மூஞ்சிய சிரிச்ச மாதிரி வச்சிக்கிட்டு Pose கொடுத்தால் நீ என்ன உத்தமன்னு நெனப்பா?இல்ல ஒன்னயத்தான் சும்மாவிட்டுருவாய்ங்களா?இனிமே ஒனக்கும் உன் புள்ளைக்கும் நித்திய கண்டம்தான் கிங்பின் அப்பச்சி.
17-மே-2022 15:53:26 IST
நம் விடியல் முதல்வர்"ஸ்"டாலின் ஒரு திருமண விழா நிகழ்சியின் போது தன் பெயர் காரணத்தை சொன்னது இப்போது நம் ஞாபகத்துக்கு வருகிறது. என் தந்தை முத்துவேல் கருணாநிதி அப்போது ரஷ்ய நாட்டின் அதிபராக இருந்த ஜோசப் ஸ்டாலின் "இறந்த அன்று மாலையில்" அவருக்காக ஒரு இரங்கல் கூட்டத்தை (மீட்டிங்)ஏற்பாடு செய்து அதில் கலந்து கொண்டு உரையாற்றிக் கொண்டிருந்தாராம். அப்படி அவர் உணர்ச்சிகரமாக வீராவேசமாக மைக்கில் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் ஒரு துண்டு சீட்டை (அப்போதே துண்டு சீட்டு)கொண்டு வந்து கொடுத்தாராம். அதைப் படித்த கருணாநிதி கூட்டத்தினரை நோக்கி எனக்கு சற்று நேரத்திற்கு முன் மகன் பிறந்திருக்கின்ற செய்தி கிடைத்திருக்கிறது என்று சொன்னதும் உடனே உடன்பிறப்புகளின் ஆராவார கரகோஷம். அப்றம் கருணாநிதி அந்த மேடையிலேயே சொன்னாராம் எனக்கு மகன் பிறந்தால் அவனுக்கு பெரியாரை நினைவு கூற "அய்யா" என்ற எழுத்தையும், அண்ணாதுரையை நினைவாக "துரை" என்ற எழுத்தையும் சேர்த்து "அய்யாதுரை"என்று பெயர் வைக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால் இன்று இந்த ரஷ்ய அதிபரின் இறந்த நாளான இன்று அவன் பிறந்ததால் அவனுக்கு அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயர் சூட்டுகிறேன் என அறிவித்தாராம். இதில் வேடிக்கை என்னவென்றால் நம் விடியல் முதல்வர் ஸ்டாலினின் பிறந்த தேதி 1953ம் வருடம் மார்ச் மாதம் 1ம் தேதி. ஆனால் ரஷ்ய அதிபர் ஸ்டாலின் இறந்தது 1953 ஆண்டு மார்ச் 5 ம் தேதி. அதாவது ஸ்டாலின் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே அவர் பெயரை சூட்டிவிட்டார் கருணாநிதி. எப்படி திராவிட புருடா கதை நல்லாருக்கா? கருணாநிதி பேசாமல் இவருக்கு அய்யாதுரை என்றே பெயரை வைத்திருந்தால் இப்போது பாவம் விடியல் முதல்வர் ஸ்டாலின் இவ்வளவு அவஸ்தை பட தேவையில்லை.
17-மே-2022 13:05:49 IST
நமக்கு வேலைன்னு அப்படில்லாம் ஒன்னும் பெருசா கெடையாதுங்க.எக்காரணத்தை கொண்டும் நம் உண்மையான பெயரை போடக் கூடாதுங்க.தமிழன்ங்கிற பெயர்ல இருந்தா கூடுதல் சேஃப்டி.அப்றம் தமிழ்நாட்ல நல்லது நடந்தா அதுக்கு திராவிடத்தை வளர்த்த தந்தை பெரியார்தான் காரணம்,கலைஞர்தான் காரணம்னு உருட்டணும்.அதுவே ஏதாவது கெட்டது நடந்தா அதுக்கு பாசிச பாஜக காரணம்,இந்துமதம் தான் காரணம் என்று கூவணும்.அப்றம் முக்கியமா கவர்னரை ஒன்ன விட்டு ஒருநாள் திட்ட மறக்கவே கூடாது.வேறென்னா ஆங்..முக்கியமா வந்தேறி பாப்பான்ங்கிற வார்த்தை கண்டிப்பா இருக்கணும்.இடையிடையில்(மானே தேனே மாதிரி) சாதி ஒழிக, சனாதனம் ஒழிகன்னு போட்டுக்கணும் அவ்வளவுதாங்க.கூவலுக்கு தக்கன கூலி (200) கொடுப்பாங்க அம்புட்டுதே.
16-மே-2022 16:54:28 IST
மூணாவது மொழியே கூடுதல் சுமைதான் என்று இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு பேசுறீங்களே Rafi,Riyadh அவர்களேஉங்களின் தாய் மொழி தமிழா அல்லது உருது மொழியா?என்பது எனக்கு தெரியாது. ஆனால் சௌதி அரேபியாவில் இருக்கும் நீங்கள் தமிழ் மொழியிலோ,அல்லது ஆங்கிலத்திலோ பேசினால் அங்கிருக்கும் அரேபியர்களுக்கு புரியுமா?சவுதியில் வாழும் மக்களில் 90அரேயியர்களுக்கு அவர்களின் அரபு மொழியை தவிர ஆங்கிலம் உட்பட வேறெந்த மொழியும் தெரியாது.அப்படியென்றால் நீங்கள் கண்டிப்பாக அவர்களின் மொழியான அரபு மொழியில்தான் பேச வேண்டும்.இல்லாவிட்டால் ஊமை பாஷைதான். இல்லையென்று மறுக்க வேண்டாம்.நானும் சௌதியில் டெஹ்ரானில் இருக்கும் அராம்கோ எனர்ஜியில் நான்கு வருடம் பணிபுரிந்தவன்.அரபி மொழியை சரளமாக பேசுபவன்தான்.எனக்கு தமிழ்,இந்தி,ஆங்கிலத்துடன் கூடுதலாக வேறு ஒரு நாட்டின் மொழியான அரபி மொழி தெரிந்திருப்பது எப்படி நன்மையோ,அதே போல் இந்தியாவில் தோன்றிய மொழிகளுள் ஒன்றான இந்தியை கற்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
16-மே-2022 16:27:38 IST
டிவியில் தமிழக கவர்னரின் பெயரை உச்சரிக்கும் போது R.N.ரவி என சொல்லாமல் ஆர்யன் ரவி என்றே உச்சரிக்கிறார்கள்.நன்றாக கவனித்து பார்த்தால் இது தெரியும்.
16-மே-2022 15:16:30 IST
நீ மொத்தம் எத்தனை போலி ஐடியிலதான் இருக்க நடேசா?உனக்கென்று ஒரு நிலையான கொள்கை கிடையாதா?காலையில் விடியல் அரசை ஆதரித்து ஒரு கருத்தை போட்ற.அன்னக்கி சாய்ங்காலமே அந்த அரசை எதிர்த்து மட்டமாக திட்டி ஒரு கருத்தை பதிவிடுகிறாய்.என்னதான் சொல்ல வர்ற நீ?உன்னோட பதிவை இதுவரை பார்த்தவர்களுக்கு உன் இரட்டை வேடம் நன்றாக தெரியும்.
16-மே-2022 15:11:01 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.