SUBBU : கருத்துக்கள் ( 6868 )
SUBBU
Advertisement
Advertisement
Advertisement
மே
26
2023
பொது தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரி சோதனை
இன்னையிலருந்து பாலாஜிக்கு கஷ்ட காலம்தான் அஷ்டம சனியும் ஜென்ம சனியும் ஆரம்பித்து விட்டது.   09:25:02 IST
Rate this:
1 members
0 members
21 members

மே
26
2023
அரசியல் சொத்தை பறித்து இழப்பீடு கொடுங்க
இதுக்கு பெயர்தான் திமுகவின் திராவிடமாடல் பாணி.இது இப்போது மட்டுமல்ல ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்கிற இது போன்ற தேவையில்லாத இழப்பீடுகள் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியால் அந்தக் காலத்திலேயே தொடங்கி வைக்கப் பட்டதுதான். எந்த ஒரு மோசமான செயலுக்கும் கட்டுமரமே முன் உதாரணமாக திகழ்வார்.அப்படிப்பட்ட எவருக்கும் ஈடு இணையற்ற புண்ணியவானுக்கு இன்னமும் கடலில் பேனா சிலையை அமைக்க விடாமல் இழுத்தடிப்பது அவருக்கிழைக்கும் திராவிட அநீதியாகும்.   06:44:47 IST
Rate this:
0 members
0 members
12 members

மே
25
2023
Rate this:
0 members
0 members
0 members

மே
26
2023
அரசியல் சூரியசக்தி மின் உற்பத்தி விவசாயிகளிடம் ஆர்வம் இல்லை
ஓசியில் மின்சாரம் வாங்கி பழக்கப்பட்டவர்களுக்கு தன் சொந்த பணத்தில் காசு கொடுத்து (மானிய விலையில்) சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு எப்படி மனசு வரும்?   06:00:32 IST
Rate this:
2 members
0 members
1 members

மே
21
2023
அரசியல் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு டாஸ்மாக்கில் தடை இல்லை
இதுவரைக்கும் ஒருமுறை கூட 2000 ரூபாய் நோட்டை தொட்டு கூட பாக்காத பஞ்சப் பராரி பயபுள்ளைக எல்லாம் கொஞ்ச நாளைக்கு கையில பத்து பதினஞ்சு 2000 நோட்டுகளோட பேங்க்ல நீண்ட லைன்ல நிப்பாய்ங்க!   06:40:33 IST
Rate this:
0 members
0 members
5 members

ஏப்ரல்
30
2023
அரசியல் குமரி முதல் காஷ்மீர் வரை பலருடன் உரையாடிய பிரதமர் மோடி
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனகார்கே பிரதமர் மோடியை கொடிய விஷப்பாம்பு என்று கூறியுள்ளார்.அவர் கூறியது உண்மைதான் மோடி என்ற விஷப்பாம்பு கடித்து மாண்டவர்கள் யார் என்பதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்! 26600 போலி NGOகளின் FCRA உரிமங்கள் இப்போது ரத்து செய்யப் பட்டுள்ளன. 3.4 லட்சம் ஷெல் நிறுவனங்களின் பதிவு இப்போது நீக்கப்பட்டது. 11.44 லட்சம் போலி பான் கார்டுகள் இப்போது செயலிழக்கச் செய்யப் பட்டுள்ளன, 7.57 லட்சம் தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் போலி பயனாளிகள் இப்போது நீக்கப்பட்டுள்ளனர்,13 லட்சம் போலி சிறுபான்மை பயனாளிகள் இப்போது அகற்றப் பட்டுள்ளனர், 7.2 லட்சம் போலி உதவித் தொகை இப்போது நிறுத்தப்பட்டுள்ளது, 5.2 கோடி பினாமி கணக்குகள் இப்போது நிறுத்தப் பட்டுள்ளன, 4.6 கோடி போலி எல்பிஜி இணைப்புகள் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன, 3.2 கோடி MGNREGA இல் போலி பயனாளிகள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளனர், 3 கோடிக்கு மேல் போலி ரேஷன் கார்டுகள் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன, ஒரு கோடி போலி அங்கன்வாடி பயனாளிகள் இப்போது நீக்கப் பட்டுள்ளனர்.இப்போது சொல்லுங்கள் பிரதமர் மோடி இந்தியாவின் எதிரிகளுக்கும் இங்கேயே கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகளுக்கும், காலங்காலமாக கொள்ளையடித்து மோசடி செய்து வந்த காங்கிரஸ்,மற்றும் திமுக போன்ற ஊழல் பெருச்சாலிகளை விழுங்க வந்த ஆலகால கொடிய விஷமுள்ள பாம்புதான் என்பதில் சந்தேகமில்லை.   14:03:30 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
30
2023
அரசியல் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் மாற்றமில்லை அண்ணாமலை உறுதி
அப்படீன்னா பாஜக கூட்டணியில் இருந்து அதிமுகவை கழற்றி விடுவதில் எந்த மாற்றமும் இல்லை!   13:50:33 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
30
2023
பொது வேடிக்கை காட்டும் முதல்வரின் வாசகம்!
அடிக்கடி பேட்டி கொடுக்கிற நம்ம டிமிட்ரி பெஸ்கோவ் கொஞ்ச நாளா ஆளையே காணோமே? அதாங்க திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆள் அரவம் இல்லாம சத்தம் காட்டாம இருக்காரே என்னாச்சு?   07:39:02 IST
Rate this:
0 members
0 members
8 members

ஏப்ரல்
30
2023
அரசியல் சேமிப்பு கிடங்குகளிலிருந்து ரேஷன் கடைகளுக்கு தரமான பொருட்கள் அனுப்பப்பட வேண்டும்
கிறிஸ்தவ வன்னியர்களை MBC பட்டியலில் சேர்க்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் பேச்சு.தமிழைத்தேடி தமிழைத்தேடினு ஏதோ ஆரம்பிச்சானுக கடைசீல வாடிகன்ல தேடிகிட்டு இருக்கானுக மாங்கா மடையனுங்க!   07:36:40 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
30
2023
அரசியல் விரைவில் விசாரணை
அமித்ஷா கூறியது போல் அண்ணாமலை வெளியிட்ட டி.எம்.கே.ஃபைல்ஸ் பற்றி அதிமுக பொதுமக்களிடம் ஏன் பேசவில்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும்,திமுக ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது இது தமிழகத்தை மட்டுமன்றி இந்தியா முழுவதையும் திகைக்க வைத்து பேசு பொருளாக மாறியிருக்கிறது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒற்றை ஆளாக இவர்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.இது எப்படிப்பட்ட அருமையான வாய்ப்பு! திமுகவின் அஸ்திவாரத்தை இதை வைத்தே ஆட்டம் காண வைக்கலாம், ஆனால் நடப்பது என்ன? அவரது பாஜக கட்சியிலேயே H.ராஜாவை தவிர வேறுயாரும் இதைப் பற்றி வாயே திறக்கவில்லை.எதனால் இந்த பழைய தலைவர்கள் எல்லாம் மயான அமைதியில் இருக்கிறார்கள்?அண்ணாமலைக்கு ஆதரவாக ஒரு வார்த்தை சொன்னால் அப்படியென்ன குடியா மூழ்கிவிடும்?இத்தனை வருடங்களாக தமிழகத்தில் பாஜக ஏன் வளரவில்லை என்பதும் அக்கட்சியில் இதுவரை எப்படிப்பட்ட துரோக திமிங்கலங்கள் இருந்துள்ளனர் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிய வருகிறது.   07:07:53 IST
Rate this:
1 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X