கோவிலின் முன்பே கொலை... அந்த ஆன்மா என்ன துடித்துடத்திருக்கும் ... எங்கு போய் கொண்டு இருக்கிறோம்? குற்றவாளியின் பெயர் என்ன என்பதை ஏன் ஒடிசா போலீஸ் மறைக்க வேண்டும்?
25-மே-2022 05:54:16 IST
அங்கேயும் (திமுக தலைவர்) ஒன்னுமில்ல, இங்கேயும் ஒன்னுமில்ல (திமுக தொண்டர்கள்)... கெட்டிக்காரனனின் பொய்யும் புரட்டும் எத்துனை நாளைக்கு?....உண்மை ஒரு நாள் வெளியே வரும்.... இதுல முட்டு கொடுக்க காத்துருக்கிறார்கள்... இங்கு TRB-ஐ, RSB சாடுவதற்கும், பிஜேபிக்கும் என்ன சம்பந்தம்? ஒருத்தருக்கு ஒருத்தர் குற்றம் சொல்லுவதே தினம் நடக்கும் ஜோலி... ஒன்று மட்டும் நிச்சயம் இறைவன், சூடாலினின் புத்திசாலித்தனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்குத்தான் முதலமைச்சர் பதவியை கொடுத்திருக்கிறார் என்று புரிகிறது....தமிழ் மீடியா என்னதான் முட்டுக்கொடுத்தாலும் ஒன்னும் மரைக்கமுடியாது...
25-மே-2022 05:48:57 IST
உங்களுக்கு தெரியாததா... தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமையை வடநாடு மற்றும் உலகமே எள்ளி நகையாடிக் கொண்டு இருக்கிறது... தரவிடன்னு சொல்லும் அரசின் முதலைமைச்சர்தான் தெலுங்குகரர், நாங்கள் prime ஏரியா சென்னைதான் எங்கள் இருப்பிடம்... பிட்டு பாத்து படிக்கும் அளவுக்கு நாங்கள் ஒன்றும்....
22-மே-2022 20:22:22 IST
ஐயா வாராதீங்க... இங்கே ஒரு கூட்டம் குற்றவாளியை கொண்டாடிக்கொண்டு இருக்கிறது... எல்லாம் பிளான் பண்ற கூட்டம்...இப்போதான் ஒரு பிரதமருக்கு நினைவு நாளையும் அதே கூட்டம் அனுசரிகிறது.... நம்புங்கள் தமிழகம் விசிட் வேணாம்... தமிழகம் தரம் தாழ்ந்துகொண்டு இருக்கிறது... அப்புறம் உங்க இஷ்டம்...
21-மே-2022 22:59:57 IST
கவர்னரருக்கு பாதுகாப்பு குளருபடிபோல் இருக்குமோ.... பேரறிவாளன் வேற வெளியே உள்ளான்.... தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் கேவலமாக உள்ளது.... இந்த நேரத்தில்....தமிழ்நாடு விசிட் ரொம்ப முக்கியமா?
20-மே-2022 22:07:45 IST
இலவசம் இல்லாமல் 2.63 லட்சம்/நபர் இருந்த கடன் சுமை, இப்போ 7 லட்சம்/நபருக்கு எப்படி எகிரியது? அதுவும் ஓராண்டுக்குள்? ஒரே ஒரு இலவசம் பொங்கல் பை அதுவும் லட்சணம் எப்படின்னு தெரியும்...கட்டுமரம் குடும்பம் பணம் சேர்க்க திமுக அனுதாபிகள் உழைக்கிறாங்களா? அப்போ பொதுமக்கள் நிலைமை?
13-மே-2022 08:08:39 IST
இதுல ஒரு பாதிரியார், "நிலைமறந்தவன்" படம் தமிழ்நாட்டில் வெளிவர்கூடாது என்று விண்ணப்பம் வைக்கிறார் தமிழக முதலமைச்சருக்கு, மீறி திரைப்படம் வெளிட்டால், நாங்கள் தீ குளிப்போம்/சாப்பிடுவோம் ன்னு.... அறிவிலிகளே, TRANCE ன்னு மலையாள படம் 2020 லியே ரெலீஸ் ஆகிவிட்டது... முழுக்க முஸ்லீம் ஆட்கள் தயாரித்து உள்ளார்கள்.. எங்கே அங்கு போய் தடை செய்ய சொல்லுங்கள் பார்ப்போம்?! இந்த ஜமபம் இங்கே வேணாம்.. அதுவும் BJP தூண்டுதலின் பெயரில் இந்த படம் வெளியாகுதாம்? யாருக்கிட்டே இந்த கதை... கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளாவில் இந்த படம் 2020 வந்துடுச்சு... இங்கே BJP எங்கே வந்தது? பாதிரியார் வீட்டில் தண்ணி வரலானா கூட அது BJP சதி ன்னு சொல்லுவாங்க...மக்களே, அந்த படத்தை தயவு செய்து பாருங்க..யூடுப்பில் உள்ளது..
03-மே-2022 11:04:50 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.