SUBBU : கருத்துக்கள் ( 460 )
SUBBU
Advertisement
Advertisement
Advertisement
மே
15
2021
உலகம் காசா மீது இஸ்ரேல் தொடர்குண்டு வீச்சு ஏராளமான கட்டடங்கள் தரைமட்டம்
நான் சில நாட்களுக்கு முன்பு சொன்ன கருத்து.SUBBU - MADURAI,இந்தியா 12-மே-2021 08:02 இஸ்ரேலைப் பற்றி தெரியாதவர்கள் இப்போது அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு.இனிமேல்தான் இஸ்ரேலின் கோரமான ருத்ரதாண்டவத்தை இந்த உலகம் பார்க்கப் போகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ்,ரஷ்யா என எந்த நாடும் இனிமேல் அதை கட்டுப்படுத்த முடியாது தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா 12-மே-2021 08:02 ஆஹ் ஹா   02:44:11 IST
Rate this:
2 members
0 members
1 members

மே
15
2021
பொது தமிழகத்தில் மேலும் 33,658 பேருக்கு கொரோனா 303 பேர் உயிரிழப்பு
//தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 33,658 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 303 பேர் உயிரிழந்து உள்ளனர்// திமுகவுக்கும் இந்த பிரபஞ்சத்துக்கும் ஏதோ ஒரு நெருங்கிய தொடர்பு எக்காலமும் உண்டு.அது என்னவோ தெரியவில்லை? அக்கட்சி ஆட்சிக்கு வரும்பொழுதெல்லாம் ஒருவித பஞ்சமும்,நோயும், வறட்சியும் கலவரமும், தீவிரவாதமும் தலைதூக்கும். பொதுவாக மக்கள் பாடாய் படுவார்கள்.அது 1960களின் கடைசி கால பஞ்சமாக இருந்தாலும் சரி,மிசாவாக இருந்தாலும் சரி, விவசாயிகளின் போராட்டம்,ஈழப் போராட்டம்,அமைதிப் படை,மற்றும் விடுதலைப்புலிகளின் காலம்,கோவை குண்டுவெடிப்பு, கடைசிகட்ட ஈழப்போர் வரை அவர்கள் ஆட்சிக்காலமெல்லாம் மாபெரும் சிக்கல்கள் எங்கிருந்தாவது வந்து தலைவிரித்து ஆட்டம் போடும்.அவர்கள் வாங்கி வந்த வரம் அப்படி. அதே சென்ட்டிமென்ட் இப்பொழுது தொடக்கத்திலே அமைதிருப்பது அவர்களுக்கான வழக்கமான சோதனையினை விட மிக அதிகம்.இதை நாம் அவர்களின் மேல் உள்ள வெறுப்பில் சொல்லவில்லை.உண்மையில்திமுகவின் கடந்த கால வரலாறு நம்மை மிரட்டும் படியாக உள்ளது.   20:37:51 IST
Rate this:
1 members
0 members
4 members

மே
15
2021
பொது கொரோனா நிவாரணம் கவர்னர் ரூ. 1 கோடி நிதி
//கொரோனா நோய் தடுப்பு பணிக்கு அதிக நிதி தேவைப்படுவதால், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி வழங்கும்படி,பொது மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்தார்.//கொரோனா போருக்கு நிதி என உலகமெல்லாம் கோருகின்றார் தமிழக முதல்வரும் திமுக தளபதியுமான ஸ்டாலின். இந்த இடத்தில் பிகே என்பவருக்கு சுமார் 380 கோடிகளை கொடுத்த திமுக,உண்டியல் கம்யூனிஸ்டுகளுக்கு முன்பே 25 கோடி கொடுத்திருந்த திமுக இந்த கொரோனாவிற்கு தமிழகத்துக்கு என்ன கொடுத்தது என்று யாரும் கேட்கக் கூடாது. இதுபோக அவர்களின் இதர அமைப்பான‌ முரசொலி அறக்கட்டளை, வெற்று அறிக்கை மட்டுமே விடும் எச்சிக்கையில் காக்கா ஓட்டாத ஓசி சோறு வீரமணியின் பெரியார் அறக்கட்டளையெல்லாம் என்ன கொடுத்தது என்றெல்லாம் நாம் கேட்கவே கூடாது. பலகோடிகளை கொட்டி படமெடுக்கும் உதயநிதி ஸ்டாலின், அழகிரி மகன் துரைதயாநிதி,தமிழரசு மகன் அருள்நிதி எல்லோரும் பரம ஏழைகளாக கருதப்படவேண்டும். தேர்தல் கமிஷனின் கெடுபிடியினை மீறி திமுக உள்ளிட்ட கட்சியினர் அள்ளி சூறைவிட்ட பணம் எவ்வளவு? என்றெல்லாம் பேசவே கூடாது.மாபெரும் மாநாடுகள் நடத்த அவர்கள் செலவிட்ட தொகை பற்றியெல்லாம் தமிழகம் சிந்திக்கவே கூடாது.வருமானவரி அதிகாரிகளே கண்டு அலறிய திமுகவினரின் சில வீடுகளில் சோதனை நடைபெற்ற இடங்கள் பற்றியெல்லாம் யாரும் சொல்ல மாட்டார்கள்.கொரோனாவில் நிச்சயம் சம்பாதிப்பவை மாஸ்க் கம்பெனிகளோ, மருந்து கம்பெனியோ,அது சம்பந்தப் பட்ட இதர தொழில்களோ அல்ல‌? கொரோனா கால சம்பாத்தியத்தில் முதலிடத்தில் இருப்பவை திமுகவின் ஆர் எஸ் பாரதி சொன்ன மீடியாக்கள். ஆனால் அவைகள் என்ன நிதிகொடுத்தன என்றெல்லாம் கேட்டால் நாம் சங்கி. ஆண்டிக் கோலத்தில் நின்றிருந்த காமராஜர் மக்களிடம் கையேந்தியதில் ஒரு அர்த்தமிருந்தது. சன்னியாசியான மோடி மக்களிடம் கையேந்தி நிற்பதில் அர்த்தமுண்டு. ஆனால் மகா கோடீஸ்வர குடும்பத்தின் முதல்வரான ஸ்டாலின் கையேந்துவது என்பதுதான் புன்னகைக்க வைக்கின்றது.   19:48:54 IST
Rate this:
3 members
0 members
10 members

மே
12
2021
உலகம் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் கேரள பெண் உள்ளிட்ட 33 பேர் பலி
இஸ்ரேலைப் பற்றி தெரியாதவர்கள் இப்போது அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு.இனிமேல்தான் இஸ்ரேலின் கோரமான ருத்ரதாண்டவத்தை இந்த உலகம் பார்க்கப் போகிறது.அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்ஸ்,ரஷ்யா என எந்த நாடும் இனிமேல் அதை கட்டுப்படுத்த முடியாது   08:02:38 IST
Rate this:
2 members
0 members
22 members

மே
12
2021
உலகம் இந்தியாவுடன் பேச்சு இம்ரான் பூச்சாண்டி
இந்தியா என்னமோ இவரை கொஞ்சி குலாவ கூப்பிட்ட மாதிரியும் அதற்கு இவர் மறுப்பு தெரிவித்தது போலவும் உள்ளது இம்ரானின் அறிக்கை.வேணும்னா பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேசலாம்.அதற்கும் ஸ்கெட்ச் ரெடியாகிக் கொண்டிருக்கின்றது. இந்திய காஷ்மீர் பிரச்சனை என்பது முடிந்து போன ஒன்று.அதைச் சொல்லி இனிமேல் ஐநாவும்,அமெரிக்காவும் இந்தியாவை மிரட்ட முடியாது.அப்படியே மிரட்டினாலும் அதை சட்டை செய்யும் நிலையில் பாரதம் இல்லை.அப்றம் எங்க ஊர் மதுரை பாஷையில் சொல்லணும்னா நாட்டாமை ஒன்னோட சோலியப் பாத்து போய்கிட்டே இரு எங்க விஷயத்தில் தலையிடாத?அதுக்கு மீறி தலையிட்ட உன் தலை இருக்காது என்பதுதான் இந்தியாவின் பதிலாக இருக்கும்.   06:52:21 IST
Rate this:
1 members
0 members
13 members

மே
12
2021
அரசியல் இது உங்கள் இடம் ஓப்பனிங் நல்லா இருக்கு!
//எந்த ஒரு நிலையிலும் அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில், முதல்வர் ஸ்டாலின் கவனமாக செயல்படுகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.// சங்கி, உபி என சண்டையிட இது நேரமில்லை.மாநிலம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றது.முழு அடைப்பு இருவாரம் நீடிக்கும். ஒரு பொருளாதார ரீதியான முடக்கத்தில் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றிருக்கிறார். இது எந்த முதல்வருக்கும் இல்லாத சவால்.ஒரு நாள் மாநிலம் முடங்கினாலே மாநிலத்தின் பெரும் வருமானம் பாதிக்கப் படும் எனும் பொழுது, இருவாரம் என்பது மிகப்பெரிய நிதிச் சுமையினை ஏற்படுத்தும்.இந்த இக்கட்டான நேரத்தில் அரசியல் பேசி குழப்ப ஒன்றுமில்லை.மாநில நலனும்,மக்கள் நலனும் மிக முக்கியம்.மத்திய அரசும் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில்தான் இருக்கின்றது. எனினும் மாநில, மத்திய அரசுகள் இணைந்து முதலில் கொரோனாவினை ஒழிக்க வேண்டும். ஒரு பாதுகாப்பான சூழல் முதலில் வரட்டும். மக்கள் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு இயல்பு வாழ்வுக்கு திரும்பட்டும்.மற்றபடி இந்த சண்டைகளையெல்லாம் அதன் பின் வைத்து கொள்ளலாம்.எமக்கு சமூக பொறுப்பு என்பது நெறய உண்டு.அதில் எது அவசியமோ அதை சொல்லிக்கொண்டே இருப்போம்.நல்ல திட்டங்களை வரவேற்பதும் குழப்பமான திட்டங்களை எதிர்த்து சொல்வதும் நம் கடமை. அதை இப்போது நாம் செய்து கொண்டே இருப்போம்.இப்போதைக்கு நமது மாநிலம் கொரோனாவில் இருந்து விடுபட வேண்டும்.அதற்கு முதலமைச்சராக ஸ்டாலின்தான் வழிகாட்ட வேண்டும். அவருக்கு ஆதரவளிக்க வேண்டியது நம் கடமை. அப்படியே மத்திய அரசுக்கு ஆதரவளிக்க வேண்டியதும் அவர் கடமை.   03:49:18 IST
Rate this:
2 members
1 members
10 members

மே
11
2021
அரசியல் கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யும் காங்., நட்டா தாக்கு
கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக சுருட்டியெடுக்கும் நேரம் இந்தியா போர்கோலத்தில் நிற்கின்றது. தமிழகத்தில் நிச்சயம் புதிய அரசு வரும்பொழுதே மிகப் பெரிய சிக்கலை எதிர்கொண்டேதான் வந்திருக்கின்றது. இந்நிலையில் நாடெங்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மோடி அரசு கொடுக்கவில்லையா?என்ற வாதம் வலுக்கின்றது. ஒவ்வொரு மாநில பாஜகவும் புள்ளிவிவரங்களோடு பேசுகின்றது. அந்தப் பதிலால் டில்லி கெஜ்ரிவால் வாய் மூடப்படுகின்றது. மும்பையின் உத்தவ் தாக்கரே தலை குனிந்து நிற்கின்றார். பாஜகவின் வலுவான வாதம் கண்டு ஜகன் மோகன் ரெட்டி மத்திய அரசு செய்த உதவிகளை வரிசையாக பட்டியலிடுகின்றார். ஆனால் தமிழக பாஜகவிடம் அப்படி எதுவும் தகவல் இல்லை. எந்த பாஜக உறுப்பினரை கேட்டாலும் ஒரு மாதிரி முழிக்கின்றார்களே தவிர கையில் தரவுகள் எதுவும் இல்லை. தெரிந்தாலும் சொல்வதாக தெரியவில்லை.மேற்கு வங்கத்தில் கலவரம் செய்யும் அந்த அழிச்சாட்டிய கும்பலை நாம் கெஞ்சி கேட்பதெல்லாம்,ஏ காட்டுமிராண்டிகளே நீங்கள் அடித்து நொறுக்க வேண்டியது மேற்குவங்கத்து பாஜகவினை அல்ல? உங்களுக்கான அவசர வேலை தமிழ்நாட்டில்தான் இருக்கின்றது.   15:15:53 IST
Rate this:
6 members
0 members
4 members

மே
11
2021
அரசியல் மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தல் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுக்கு மத்திய படைகளின் பாதுகாப்பு
மேற்கு வங்கத்தில் ஆப்பசைத்த குரங்கு நிலையில் சிக்கியிருக்கின்றார் மம்தா என்கின்றன செய்திகள்.இருமுறை அவர் முதலமைச்சராக இருந்த நிலையில் மூன்றாம் முறை அவர் வென்றிருக்கின்ற மேற்குவங்கத்தில் கிழக்கு மற்றும் தெற்கு எல்லைகளெல்லாம் அந்நிய நாட்டு இஸ்லாமியர்களால் நிரம்பியிருக்கின்றது என்கின்றது உளவுத்துறை தகவல்கள். கலவரங்களை நடத்தியவர்களில் பெரும்பாலானோர் பர்மாவின் ரோஹிங்கியா அகதிகளின் ஆட்களும், வங்கதேசத்தில் இருந்து வந்த ஆவணமற்ற முஸ்லீம் அகதிகளும் என்கின்றது சில செய்திகள்.இந்த கலவரக்காரர்களுடன், சீன மற்றும் பாகிஸ்தானிய ரகசிய ஏஜெண்டுகளும் புகுந்து மிகப்பெரிய சேதம் ஏற்படுத்த திட்டமிட்டு கொடுத்ததாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லட்சக் கணக்கான பஜ்ரங்தள் தொண்டர்களும், இதர அமைப்புகளும்,மேற்கு வங்கத்தில் நுழைய இருந்து அது கொரோனா கால அவசரநிலையால் தடைபட்டிருப்பதால் இப்பொழுது அவசர அவசரமாக தன் கோர முகத்தை கலைய முயற்சிக்கின்றார் மம்தா. ஆனால் கடந்த 10 ஆண்டு கால அவரின் ஆட்சியில் மேற்கு வங்கம் அந்நிய மக்களின் சொர்க்கபுரியாக இருந்து அவர்கள் இந்நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் அளவுக்கு நிலமை மோசமானதின் முழுப் பொறுப்பும் மம்தாவினையே சாரும்.   13:25:17 IST
Rate this:
8 members
0 members
14 members

மே
11
2021
அரசியல் தொகுதி மக்களை காப்பாற்றுங்கள் எம்எல்ஏ.,க்களுக்கு கமல் கோரிக்கை
திமுகவினை எதிர்த்து அரசியல் செய்த கமல், திமுக அரசால் தன் திரைவாழ்வு மற்றும் பிக்பாஸ் வாழ்வு போன்றவற்றுக்கு ஆபத்து வரக்கூடாது, வடிவேல் போல் தன் நிலையும் ஆகிவிடக் கூடாது என்பதில் கவனமாகத்தான் இருக்கின்றார்   13:16:16 IST
Rate this:
3 members
0 members
7 members

மே
11
2021
அரசியல் நல்ல, ஐடியா தான் அதற்கு முன், நம் தம்பிகளையும், தங்கைகளையும் வீட்டிற்குள் இருக்க சொல்லுங்கள்...
கண்ணை நம்பாதே நீ காணும் தோற்றம் உண்மையில்லாதது. அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும். பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை?உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை. சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையும் ஏமாற்றி கொண்டாட்டம் போடுறீங்க.   10:23:04 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X