SUBBU : கருத்துக்கள் ( 6057 )
SUBBU
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
7
2022
அரசியல் டில்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆம்ஆத்மி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை
நாளைக்கு ஆப்பு உனக்குத்தான் ரெடியா இருந்துக்க.   12:55:45 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
7
2022
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
7
2022
அரசியல் டில்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆம்ஆத்மி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை
குஜராத்தில் இருப்பது மோசடி EVM மெஷின், ஹிமாச்சலில் இருப்பது பாதி மோசடி EVM மெஷின், டெல்லியில் இருந்தது மட்டும் நல்ல EVM மெஷின்.😆   12:50:19 IST
Rate this:
1 members
0 members
2 members

டிசம்பர்
7
2022
அரசியல் டில்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆம்ஆத்மி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை
இன்னக்கி ஆரம்பிப்போமா இல்லை எட்டாம் தேதியான நாளக்கி ஆரம்பிக்கலாமா?என்னடா இன்னைக்கா நாளைக்கான்னு நீயா புலம்பிட்டு இருக்க?அதாங்க யாருக்கு ஓட்டு போட்டாலும் அது பிஜேபிக்கே விழுற மாதிரி EVM மிஷின செட் பண்ணிட்டாய்ங்க அப்படீன்ற ஒப்பாரியை என்னைக்கு ஆரம்பிக்கலாம்தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்!   12:17:42 IST
Rate this:
3 members
0 members
9 members

டிசம்பர்
7
2022
அரசியல் வேடிக்கை பார்க்க மாட்டோம்! பண மதிப்பிழப்பு வழக்கில் கோர்ட் அதிரடி
கொடுக்காப்புளி நீதான் முதல்ல ஓடிவந்து அதை ஞாபகப் படுத்துற.   08:31:40 IST
Rate this:
0 members
0 members
6 members

டிசம்பர்
7
2022
அரசியல் வேடிக்கை பார்க்க மாட்டோம்! பண மதிப்பிழப்பு வழக்கில் கோர்ட் அதிரடி
அப்பு அந்த எலி உன்னோட பல் செட்டை தூக்கிகிட்டு போகாம பார்த்துக் கொள்.   08:29:14 IST
Rate this:
0 members
0 members
6 members

டிசம்பர்
7
2022
அரசியல் வேடிக்கை பார்க்க மாட்டோம்! பண மதிப்பிழப்பு வழக்கில் கோர்ட் அதிரடி
இங்க பார்றா வரிசையில் கால் கடுக்க நின்னு....   08:27:32 IST
Rate this:
0 members
0 members
9 members

டிசம்பர்
7
2022
அரசியல் வேடிக்கை பார்க்க மாட்டோம்! பண மதிப்பிழப்பு வழக்கில் கோர்ட் அதிரடி
ஏலேய் குல்லா மோடி சர்க்காரை எதுக்கு குப்பையில் போடணும். இங்கிருக்க பிடிக்கலைன்னா நீ உன்னோட டொப்பிள் கொடி உறவு பணக்கார நாடான பாகிஸ்தானுக்கு போய்விடு.   08:25:12 IST
Rate this:
2 members
0 members
27 members

டிசம்பர்
7
2022
அரசியல் தி.க., வீரமணிக்காக பேசிய முதல்வர் ஸ்டாலின்?
கொஞ்ச நாளைக்கு முன்புதான் இதே போல நான் எம்.ஜி.ஆர் ரசிகன் அவரின் படம் பார்ப்பேன்,எம்.ஜி.ஆர் எங்கிட்ட போன் பண்ணி படம் எப்படி இருக்குன்னு கேட்பாரு என்று சீமானுக்கு போட்டியாக அடிச்சு விட்டிருந்தார்.அந்த அதிர்ச்சியிலிருந்து நாம் மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சி சிறையில் அடிவிழாமல் வீரமணி இவரை காப்பாற்றியது.   07:52:36 IST
Rate this:
0 members
0 members
13 members

டிசம்பர்
7
2022
அரசியல் தி.க., வீரமணிக்காக பேசிய முதல்வர் ஸ்டாலின்?
இந்நேரம் இந்த பொய்யை பற்றி சிட்டிபாபுவின் ஆவி கருணாநிதியிடம் இது நியாயமா என்று முறையிட்டு இருக்கும்.   07:15:16 IST
Rate this:
0 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X