Ramesh Nagarajan : கருத்துக்கள் ( 136 )
Ramesh Nagarajan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
10
2019
சம்பவம் மேற்குவங்கத்தில் கொடூரம் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் குடும்பத்தோடு படுகொலை
ஒரு சைக்கோ நபர் மட்டுமே இப்படி கருத்து பதிவிட முடியும். முதுகு எலும்பு இல்லாத ஒரு கோழை . இவனது கருத்துக்களால் நாம் அனைவரும் பெருமளவு மனதளவில் பாதிக்க படுகின்றோம்.   12:29:53 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
10
2019
அரசியல் காங்., பேரழிவை சந்திக்கும் ஜோதிராத்ய சிந்தியா
நீங்க கேக்கறத பார்த்தா திருட்டு பயலா அல்லது மொள்ள மாறியான்னு நல்ல ஜனங்க நெனச்சுக்குவாங்க..   17:44:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
10
2019
அரசியல் காங்., பேரழிவை சந்திக்கும் ஜோதிராத்ய சிந்தியா
காங்கிரெஸ்ல எவனுக்கும் கை சுத்தம் வாய் சுத்தம் கிடையாது. பெரும்பாலானவங்க திருட்டு பயலுக தான். எலெக்ஷன் முன்னால இவங்க என்னவெல்லாம் ஆட்டம் போட்டாங்க. மோடிஜி மற்றும் பிஜேபி மேல் அடுக்கு அடுக்கான குற்றங்களையும் புரளிகளையும் வாரி இறைத்தார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். இன்று கட்சியே காணாமல் போய் விட்டது. அப்பப்ப எதிர்ப்பு என்கிற போர்வையில் ஊளை யிடுவாங்க. அப்புறம் காணாம போய்டுவாங்க. இன்னும் ஒரு வருடத்தில் காங்கிரஸ் கட்சினு ஒண்ணு இருந்தா அது திஹார் ஜெயிலதான் கூடும் படியா இருக்கும். அவ்வளவும் கிரிமினல்ஸ் தான்.   16:37:48 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

அக்டோபர்
10
2019
பொது பாரம்பரிய செங்கொடி காரில் சீன அதிபர் ஜின்பிங் பயணம்
பிரமாதமான கருத்து. மிக்க நன்றி.   14:45:41 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
12
2019
பொது காஷ்மீர் ஆயுதங்களுடன் லாரி பறிமுதல்
72 நவரச கன்னிகளுடன் மது கோப்பையில் திராட்சை பழரசத்துடன் .... இதெல்லாம் உங்க கருத்துல இல்லையே ...   16:14:45 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2019
அரசியல் நான் எந்த தவறும் செய்யவில்லை சிவக்குமார்
காங்கிரஸ்க்கு வக்காலத்து வாங்கற ஒன் லொள் லோடாவ... காங்கிரெஸ்ல ஒரு நல்லவனையும் பார்க்க முடியாது போல இருக்கே.   14:48:15 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2019
அரசியல் நான் எந்த தவறும் செய்யவில்லை சிவக்குமார்
அம்பிகா மேடம் .. கொஞ்சம் விவரமா சொன்னா நாங்களும் என்னன்னு தெரிஞ்சிப்போம்.   18:22:28 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2019
கோர்ட் சிதம்பரம் சிபிஐ காவல், செப்.,2 வரை நீட்டிப்பு
60 வருடம் கொள்ளை அடித்ததை இந்த கல்லுளி மங்கன் வாயிலிருந்து ஆறே நாளில் உண்மையை வெளி கொண்டு வரணும்னா ...இது சாத்யமில்லைனு தான் கோர்ட் 2 நாள் 3 நாள்னு குறைவா அவகாசம் கொடுக்கறா மாதிரி இருக்கு. இவனை தொடவும் கூடாது. வேளா வேளைக்கு வீட்டு சாப்பாடு. இவன் மேல் குற்றம் நிரூபிக்கப்படாமல் போனால் ..இவனுக்கு பின்னால் இருக்கும் அனைத்து குற்றவாளிகளும் தப்பித்து விடுவார்கள். . உண்மையிலேயே பயமா இருக்கு.   18:19:11 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
பொது கோவையில் ஊடுருவிய பயங்கரவாதி புகைப்படம் வெளியீடு
வல்வில் - பொதுவாக உங்க விமர்சனம் எல்லாமே சிந்திக்கும்படியும், சிரிக்கும் படியும் இருக்கிறது. வாழ்க உங்கள் மக்கள் நல தொண்டு. நீங்க உள்ள வந்தாலே அங்க தீபாவளி தான். இப்படிக்கு என்றும் உங்கள் உண்மையான ரசிகன்.   12:49:46 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
பொது கோவையில் ஊடுருவிய பயங்கரவாதி புகைப்படம் வெளியீடு
பாத்ரூம் கை கால் முறிவு எல்லாம் லோக்கல் திருடர்களுக்கு. இவங்களுக்கு இதெல்லாம் பத்தாது. இவங்க இன்டர்நேஷனல் தீவிரவாதிகள். டிரீட்மென்ட் வேற லெவல்ல இருக்கனும். கண்டதும் பொசுக்குன்னு சுட்டு தள்ளுங்க. வந்தே மாதரம்.   12:03:32 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X