உன்னை போல் ஒருவன் : கருத்துக்கள் ( 21 )
உன்னை போல் ஒருவன்
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
22
2021
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
5
2021
தேர்தல் களம் 2021 40 டு 70 பிளான் - பி ரெடி
இந்த BJP யா அதிமுக கைகழுவிட்டு தேர்தலை சந்தித்தால் சற்று நன்றாக இருக்கும்   15:51:42 IST
Rate this:
12 members
0 members
4 members

பிப்ரவரி
20
2021
பொது பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் நிர்மலா
கடைசி வரைக்கும் நம்ம NOTA வ முந்த மாட்டம் போல அதறகான அறிகுறி கொஞ்சம் கூட தெரியல.   18:47:29 IST
Rate this:
2 members
0 members
7 members

பிப்ரவரி
5
2021
பொது கிரேட்டா தம்பர்க் பதிவு காலிஸ்தானுடன் தொடர்பு?
இப்படி எதிர் கருத்து சொல்ற எல்லோரையும் எதாவது ஒரு கேள்வி குறி போட்டு கோர்த்து விட வேண்டியது. எதோ அவங்க தான் எழுபது வருடம் சரியாய் மக்களுக்கு எதுவும் பண்ணலன்னு உங்களுக்கு முழு பலத்தோட ஆட்சியில் உட்கார வைத்தால். நீங்க படுத்தும் பாடும் சொல்லி மாளாது. கடந்த ஆறு ஏழு வருசமா மக்கள் நிம்மதியா இருந்த மாறி தெரியல. இந்த ஆட்சியை ஆதரவளிக்கறவங்களும் நிம்மதியா இல்ல. ஆட்சியை எதிர்க்கறவங்களும் நிம்மதியா இல்ல. அது என்னோமோ தெரியல நம்ம பிரதமர் மட்டும் மக்கள் கிட்டயும் நேரடியா பேச மாட்டுகிறாரு. செய்தியாளர்கள் கிட்டியும் நேரடியா பேச மாட்டுகிறாரு. என்ன ஒரு ஜனநாயகமோ/ மக்கள் ஆட்சியோ தெரியல ???   10:22:22 IST
Rate this:
23 members
0 members
10 members

பிப்ரவரி
1
2021
அரசியல் ஏற்றம் அளிக்கும் பட்ஜெட் மோடி பாராட்டு
இந்த விவசாயி, நடுத்தர வர்க்கம், கூலிவேலை செய்றவன், நேர்மையா வரி கற்றவன், இவனுங்க தொல்லை தாங்க முடியல. இவனுங்களுக்கா நம்ம கட்சி ஆட்சி நடத்துறோம். silly fellows...   07:22:53 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
1
2021
அரசியல் மோடி அரசின் 8வது பட்ஜெட் சில துளிகள்..
இந்த விவசாயி, நடுத்தர வர்க்கம், கூலிவேலை செய்றவன், நேர்மையா வரி கற்றவன், இவனுங்க தொல்லை தாங்க முடியல. இவனுங்களுக்கா நம்ம கட்சி ஆட்சி நடத்துறோம். silly fellows...   18:07:05 IST
Rate this:
8 members
0 members
3 members

பிப்ரவரி
1
2021
அரசியல் மோடி அரசின் 8வது பட்ஜெட் சில துளிகள்..
அட போங்க நீங்களும் உங்க பட்ஜெட்டும். கடந்த ஆறு ஏழு வருசமா எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துதான் மிச்சம். எதோ எழுபது வருசமா ஒன்னும் பண்ணல அப்படின்னு உங்ககிட்ட ஆட்சியை குடுத்தா நீங்க சாதாரண மக்கள் படும் கஷ்டத்தை பத்தி யோசிக்காம வெறும் கற்பனை கதைகளை அல்லி விட்டுகிட்டு ஆட்சியை ஒட்டிக்கிட்டு இருக்கீங்க. அறுபது ரூபாய்க்கு வித்த எண்ணெய் இப்போ நூத்திமுப்பது ரூபாய். ஐம்பத்திஐந்து ரூபாய்க்கு வித்த பெட்ரோல் இப்போ தொண்ணூறு ரூபாய். எங்க வயலில் நெல் விற்பனை ஒரு மூட்டைக்கு ஆயிரத்து முன்னூறு ரூபாய் அப்போ உரத்தின் விலை முன்னூற்றுமுப்பது ரூபாய். இப்போ நெல் விலை ஆயிரத்து எறநூறு ரூபாய் ஆனா உரத்தின் விலை ஆயிரத்து நூறு ரூபாய். விவசாயி மற்றும் நடுத்தர வர்க்கத்தின் கஷ்டம் மட்டும் மாறாது.   17:15:02 IST
Rate this:
8 members
0 members
5 members

ஜனவரி
31
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
23
2021
பொது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் தேர்தல் ஆணையம் சகித்துக்கொள்ளாது
ஆங் நீங்க அப்படியே நடவடிக்கை எடுத்துட்டாலும் ???? RK நகர் அரவக்குறிச்சி திருமங்கலம் எல்லாம் என்ன ஆச்சி ???? போங்க சார் போய் புள்ள குட்டிய படிக்க வைங்க.   13:20:16 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
8
2021
பொது " ஊழலுக்கு எதிராக பணியாற்றுவேன் "- விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம்
இதற்காகவே நான் மற்றும் என்னோடு குடும்ப உறுப்பினர்கள் ஓட்டுகளை அதிமுக க்கு போட மாட்டேன்   14:08:27 IST
Rate this:
11 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X