R RAMAKRISHNAN : கருத்துக்கள் ( 40 )
R RAMAKRISHNAN
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
18
2022
அரசியல் மக்கள் மனதில் மாற்றம் ஹெச்.ராஜா நம்பிக்கை
நிறைய திட்டங்கள் மக்களுக்கு சென்றிருக்கின்றன ஆனால் அவை எல்லாமே மாநில அரசின் திட்டங்கள் போல செயல் படுத்த பட்டுள்ளன இவையனைத்தும் செய்தது அதிமுக வாக இருக்கலாம் இவ்வளவு நாள் சொல்லாமல் விட்டது பிஜேபியின் failure in TN என்றுதான் சொல்ல vendum   13:47:28 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
11
2022
சினிமா கமல் தந்த சுதந்திரம் : லோகேஷ் பெருமிதம்...
இதெல்லாம் நியூஸ்? லோகேஷ் ஒரு டைரக்டராக உங்களுக்கு மனதில் இந்த கேள்வி எழ கூடாது you are the captain of the ship you should always have that in mind and work. If we feel bad on tamil industry for many movies because many Directors do movies according to the Actor/Hero's whims and fancy. So dont go to that side and not even think like that   06:36:48 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
20
2021
அரசியல் ஜெய்பீம் சர்ச்சை சூர்யா, ஜோதிகா மீது போலீசில் பா.ம.க., புகார்
உள்நோக்கத்துடன் செய்திருந்தால் தைரியமாக தெரிவிக்கலாம் அல்லது தெரியாமல் நடந்த ஒன்று என்று சொல்லலாம் or  இது டைரக்டரோட டச் இது எனக்கு தெரியாமல் நடந்தது என்று இருந்தால் அதையும் சொல்லி அது டைரக்டரோட சுதந்திரம் அதில் தலையிட எனக்கு உரிமையில்லை என்றுகூட சொல்லலாம்  படைப்பு சுதந்திரம் பற்றி பேசுபவர்களுக்கு ஆம் அப்படிதான் சொல்லியிருக்கிறோம் என்று ஒத்துக்கொள்ள ஏன் தைரியம் வருவதில்லை  ஆகவே இது எல்லாமே ஓவர் அரசியல் விவகாரம் யாருக்கும் மக்கள் நலனில் அக்கறையில்லை ஒருத்தருக்கு ஓட்டு கவலை இன்னொருத்தருக்கு துட்டு கவலை  ஒன்னு election based மற்றொன்று collection based SO THEY ARE ALWAYS BIASED  LOL   09:30:40 IST
Rate this:
1 members
0 members
19 members

நவம்பர்
5
2021
உலகம் இந்திய வாழைப்பழத்தின் அளவு பாக்., டிவியில் நடந்த காமெடி
அந்த காமடி ஒருபக்கம் இருக்கட்டும்.  இந்த பெரிய வாழைப்பழத்தின் பொருளாதாரம் பற்றி எனக்கு நிறைய சந்தேகங்கள் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது இதன் விலை காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரைக்கும் ஒரே Rs .5/- தான் இது எங்கிருந்து வருகிறது எப்படி வருகிறது இது உடலுக்கு நல்லதா இல்லையா? ஒன்னுமே புரியல    07:54:20 IST
Rate this:
1 members
0 members
0 members

ஆகஸ்ட்
23
2021
பொது நான் ஆண்மையற்றவன் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம்
மொத்தத்துல இந்த மாதிரி செய்திகளை பார்க்கும் நம் போன்ற மக்களை இவர்கள் பைத்தியமாக்குகிறார்கள் உண்மை என்ன என்பதை யாரும் சொல்ல போவதில்லை இதை பார்த்து பாதிக்கப்பட்டோரும் திருந்தப்போவதில்லை   19:44:08 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
15
2021
சினிமா சூப்பர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சை: பென்னி தயால் எடுத்த அதிரடி முடிவு...
நான் இந்த நிகழ்ச்சியின் ரசிகனாக இருந்தாலும், நிறைய விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை public voting  என்பது ஒரு பம்மாத்து வேலை எனக்கு நம்பிக்கை இல்லை நல்லா பாடாவிட்டாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக சில போட்டியாளர்கள் நமக்கு பிடித்து விடுகிறார்கள். அவர்களுக்கு ஓட்டுக்கள் குறைவதே கிடையாது so  அப்படிப்பட்டவரை danger zone க்கு கொண்டுவந்து அவருடன் ஒரு நல்ல பாடகரை போட்டி போட வைத்தால் அந்த நல்ல பாடகர் out இப்படியே போன ஜூனியர் சீசனில் பூவையாரை வைத்து மற்றவர்களை செய்தார்கள் .. நான் ஒன்றை புரிந்து கொண்டேன் பாட்டை மட்டும் ரசி மற்றபடி முட்டளாக இரு உன் அறிவை பயன்படுத்த நிறைய இடங்கள் இருக்கிறது அங்கு அதை உபயோகி என்று கம்முனு பார்க்கிறேன் ரசிக்கிறேன்    17:05:40 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜூன்
23
2021
சினிமா ஜகமே தந்திரம் தோல்வியை ஏற்றுக் கொண்டாரா தயாரிப்பாளர் ?...
not only mokka but unnecessarily spoiled the image of Srilankan Tamils. basic integrity is not followed now a days. let it be about ism not a problem but they should not convey that bad elements or a Don only saving the society Which is intolerable. If they want show somebody powerful, they will make him Don/rowdy Just like that he will do murders and unnecessarily shout always... They are making us fools.   15:35:47 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
25
2021
அரசியல் டாஸ்மாக்கில் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம், கோவில்களில் சுலபமில்லை அமைச்சர் சேகர்பாபு
super next topic ready for the week-end நீங்க என்ன சொல்லவறீங்கன்னு கொஞ்சம் தெளிவா சுளுவா புரியுறமாதிரி சொன்னா நல்லா இருக்கும் . கொஞ்சம் புரியுது குடிச்சிட்டு மட்டையாயிட்டானுங்கள்னா அவனுங்களால தொந்தரவு எதுவும் வராது   13:52:56 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
12
2021
பொது ஊரடங்கிற்கு பிறகு குறையுது கொரோனா சுகாதார செயலர்
குறைந்தா நல்லதுதான் மக்களுக்கு தைரியமூட்டும் செய்திகளை சொல்லி நல்லது செய்யுங்க சார்   12:03:09 IST
Rate this:
2 members
0 members
3 members

மே
7
2021
அரசியல் கலாய்த்த இளைஞருக்கு கவர்னர் பதிலடி
தமிழிசை செய்திருப்பது சிறந்த உதவிதான் கோடிக்கணக்கில் லஞ்சமாக வாங்குபவர்களெல்லாம் கொடுப்பதில்லை இவர் சம்பள பணத்திலிருந்து கொடுத்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம் அதை வரவேற்போம்   11:23:04 IST
Rate this:
4 members
0 members
79 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X