Shekar : கருத்துக்கள் ( 2067 )
Shekar
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
4
2022
அரசியல் அரசியல் விவகாரமானது ஆன்லைன் ரம்மி தடை செய்ய முடியுமா தமிழக அரசால்?
நம்ம மக்களும் 2000க்கு வாங்கி கொண்டு தங்கள் தலையிலே மண்ணள்ளி போட்டுக்கொள்கிறார்கள்   14:00:12 IST
Rate this:
1 members
0 members
6 members

டிசம்பர்
3
2022
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
3
2022
அரசியல் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் பிராமணர்களுக்கு எதிரான வாசகம்
வட மாநிலங்களில் பிராமணர் சதவிகிதம் மிக அதிகம், இங்கு போல் அல்ல, எனவே கும்மிடிப்பூண்டி தாண்டும்போது கொஞ்சம் கவனம்   08:34:07 IST
Rate this:
0 members
0 members
8 members

டிசம்பர்
2
2022
இந்தியா திருமண வீட்டில் ஓசி சாப்பாடு எம்பிஏ படித்தவருக்கு பாத்திரம் கழுவும் பனிஷ்மென்ட் ம.பி.,யில் கொடுமை
அடித்தது தப்பு என்றால், சாப்பிட போனது அதைவிட பெரிய தப்பு, கூழோ, கஞ்சியோ வீட்டில் உள்ளதை சாப்பிடுவதுதான் சிறப்பு. ஒருமுறை மதுரை பஸ்ஸ்டாண்டில் நடந்த ஒரு மாணவர்கள் உரையாடல். அதில் ஒரு மாணவன் "இன்னிக்கி வீட்டுக்கிட்ட அந்த மண்டபத்திலே கல்யாணம் நல்ல கூட்டம் போய் ஒரு வெட்டு விட்டிட்டேன்" உடன் இருந்தவர்களில் ஒருவன் "தெரியாதவர்கள் வீட்டு விசேஷத்துக்கு சென்று சாப்பிடுவது நல்லா இருக்கா" என்றான். அதற்கு இவன் "அட போடா வீட்டுல கீரையும் ரசமும் வச்சிருந்தாங்க அதை யார் சாப்பிடுவா?" என்றான். தவறு இங்கு சாப்பிட்டவன் மேல்தான் ஒழுக்கம் தேவை. உரிமை இல்லாத அடுத்தவர் பொருள் எதுவானாலும் அது நமக்கு தேவையில்லை என்று உறுதிபட இருக்கவேண்டும்   15:33:40 IST
Rate this:
4 members
1 members
11 members

டிசம்பர்
2
2022
இந்தியா திருமண வீட்டில் ஓசி சாப்பாடு எம்பிஏ படித்தவருக்கு பாத்திரம் கழுவும் பனிஷ்மென்ட் ம.பி.,யில் கொடுமை
யாராவது சென்னைக்கு போனா நம்ம சங்கர் அண்ணன் விட்டுலபோய் உங்க இஷ்டத்துக்கு எடுத்துப்போட்டு சாப்பிடுங்க, அண்ணன் கேட்கமாட்டார்   15:18:16 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
2
2022
அரசியல் 6ம் வகுப்பில் ரம்மி விளையாட்டு பற்றிய பாடம் நீக்க பள்ளிகல்வித் துறை முடிவு
நீங்கள் குறிப்பிடுவது 'வனவாசம்' என்னும் தொகுப்பு. 'அர்த்தமுள்ள இந்துமதம்' அரசியல் கலவாத ஆன்மீக சொற்பொழிவு,   12:36:36 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
30
2022
தமிழகம் பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு குளறுபடியா? இல்லவே இல்லை என்கிறார் டிஜிபி
அதேபோல கோவை சிலிண்டர் வெடிப்பும் பெங்களூர் குக்கர் வெடிப்பும் தீவிரவாதம் இல்லை.   15:01:45 IST
Rate this:
1 members
0 members
11 members

நவம்பர்
30
2022
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
30
2022
தமிழகம் ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு போக்சோ உள்ளிட்ட 10 வழக்குகளில் தொடர்பு
தலைவன் ஆணைப்படி பத்து போலீஸ் கேஸ் வேணுமே, இந்த சிறுத்தை ஒன்னு ரெண்டு மார்க் கம்மியா வாங்கியிருக்கே, தலைவர் கோவிச்சுக்க மாட்டாரா   09:05:08 IST
Rate this:
1 members
0 members
22 members

நவம்பர்
30
2022
தமிழகம் ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு போக்சோ உள்ளிட்ட 10 வழக்குகளில் தொடர்பு
சரக்கு மிடுக்கு, அடங்கமறு, அத்துமீறு என்று கட்சி கோட்பாட்டின்படி வாழும் இந்த சிறுத்தையை கூண்டில் அடைக்க நினைக்கும் சதி திட்டத்தை விடியலாரின் கருணையில் முறியடிப்பர் இந்த சிறுத்தை   09:00:44 IST
Rate this:
0 members
0 members
24 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X