Parehara : கருத்துக்கள் ( 412 )
Parehara
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
21
2021
பொது ராமர் கோயில் கட்ட கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
நன்றி காம்பிர். நீங்க ஒரு கோடி. எங்களுடைய பங்கு ஒரு இலட்சம். ஜெய் ஸ்ரீ இராம.   06:56:37 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
21
2021
அரசியல் கடன் வாங்கி கமிஷன் அடிக்கும் அதிமுக ஆட்சி ஸ்டாலின் விமர்சனம்
Commission பற்றி உங்களுக்கு தெரியாததா. பல்கலைக்கழகத்தின் புதல்வன் ஆயிற்றே.   13:27:05 IST
Rate this:
0 members
0 members
14 members

ஜனவரி
20
2021
அரசியல் ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு காங்., எம்.பி., ராகுல் வாழ்த்து
பப்பு இப்பவே வாழ்த்து சொல்லியாச்சு. அப்புறம் நீங்க புத்தகம் எழுதும்போது பப்புவை கலாய்க்க கூடாது please.   04:13:32 IST
Rate this:
3 members
0 members
4 members

ஜனவரி
19
2021
பொது நில ஆக்கிரமிப்பு புகார் அமார்த்யா சென் கோரிக்கை
நோபல் பரிசு வாங்கியும் நீ நோபலா இல்லாமல் காங்கிரஸ் ஆட்சியில் கொள்ளை அடித்தவன்.   09:27:48 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
20
2021
பொது கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி ரெய்டு
இப்ப தான் தெரியுதா இவனுங்களை பற்றி. செம்ம காமெடி.   09:24:54 IST
Rate this:
2 members
0 members
14 members

ஜனவரி
17
2021
அரசியல் வீடியோ காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி விளக்கம்
இரண்டும் வராதுன்னு அவங்களுக்கு நன்றாக தெரியும். Waste of Time.   04:14:02 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
17
2021
அரசியல் ‛விஞ்ஞானிகளை ராகுல் பாராட்டாதது ஏன்? பா.ஜ., கேள்வி
முதல்ல தடுப்பூசி என்றால் என்னவென்று பப்புவுக்கு தெரியுமா. சும்மா கண்டபடி பேசாதீங்க.   06:54:04 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
14
2021
அரசியல் அவசியம்! தமிழ் மொழியும், கலாசாரமும் நம் நாட்டிற்கு... ஜல்லிக்கட்டு விழாவில் காங்., ராகுல் பேச்சு
தேர்தல் வருது. இப்படி பேசினால் மக்கள் பப்புவுக்கு ஓட்டு போடலாம்   16:51:46 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
11
2021
அரசியல் வீடியோ நேர்மைக்கு வாக்களிக்க கேட்கிறார் கமல்ஹாசன்
முதல்ல உன்ன பார்த்து ஓட்டு போடுவாங்களா என்று பார்.   07:01:20 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
10
2021
உலகம் பாலக்கோட் தாக்குதலில் 300 பேர் பலி முதல் முறையாக பாகிஸ்தான் ஒப்புதல்
உண்மையை ஒரு நாளும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், அவர்கள் இப்பொழுது அதனை பேச காரணம் பல இருக்கும். மேலும் 300 என்பதே ஒரு நேர்மையான என்னிக்கையா என்பதே. ????   07:26:13 IST
Rate this:
1 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X