RAMESH : கருத்துக்கள் ( 198 )
RAMESH
Advertisement
Advertisement
Advertisement
மே
4
2021
சம்பவம் மேற்கு வங்கத்தில் திரிணமுல் அராஜகம் பா.ஜ., வினர் மீது தாக்குதல்
உன் குடும்பம் அதில் பாதிக்க பட்டிருந்தால் தானே உனக்கு வலி. வக்கிரமான விமர்சனம். உன்னை போன்று மோசமாக எவரும் இங்கு கருத்து போடவில்லை .   14:09:31 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
4
2021
சம்பவம் அம்மா உணவக பலகை சூறை மீண்டும் அதே இடத்தில் வைக்க ஸ்டாலின் உத்தரவு
இப்ப எதுக்கு அடிச்சி உடைச்சாங்க.. அதுக்கு பதில் சொல்லு.. ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் பசி ஆரிய இடம். தரித்தரம் பிடித்தவன் சரித்திரத்தை பற்றி சொல்லலாமா.   17:33:42 IST
Rate this:
0 members
0 members
8 members

ஏப்ரல்
28
2021
பொது கொரோனா 2வது அலை இந்தியாவுக்கு குவியும் உதவி
மணி உதவி கரம் நீட்டுபவர்கள் மோடிஜி என்ற தனி மனிதனின் கடல் கடந்த நட்பினாலும் , அவர் உலக நாடுகளின் மேல் கொண்ட அன்பினாலும் , நமது நாட்டு மக்கள் பயன்படும் விதமாக அனுப்பு கிறார்கள். மதம் மாறியவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.   17:01:58 IST
Rate this:
2 members
0 members
6 members

ஏப்ரல்
28
2021
அரசியல் மக்களை காப்பாற்றுங்கள் ஸ்டாலின் வலியுறுத்தல்
கிரி சார் உங்களது விமர்சனம் கோடான கோடி நல்ல இதயங்களின் பிரதிபலிப்பு . புகழ் - நாட்டின் நலத்திற்காக 24 மணி நேரமும் அயராது பாடுபடும் எங்கள் அனைவரின் இதயத்தையும் வென்ற எங்கள் உலக புகழ் எங்கள் ஈடில்லா மாசற்ற தலைவர் மோடிஜி என்ற தனி மனிதரை விமர்சனம் பண்ணும் போது உங்களுக்கு இனிப்பாய் இருந்ததோ.   13:54:31 IST
Rate this:
1 members
0 members
14 members

ஏப்ரல்
19
2021
பொது ‛ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்வே இயக்குகிறது
உங்களை இறைவன் ஆப்பு வைப்பதிலருந்து காப்பாற்றவும் இந்த oxygen உதவலாம்   16:15:50 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
19
2021
பொது அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வு புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி?
வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம். செமஸ்டர் பரீட்சையை மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து கூட வைக்கலாமே. இந்த ஆன் லைன் பரிட்சையில் நன்கு பாடம் தெரிந்த நண்பர்களை கூட வைத்து கொள்ளலாம். முழு மதிப்பெண்கள் பெறலாம். இதன் மூலம் Cumulative Grade Points Average (CGPA) அதிகப்படுத்தலாம். இந்த அடிப்படையில் தான் மேற் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு. இது சரியான தேர்வு வைக்கும் முறையல்ல.   14:16:26 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
16
2021
அரசியல் துக்ளக் லாக்டவுன், மணி அடித்தல் தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ராகுல் கிண்டல்
இவனுக்கு முட்டு கொடுக்க நாலு பச்சை இங்க திடு திப்புனு குதிப்பானுக பாருங்க   15:53:45 IST
Rate this:
1 members
0 members
14 members

ஏப்ரல்
15
2021
சம்பவம் ஒரு 100 ரூபாய் வைக்க மாட்டியா? துரைமுருகன் வீட்டில் எழுதிய திருடன்
INCOME TAX அதிகாரிகளுக்கு இவர் பதில் சொல்றாராம் என்கிட்ட ஒரு பைசா கூட இல்லனு. அதுவும் இவர் செட்பண்ண திருடங்க அறிவாலயத்துல TRAINING எடுத்து இருப்பாங்க போல இருக்கு.. கேக்கறவன் கேன நா எலி கூட AEROPLANE ஓட்டுமாம்   14:27:25 IST
Rate this:
0 members
0 members
9 members

ஏப்ரல்
5
2021
பொது காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை கட்டமைக்க உ.பி., அரசு திட்டம்
. ஏற்கனவே இந்தியாவை 200 வருஷம் பின்னோக்கி இழுத்துட்டு போய்ட்டாங்கலாம் .   19:04:22 IST
Rate this:
4 members
0 members
0 members

ஏப்ரல்
3
2021
அரசியல் ஸ்டாலின் மகள் வீட்டில் பணம் ஏதும் சிக்கவில்லை
சகாயம்.. உன் நலத்துக்கு தான் சொல்றேன்.   17:22:11 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X