SUBBU : கருத்துக்கள் ( 1696 )
SUBBU
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
18
2022
சம்பவம் பிரதமர் மோடி பற்றி விமர்சனம் டிவிக்கு நோட்டீஸ்
ஆர் எஸ் பாரதி மீடியாக்களான முன்களப்ஸ் ஊடகங்களில் இந்த மாதிரி பிரதமரை அவமதித்து அவதூறு, மற்றும் வெறுப்பு செய்தியை பரப்புகிறவனுங்களை தூக்கி உள்ளே போட்டால்தான் அடுத்து இவனை மாதிரி உள்ள முன்களப்ஸ் பயப்படுவாய்ங்க.   11:53:12 IST
Rate this:
3 members
0 members
10 members

ஜனவரி
18
2022
சம்பவம் மதத்தின் பெயரால் வதந்தி நடவடிக்கை எடுக்குமா அரசு?
மதம் மாறியதன் பின் விளைவே இப்பதானே தெரிய ஆரம்பிக்குது.   11:34:17 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
18
2022
சம்பவம் மதத்தின் பெயரால் வதந்தி நடவடிக்கை எடுக்குமா அரசு?
அப்பத்துக்காக மதம் மாறியதன் பின் விளைவே இப்பதானே தெரிய ஆரம்பிக்குது.   11:34:37 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜனவரி
18
2022
பொது புராணங்களை விளக்கும் ஓவியங்களால்... மிளிரும் வடபழநி ஆண்டவர் கோவில்
ரொம்ப சந்தோஷப் படாதீர்கள் ரமேஷ். இந்த ஓவியம் கடந்த இரண்டு வருடங்களாகவே நடைபெற்று வந்திருக்கிறது. இந்த விடியல் ஆட்சியில் அல்ல. இதற்கு முழு கிரெடிட் எடப்பாடியின் ஆட்சிக்குத்தான் கிடைக்க வேண்டுமே தவிர இந்த விடியல் ஆட்சிக்கு கிடையாது.   11:26:23 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
18
2022
பொது சிசிடிவி கேமரா இல்லாவிட்டால் உரிமம் ரத்து கடைக்காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை நோட்டீஸ்!
முக்கியமாக ஆளும்கட்சி ரௌடிகளை காட்டி கொடுக்கவும்,அவர்களிடம் இருந்து ஓரளவிற்காவது பாதுகாத்து கொள்ளவும் இந்த cctv கேமராக்கள் உதவும்.   11:16:28 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
18
2022
அரசியல் பொங்கல் தொகுப்பு ஊழல் விரைவில் வெளிவரும் பா.ஜ., அண்ணாமலை பேட்டி
விடியல் திமுக அரசு பாஜக தலைவர் அண்ணாமலையை பார்த்து கொஞ்சமல்ல நிறையவே கதிகலங்கி மிரண்டு போயிருப்பது கண்கூடாக தெரிகிறது. ரொம்ப ஓவரா போனீங்கன்னா உங்க வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்ற வேண்டியதிருக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை பண்ணியதையடுத்து,விடியல் அரசின் முதல் விக்கெட்டாக கட்டுமர பரம்பரையின் ஊழல் மன்னன் எம்.பி. தயாநிதி மாறன் காலி. தற்சமயம் கப்,சிப். பேச்சு,மூச்சு,ஆளையே காணோம் .அடுத்து நிதித்துறை டபுள் வாட்ச் டக்ளஸ் விக்கெட். அண்ணாமலை கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் கெக்கே பிக்கேன்னு உளறிக் கொட்டி கடைசியில் விடியலால் கண்டிக்கப்பட்டு நிதியின் விக்கெட்டும் காலி.இப்போது நிதி சைலண்ட் மோடில் இருப்பதாக கேள்வி. முணாவது விக்கெட் அணில். அண்ணாமலை கொடுத்த ஷாக்கில் கரண்ட்டுக்கே மின்சாரம் பாய்ந்து இப்போது அணில் மல்லாக்க கிடக்கிறது.அடுத்த விக்கெட்,அறநிலைய துறை ஸ்னேக்பாபு, கோவில் சொத்துக்களையும்,கோவில் தங்க நகைகளையும் கபளீகரம் செய்ய திட்டமிட்டு கடமையாற்றிய பக்திமான் ஸ்னேக்பாபு அண்ணாமலையின் போராட்டத்தையும்,நீதிமன்ற எச்சரிக்கையையும் பார்த்து மிரண்டு போய் கோவில் நகைகளில் கை வைப்பதை நிறுத்தி விட்டு சைலண்ட் பாபுவாக மாறி விட்டார்.அண்ணாமலைக்கு விழுந்த கடைசி விக்கெட், போக்குவரத்து ஆயர்குல கண்ணப்ப நாயனார்.கைக்கு வந்த ஊழல் பணம் வாய்க்கு வராமல் போனது குறித்து யாருக்குமே வயித்தெரிச்சல் வரத்தானே செய்யும்.போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்புகள் வாங்க ஆசை ஆசையா அவசரமாக கோடிக் கணக்கில் தனக்கு தெரிந்த நிறுவனத்துக்கு ஆர்டர் கொடுத்து கமிஷன் பணம் கைமாறப் போகும் நேரத்தில் அண்ணாமலை போட்ட பந்தில் தீபாவளி இனிப்பு ஆர்டர் ஆவினுக்கு மாறி போக்குவரத்து துறையும் கிளீன் போல்ட்.தற்சமயம் ஆள் அரவம் இல்லை.இப்படி திமுகவின் ஊழல் அமைச்சர்களை ஒவ்வொருவராக அண்ணாமலை திணறடித்து வருகிறார். இப்போது பொங்கல் தொகுப்பில் ஊழல்.அடுத்த விக்கெட் யாரென்று பொறுத்திருந்து பார்ப்போம். போற போக்கை பார்த்தால் இன்னும் நான்கு வருடம் இந்த விடியல் ஆட்சி தாக்குபிடிப்பது சந்தேகம்தான் போல.   09:35:30 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜனவரி
17
2022
அரசியல் இது உங்கள் இடம் நாடு மூச்சு விடட்டும்!
//என் அரசியல் என்பது,மகாத்மா காந்தியின் சித்தாந்தத்தை தழுவியது.பொய் சொல்லி, பொய்யான வாக்குறுதிகளை அளித்து என்னால் அரசியல் செய்ய முடியாது.இந்த தேசத்தை, காங்கிரசால் மட்டும்தான் காப்பாற்ற முடியும்//ஆம் ராகுல் காந்தி சொல்லவதும் ஒரு விதத்தில் உண்மைதான்.மஹாத்மா காந்தியின் உண்மையான சித்தாந்தம் என்னவென்பதை சுருக்கமாக பார்ப்போம். பகத்சிங்,சுக்தேவ்,ராஜகுரு என மூவரையும் வெள்ளையன் தூக்கிலிடுவதை காந்தி நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்.ஆனால் அதை எதிர்க்காமல் காந்தி மெளனம் காத்தார்.மற்ற தேசத் தலைவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் காந்தி அவர்களை தூக்கிலிடுவதை தடுக்கவில்லை.நேதாஜி தனக்கு மேல் வளர்ந்து விடுவார் என எண்ணி அவரை கட்சியை விட்டு ஒதுக்கினார்.காந்தியின் சுய ரூபத்தை தெரிந்து கொண்ட நேதாஜியும் அவரை விட்டு விலகி வெளிநாடு சென்று பிரிட்டிஷாரை எதிர்க்க இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கினார்.   09:16:14 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜனவரி
17
2022
பொது நீட் தேர்வில் விலக்கு அமித்ஷாவுடன் அனைத்து கட்சி குழு சந்திப்பு
இந்த அறுவை நாடகத்தை இன்னும் எத்தனை நாளைக்குதான் நடத்துவீங்க?   18:16:51 IST
Rate this:
0 members
0 members
23 members

ஜனவரி
17
2022
பொது வாலாட்டிய ரவுடிகளுக்கு தனிப்படை ஏ.டி.எஸ்.பி., கிடுக்கிப்பிடி! ஆதரவளித்த காக்கிகள் கூண்டோடு களையெடுப்பு
ஒரு ரௌடிக்கு கொலை, கொள்ளை வழக்கு என நான்கு கேஸ்களுக்கு மேல் அதிகமாக போனால்என்கவுன்டரில் போட்டுத்தள்ளி விட வேண்டும்.அதில்லாமல் மக்களின் வரி பணத்தில் அவிங்களுக்கு சாப்பாடு போடுவது மட்டுமில்லாமல், அவர்களை ஒவ்வொரு வழக்குக்காகவும்நீதிமன்றம் அழைத்து செல்லும் போது அவர்கள் தப்பி ஓடி போலீஸார் சஸ்பென்ட் ஆவதும் மற்றும் அலைச்சலும் போலீசாருக்கு மிச்சமாகும்.   10:48:28 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜனவரி
17
2022
அரசியல் தமிழர் வாழ்வு சிறக்க, ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி வழியெல்லாம் நடக்க வேண்டாமா...
திமுகவிற்கு ஜால்ரா போடும் விடியலின் அடிவருடியான இந்த டோல்கேட் வேல்முருகன் ஒரு சமூகவிரோத ஒட்டுண்ணி.   10:33:40 IST
Rate this:
2 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X