண்டிருக்கின்றது. இதில் ஏராளமான கணக்குகள் சீனாவிற்கு உண்டு, முதலாவது திபெத்தில் வெளிநாடுகள் மூலம் சிக்கல் வராமல் இருக்குமளவு சீன மக்களை அங்கு குடி அமர்த்துவது. இரண்டாவது எல்லையில் குடியிருப்புகள் இருந்தால் ராணுவ செலவுகள் குறையும், மாறாக பொருளாதார் சுழற்சி அதிகரிக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா அதை நெருங்காதவாறு அது எங்கள் பகுதி என கத்தி கொண்டே இருக்கலாம், குடியிருப்பு பகுதி என சொல்லிகொண்டே ரகசிய ராணுவ கண்காணிப்பை செய்யலாம்.இந்தியா தொடர்ந்து முன்னேற அணை போடலாம். இப்படி ஏக கணக்குகளை கொண்டு திபெத்தின் மேற்கு வடக்கு தெற்கு பகுதியில் குடியிருப்புகளை அமைக்கின்றது சீனா. மற்றபடி இந்திய எல்லைக்குள் அவர்கள் வரவுமில்லை குடியிருப்புகளை கட்டவுமில்லை. அவர்கள் எல்லைக்குள் அவர்கள் எதை கட்டினாலும் இந்தியாவால் மட்டும் அல்ல உலகின் எந்த நாட்டாலும் தடுக்க முடியாது. அதே போல் இந்தியாவும் தன் எல்லைக்குள் ஏகப்பட்ட சாலைகள்,பாலங்கள், மற்றும் சிறிய விமான நிலையங்கள் உள்ளிட்ட நிறைய கட்டுமானங்களை அப்பக்கம் செய்து கொன்டிருக்கிறது அதை தடுக்க சீனாவாலும் முடியாது. நாமும் மிக எச்சரிக்கையுடன், நவீன கருவிகளைக் கொண்டு சீனாவை கண்காணித்தபடிதான் இருக்கிறோம். காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,போன்ற கட்சிகளின் தூண்டுதலின் பேரில் இங்கு ஊடகங்களில் பரவிக் கொண்டிருப்பது சீனா அவர்கள் எல்லைக்குள் கட்டும் சில கட்டுமானங்களின் படங்களன்றி வேறு ஏதும் அல்ல.முன்பு போல் எளிதாக இந்தியாவை சீண்டிப் பார்க்கவும், வாலாட்டவும் முடியாது என்பது சீனாவிற்கு நன்கு புரியும்.இருந்தாலும் நாம் சீனாவிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீனா என்றைக்குமே நமக்கு நண்பனாக இருக்க வாய்ப்பே இல்லை. நமக்கு மிகவும் அச்சுறுத்தல் தரும் நாடுதான் சீனா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.   04:43:35 IST
Rate this:
7 members
0 members
16 members

ஜனவரி
21
2021
உலகம் குழந்தை ஈன்ற தாயை பாதுகாக்கத் தவறிய ஊழியர்கள் மங்கோலியா பிரதமர் ராஜினாமா..!
இதற்கு காரணமான ஊழியர்களை தண்டிக்கலாம். ராஜினாமா தேவையில்லை.   04:42:20 IST
Rate this:
1 members
0 members
12 members

ஜனவரி
21
2021
உலகம் பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.0 ஆக பதிவு
ரிக்டர் அளவில் 7 என்பது மிக அதிகம்.பயங்கர சேதத்தை விளைவிக்கும்.பழைய கட்டிடங்கள் சரிந்து விழ வாய்ப்புண்டு.   22:01:06 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
21
2021
உலகம் ஜோ பைடனுக்கு இந்திய பூர்வீகம் கொண்டவர்கள் அதிகளவில் வாழ்த்து..!
அமெரிக்கஅதிபர் பைடனுக்கு நம் வாழ்த்துக்கள் ஒருவழியாக அமெரிக்க அதிபராக நாற்காலியில் அமர்ந்துவிட்டார் ஜோ.பைடன். அமெரிக்காவில் மற்ற நாட்டு மக்கள் நுழைய அனுமதி, மெக்ஸிகோ சுவர் இடிப்பு,பருவநிலைமாற்ற ஒப்பந்த ஒத்துழைப்பு என அறிவித்து, டிரம்பின் திட்டங்களை கிழித்து குப்பைதொட்டியில் போட்டு விட்டார். உலக நாடுகள் பிடனை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தன, அதில் சீனாவும் இந்தியாவும் நகத்தை கடித்தபடி பதற்றமாக கண்காணித்துகொண்டிருந்தன.ஆசியாவினை பொறுத்தவரை டிரம்பின் கொள்கைதிட்டம் தொடரும் என சொல்லி விட்டது பைடன் நிர்வாகம். அதாவது சீனாவினை கட்டம் கட்டி அடிப்பது அதற்கு தோதாக இந்திய கரங்களை வலுபடுத்துவது என்று. இதை கேள்விபட்டதும் காலை தரையில் உதைத்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார் சீன அதிபர் ஜின்பெங். மோடி மர்ம புன்னகை செய்துகொண்டிருகின்றார்.இப்படி ஒவ்வொரு நாடும் பைடனின் வெளியுறவு கொள்கையினை கவனித்து கொண்டிருக்க,பாகிஸ்தான் மட்டும் அமெரிக்காவைப் பார்த்து, கண்ணீருடன் மண்டியிட்டு கையேந்தி நிற்கின்றது. சீனா,ஈரான் மற்றும் துருக்கி போன்ற ஆய் பையன்களுடன் சேரக்கூடாது எனும் நிபந்தனையுடன், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு சில சில்லறைகளை விட்டெறியலாம்.அதை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றது பாகிஸ்தான். இந்தியாவோடு வாழமாட்டோம் என வெட்டிகொண்டு போனவர்களின் அதிகபட்ச சாதனை இதுதான்.   18:03:55 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
21
2021
பொது 2வது கட்டத்தில் பிரதமர் மோடி, முதல்வர்களுக்கு தடுப்பூசி?
நேற்று: முதலில் மோடி தடுப்பூசி போட்டுக்கணும். (விரைவில் கோவாக்சின் மருந்தை தந்து உதவுங்கள் பிரேசில் பிரதமர் கோரிக்கை. நேபாளம்,மொரீஷியஸ் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு தடுப்பூசி இந்தியா அனுப்பியது.) இன்று: இந்தியாவில் ஏழை எளிய மக்கள் செத்து கொண்டு இருக்கும் போது அயல் நாட்டிற்க்கு மருந்தை அனுப்புகிறது மக்கள் விரோத மோடி அரசு.   16:03:09 IST
Rate this:
3 members
0 members
2 members

ஜனவரி
21
2021
அரசியல் கடன் வாங்கி கமிஷன் அடிக்கும் அதிமுக ஆட்சி ஸ்டாலின் விமர்சனம்
யோக்கியன் வர்றான் செம்பை எடுத்து உள்ளே வை. "கானலை நீரென்றெண்ணிக் கடுவெளி திரியுமான்போல் மானுறு மிலவுகாத்த மதியிலாக் கிள்ளையே போல் தேனினை யுண்டுதும்பி தியங்கிய தகைமையேபோல் நானெனை யரசனென்றெண்ணி நாளையும் போக்கினேனே", சங்க காலப் புலவன் ஒருவன் அந்தக் காலத்திலேயே ஸ்டாலினைப் போன்றவர்களுக்கு பாட்டெழுதி விட்டு போயிருக்கான்.   13:56:30 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜனவரி
21
2021
பொது புதிய கொள்கை குறித்து வாட்ஸ் ஆப் விளக்கம்
வாட்ஸ்அப் தகவல்களை திருடுகின்றது சிக்னல், டெலகிராம் போன்ற ஆப்களெல்லாம் பாதுகாப்பானது என இங்கு பெரும் பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்கின்றது. உண்மையில் டிஜிட்டல் உலகில் எதுவுமே பாதுகாப்பானது இல்லை என்பதுதான் நிஜம்.எல்லோரும் ஒரு பெரும் கண்காணிப்பு வளையத்தில் தான் இருக்கின்றோம்.அதிகார பீடங்கள் நினைத்தால் யாரையும் எளிதில் கண்காணிக்கலாம். இங்கு எதுவுமே ரகசியமல்ல,புறாவிடு தூது என்றாலும் புறா எங்கே இருந்து எங்கே செல்கின்றது என்பது வரை கண்காணிக்க முடியும். டிஜிட்டல் தொழில்நுட்பம் இல்லாத காலத்திலே நாலு சுவருக்குள் இருந்தாலும் பார்த்து பேசு, சுவருக்கும் காது உண்டு என சொன்ன சமூகம் நம்முடையது.எதுவுமே ரகசியமில்லை என அக்காலத்திலே அறிந்திருந்தது. இதனால் வாட்ஸப் முதல் சிக்னல் என எதுவுமே முழு பாதுகாப்பில்லை.இதுக்கு அது பரவாயில்லை, அதுக்கு இது பரவாயில்லன்னு ஒன்றுக்கொன்று தாவுவதாக இருந்தால் தாவிகொண்டேதான் இருக்கணும்.அதற்கு முடிவே இல்லை. கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு அந்த அறை சரியில்லை இந்த அறை பாதுகாப்பானது என்று சொல்வது சரியா என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.   05:20:46 IST
Rate this:
2 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X