அமராவதிபுதூர் பிரேம்நாத், இத்தாலி. : கருத்துக்கள் ( 16 )
அமராவதிபுதூர் பிரேம்நாத், இத்தாலி.
Advertisement
Advertisement
பிப்ரவரி
21
2018
அரசியல் தொட்டு பாருங்கள் சுட்டுவிடும் கமல்
வாழ்த்துகள் கமல் சார்.... உங்கள் அரசியல் பயணம் சிறக்கட்டும்.... மகிழ்ச்சி...   20:06:17 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
சினிமா அரசியல்வாதி ஆனார் கமல்ஹாசன்...
வாழ்த்துகள் கமல் சார்....   15:45:52 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
19
2018
கோர்ட் சிறுமி ஹாசினி வழக்கு தஷ்வந்த்திற்கு தூக்கு
மகிழ்ச்சி.... இது போன்ற தண்டனைகளால் தான் குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு. இவனுக்காக வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாதது வரவேற்கத்தக்கது.   15:20:09 IST
Rate this:
0 members
2 members
28 members
Share this Comment

நவம்பர்
5
2017
சம்பவம் கந்துவட்டி கொடுமை முதல்வரை கேலி செய்த கார்ட்டூனிஸ்ட் கைது
இதிலே மட்டும் கரெக்டா நடவடிக்கை எடுத்துருவாங்க..... கந்துவட்டிக் கொடுமை பற்றி ஆறு முறை புகார் கொடுத்தும் எவரும் நடவடிக்கை எடுக்கலை....... இந்தக் கைது வேகத்தை அந்தக் கந்துவட்டிப் புகாரில் காட்டி இருந்தால் நாலு உயிரு போயிருக்காது....   17:17:04 IST
Rate this:
7 members
1 members
48 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
Rate this:
10 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
14
2017
சம்பவம் தஞ்சாவூர்அரசு பஸ்-மினி லாரி மோதல் 9 பேர் பலி
மிகவும் வருத்தமடைகிறேன்.... இந்த விபத்தில் என் மகளின் வகுப்புத் தோழியும் இறந்து விட்டார்.... சொல்ல முடியாத வேதனையில் நான்....   02:56:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
9
2017
Rate this:
5 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
17
2017
பொது ஏர் இந்தியா விமானங்களில் குடிமகன்கள் தொந்தரவுக்கு ஆளாகும் பயணிகள்
தவறான பதிவு. அரபு நாடுகளான (மத்திய கிழக்கு) எனக்குத் தெரிந்த வரையில் குவைத் ஏர்வேய்ஸ், சவுதி ஏர்வேய்ஸ் போன்ற விமானங்களில் மட்டுமே மது பரிமாறத் தடை உள்ளது. எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேய்ஸ் போன்ற விமானங்களில் எல்லாம் தாராளமாக மது கொடுக்கப்படுகிறது.   12:43:33 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
5
2017
முக்கிய செய்திகள் சீமைக் கருவேல மரங்களால் காணாமல் போனது செழித்தோங்கிய அமராவதிபுதூரின் அவல நிலை
அமராவதிபுதூர் பெரியார் நகரில் ஐந்து ஏக்கரில் இன்றளவிலும் நான் விவசாயம் செய்து வருகிறேன். நான் செய்யும் விவசாயத்தால் எனக்கு ஒரு ரூபாய் கூட லாபம் இல்லை என்றாலும் நிலத்தைத் தரிசாகப் போட மனம் வரவில்லை.   12:48:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
16
2016
பொது கறுப்பு பணத்தை தெரிவிக்க மார்ச் 31 வரை காலக்கெடு
பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் இந்தியா வல்லரசாகா விட்டால் ஒருபோதும் வல்லரசாக ஆக முடியாது. பிரதமர் மோடியின் பண நடவடிக்கையை முழு மனதாக வரவேற்கிறேன்....   20:57:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X