newsanalyst : கருத்துக்கள் ( 232 )
newsanalyst
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
10
2021
பொது வீடியோ தஞ்சையில் டாக்டர் மீது தாக்குதல்
நல்லா விசாரிச்சு பாடுங்க டீம்கா ஆளா இருக்கும்   17:24:03 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
9
2021
பொது வீடியோ சின்னம் மாற்றி ஓட்டு போடும் வைரல் வீடியோ
mobile phones werent allowed inside..then how was this recorded?..that too particularly, admk alliance malpractice   20:34:08 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
6
2021
அரசியல் பி.பி.இ.கிட் உடையுடன் ஓட்டளித்தார் கனிமொழி
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த (2G casele) நாட்டியில... சொந்த நாட்டிலே...   18:24:23 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
1
2021
Rate this:
2 members
0 members
14 members

மார்ச்
31
2021
அரசியல் வீடியோ தேர்தல் கமிஷனிடம் ராசா கேட்பு
உலகமே நீர் எவ்வாறு பேசினாய் என்று பார்த்தது... இப்போ எதற்காக நகல் கேட்கிறாய்... மனசாட்சி இல்லாதவன் இந்த ஆள்...தூக்கி போடுங்கள் உள்ளே   07:11:01 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
31
2021
அரசியல் தோற்கப்போகும் கட்சிக்கு பழனிசாமியை முதல்வராக அறிவித்த பன்னீர்செல்வம் புத்திசாலி ஸ்டாலின்
சூடாலின் மமதையின் உச்சத்தில் இருக்கிறார்... இவ்வளவு கர்வம் ஆகாது சூடாலின்.... அடக்கம் வேண்டும்.. வெற்றிக்கொடி என்றுமே கட்ட முடியாது... 4 4 எவ்வளவு ன்னு தெரியாத தத்திக்கு CM ஆகணுமாம்... தமிழ் நாட்டோட சாபக்கேடு... ஹலோ சூடாலின், பிரசாந்த் கிஷோர் கருத்து கணிப்பு பொய்யாகும்ன்னு நான் இறைவனை வேண்டுகிறேன்... மக்கள் வோட்டு போட்டால்தான் டீம்கா ஜெயிக்க வாய்ப்பு... பிரசாந்த் கிஷோர் பொய்யான செய்திகளை/நம்பர்ஸ் கொடுக்கிறார்.. உங்களை குஷி படுத்த கொடுக்கிறார்...எங்கே உங்கள் ரவுடி கும்பல் அவருடைய ஆபீஸை தும்சம் செய்துவிடுவார்களோ என்று .... நீங்கள் அதையே நம்பி உலருகிறீர்கள்... எல்லாம் மாயை வேறொன்றுமில்லை...   14:33:01 IST
Rate this:
2 members
0 members
21 members

மார்ச்
27
2021
அரசியல் கண்ணியமற்ற பேச்சு நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கண்டிப்பு
ஸ்கிரிப்ட் ஓகே சொன்னதே நீர் தான், இப்போ இந்த மழுப்பல் தேவையா? எங்கே எடபாடியாருக்கு அனுதாப அலையும் சேர்ந்து வீசுமோன்னு ஒரு பயம்வந்துவிட்டது போலும்   17:53:16 IST
Rate this:
0 members
0 members
9 members

மார்ச்
27
2021
அரசியல் இ.பி.எஸ்., பற்றி ஆ.ராசா ஆபாச பேச்சு!
அனைய போற விளக்கு பிரகாசமாய் எரியுமாம்... அது போல உள்ளது ராசாவின் பேச்சு. பதவி வெறி... அககோர பசி... மைக்கு கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? பித்தம் தலைக்கு ஏறிவிட்டது.....உன் வாய் உனக்கு எதிரி... கண்டிப்பாக டீம்கா வெற்றிபெற இயலாது...   05:38:07 IST
Rate this:
1 members
0 members
11 members

மார்ச்
24
2021
Rate this:
2 members
0 members
9 members

மார்ச்
24
2021
அரசியல் திமுக கூட்டணி 177 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் டைம்ஸ் நவ்-சி வோட்டர் கணிப்பு
தவறு, 234 தொகுதிகளையும் UPA அதாவது திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் வென்றுவிடுவார்கள்... டைம்ஸ் நௌ இந்த பதிவை போடவில்லை என்று மறுத்துளார்களே!... ஒரு வகையில், இப்படி கருத்துக்கணிப்பு போட்டாலும், எதிர்வினையாக முடியும், மக்கள் நினைப்பார்கள் நாம் டீம்கா வேண்டாம்ன்னு நினைச்சோம் ஆனால் எப்படி இப்படி ஒரு கருத்துக்கணிப்பு? so, எல்லோரும் மேன்மேலும், anti-Dmk வாக மாறுவார்கள்...in reality, projection will certainly turn a U-turn.. this is not a cricket score projection   07:34:59 IST
Rate this:
2 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X