மாநிலத்தில் பால் பொருட்கள் உற்பத்தியில் எழுபது சதவீதத்தை தனியார்கள் மேற்கொள்ளும் நிலையில் அரசு அமுலை எதிர்ப்பது மோடி என்கிற குஜராத் மாடலின் ஒற்றை எதிர்ப்புநிலை தவிர வேறில்லை. பாரம்பரியமுள்ள ஆவின் நிறுவனம் இப்போதே எழுபது சதவீத தோல்வி நிலையில்தான் உள்ளது.
28-மே-2023 07:23:59 IST
மர்ம நபர்கள் இந்தத் தேர்விலும் நுழைந்து விட்டார்களென கருதத் தோன்றுகிறது. தங்களைச் சேர்ந்தவர்களை நிர்வாகத் துறையில் நுழைக்கும் அவர்களது வேலை.
25-மே-2023 21:31:28 IST
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் யாருக்கெல்லாம் புதிய உறுப்பினர்களாக நுழையும் எண்ணமுள்ளதோ அவர்கள் வரலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் புறக்கணிக்கலாம்.
24-மே-2023 21:45:13 IST
முன்னாள் பிரதமருக்கு அரசியல் கடந்து கிடைத்த ஓய்வை இங்கிலாந்துக்கு ஒரு குடிமகனைத் தருமளவுக்கு உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார்.
நல்வாழ்த்துகள்.
20-மே-2023 19:47:07 IST
தமிழ் வளர்க்க 33 ஆயிரம் கோடி ஒதுக்கி 36000 பேர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லையென்றால் ஆட்சியாளர்களுக்கு தமிழும் வேண்டாம் போடா என்பது மறைமுக அஜெண்டாவாக இருக்குமோ அப்போதுதானே இவர்களின் தனியார் கல்வி நிறுவனங்களில் கல்லா கட்ட முடியும்.
20-மே-2023 09:11:39 IST
திமுகவின் இதுபோன்ற அறிக்கைகளுக்கு மாறாகவே அவர்கள் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. படிப்படியாக நோயாளிகளின் வருகையைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கவார்கள். பின் அதையே காரணமாக்கி தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள். இந்த வருகைக் குறைவை வைத்தே திமுக ஆட்சியில் ஆரோக்கியமானவர்கள் அதிகரித்து விட்டார்களென காலர் தூக்கிக் கொள்வார்கள் என்பது தனிக்கதை.
20-மே-2023 07:51:58 IST
ஆக... வில்லங்கமாக பேசுவோம். ஊழல் பேரம் பேசுவோம். யாரும் பதிவு பண்ணாமல் உஷாராக இருக்கத்தான் முயல்கிறார்கள் தவிர..தங்களை உத்தமனாகக் காட்டிக் கொள்ள யாருமில்லை.
19-மே-2023 13:21:06 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.